Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 13:13 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 13 2 Chronicles 13:13

2 நாளாகமம் 13:13
யெரொபெயாம் அவர்களுக்குப் பின்னாக வரத்தக்கதாக ஒரு பதிவிடையைச் சுற்றிப்போகப்பண்ணினான்; அப்படியே அவர்கள் யூதாவுக்கு முன் இருந்தார்கள்; அந்தப் பதிவிடை அவர்களுக்குப்பின் இருந்தது.

Tamil Indian Revised Version
யெரொபெயாம் அவர்களுக்குப் பின்னாக வரத்தக்கதாக ஒரு இரகசியப் படையை சுற்றிப்போகச் செய்தான்; அப்படியே அவர்கள் யூதாவுக்கு முன் இருந்தார்கள்; அந்த இரகசியப் படை அவர்களுக்குப்பின் இருந்தது.

Tamil Easy Reading Version
ஆனால் யெரொபெயாம் ஒரு படைக் குழுவை அபியாவின் படைக்குப் பின்புறமாக அனுப்பினான். யெரொபெயாமின் படையோ அபியாவிற்கு முன்னால் இருந்தது. மறைவாகச் சென்ற படைக்குழுவோ அபியாவின் படைக்குப் பின்னால் இருந்தது.

Thiru Viviliam
ஆனால், எரொபவாம் பதுங்கிச்செல்லும் ஒரு படையை அனுப்பி, யூதாவைப் பின்புறம் சுற்றி வளைக்கச் செய்தான்; அவனோடிருந்த படையோ யூதாவின் முன்னே நின்றது.

2 Chronicles 13:122 Chronicles 132 Chronicles 13:14

King James Version (KJV)
But Jeroboam caused an ambushment to come about behind them: so they were before Judah, and the ambushment was behind them.

American Standard Version (ASV)
But Jeroboam caused an ambushment to come about behind them: so they were before Judah, and the ambushment was behind them.

Bible in Basic English (BBE)
But Jeroboam had put some of his men to make a surprise attack on them from the back, so some were facing Judah and others were stationed secretly at their back.

Darby English Bible (DBY)
But Jeroboam caused an ambush to come about behind them; and they were before Judah, and the ambush behind them.

Webster’s Bible (WBT)
But Jeroboam caused an ambush to come about behind them: so they were before Judah, and the ambush was behind them.

World English Bible (WEB)
But Jeroboam caused an ambush to come about behind them: so they were before Judah, and the ambush was behind them.

Young’s Literal Translation (YLT)
And Jeroboam hath brought round the ambush to come in from behind them, and they are before Judah, and the ambush `is’ behind them.

2 நாளாகமம் 2 Chronicles 13:13
யெரொபெயாம் அவர்களுக்குப் பின்னாக வரத்தக்கதாக ஒரு பதிவிடையைச் சுற்றிப்போகப்பண்ணினான்; அப்படியே அவர்கள் யூதாவுக்கு முன் இருந்தார்கள்; அந்தப் பதிவிடை அவர்களுக்குப்பின் இருந்தது.
But Jeroboam caused an ambushment to come about behind them: so they were before Judah, and the ambushment was behind them.

וְיָֽרָבְעָ֗םwĕyārobʿāmveh-ya-rove-AM
הֵסֵב֙hēsēbhay-SAVE
אֶתʾetet
הַמַּאְרָ֔בhammaʾrābha-ma-RAHV
לָב֖וֹאlābôʾla-VOH
מֵאַֽחֲרֵיהֶ֑םmēʾaḥărêhemmay-ah-huh-ray-HEM
וַיִּֽהְיוּ֙wayyihĕyûva-yee-heh-YOO
לִפְנֵ֣יlipnêleef-NAY
יְהוּדָ֔הyĕhûdâyeh-hoo-DA
וְהַמַּאְרָ֖בwĕhammaʾrābveh-ha-ma-RAHV
מֵאַֽחֲרֵיהֶֽם׃mēʾaḥărêhemmay-AH-huh-ray-HEM

Cross Reference

யோசுவா 8:4
அவர்களுக்குக் கட்டளையிட்டதாவது: நீங்கள் பட்டணத்தின்பின்னாலே பதிவிருக்கவேண்டும்; பட்டணத்துக்கு வெகுதூரமாய்ப் போகாமல், எல்லாரும் ஆயத்தமாயிருங்கள்.

யோசுவா 8:9
அவர்களை அனுப்பினான்; அவர்கள் போய், பெத்தேலுக்கும் ஆயிக்கும் நடுவே, ஆயிக்கு மேற்காகப் பதிவிருந்தார்கள்; யோசுவா அன்று ராத்திரி ஜனங்களுக்குள் தங்கினான்.

2 நாளாகமம் 20:22
அவர்கள் பாடித் துதிசெய்யத் தொடங்கினபோது, யூதாவுக்கு விரோதமாய் வந்து பதிவிருந்த அம்மோன் புத்திரரையும், மோவாபியரையும், சேயீர் மலைத்தேசத்தாரையும், ஒருவருக்கு விரோதமாய் ஒருவரைக் கர்த்தர் எழும்பப்பண்ணினதினால் அவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள்.

நீதிமொழிகள் 21:30
கர்த்தருக்கு விரோதமான ஞானமுமில்லை, புத்தியுமில்லை, ஆலோசனையுமில்லை.

எரேமியா 4:22
என் ஜனங்களோ மதியற்றவர்கள், என்னை அவர்கள் அறியாதிருக்கிறார்கள், அவர்கள் பைத்தியமுள்ள பிள்ளைகள், அவர்களுக்கு உணர்வே இல்லை; பொல்லாப்புச்செய்ய அவர்கள் அறிவாளிகள், நன்மைசெய்யவோ அவர்கள் அறிவில்லாதவர்கள்.


Tags யெரொபெயாம் அவர்களுக்குப் பின்னாக வரத்தக்கதாக ஒரு பதிவிடையைச் சுற்றிப்போகப்பண்ணினான் அப்படியே அவர்கள் யூதாவுக்கு முன் இருந்தார்கள் அந்தப் பதிவிடை அவர்களுக்குப்பின் இருந்தது
2 Chronicles 13:13 in Tamil Concordance 2 Chronicles 13:13 in Tamil Interlinear 2 Chronicles 13:13 in Tamil Image