Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 18:25 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 18 2 Chronicles 18:25

2 நாளாகமம் 18:25
அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா: நீங்கள் மிகாயாவைப் பிடித்து, அவனைப் பட்டணத்துத் தலைவனாகிய ஆமோனிடத்துக்கும், ராஜகுமாரனாகிய யோவாசிடத்துக்கும் திரும்பக் கொண்டுபோய்,

Tamil Indian Revised Version
அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா: நீங்கள் மிகாயாவைப் பிடித்து, அவனைப் பட்டணத்துத் தலைவனாகிய ஆமோனிடமும், இளவரசனாகிய யோவாசிடமும் திரும்பக் கொண்டுபோய்,

Tamil Easy Reading Version
பிறகு ஆகாப் அரசன், “மிகாயாவை அழைத்துக் கொண்டு நகர ஆளுநராகிய ஆமோனிடத்திலும் அரச குமாரனாகிய யோவாசிடத்திலும் செல்லுங்கள்.

Thiru Viviliam
அப்பொழுது இஸ்ரயேலின் அரசன் இவ்வாறு கட்டளையிட்டான்: “மீக்காயாவைப் பிடித்து, அவனை நகரின் ஆளுநன் ஆமோனிடமும், அரசன் மகன் யோவாசிடமும் இழுத்துச் செல்லுங்கள்.

2 Chronicles 18:242 Chronicles 182 Chronicles 18:26

King James Version (KJV)
Then the king of Israel said, Take ye Micaiah, and carry him back to Amon the governor of the city, and to Joash the king’s son;

American Standard Version (ASV)
And the king of Israel said, Take ye Micaiah, and carry him back unto Amon the governor of the city, and to Joash the king’s son;

Bible in Basic English (BBE)
And the king of Israel said, Take Micaiah and send him back to Amon, the ruler of the town, and to Joash, the king’s son;

Darby English Bible (DBY)
And the king of Israel said, Take ye Micah, and carry him back to Amon the governor of the city, and to Joash the king’s son;

Webster’s Bible (WBT)
Then the king of Israel said, Take ye Micaiah, and carry him back to Amon the governor of the city, and to Joash the king’s son;

World English Bible (WEB)
The king of Israel said, Take Micaiah, and carry him back to Amon the governor of the city, and to Joash the king’s son;

Young’s Literal Translation (YLT)
And the king of Israel saith, `Take ye Micaiah, and turn him back unto Amon head of the city, and unto Joash son of the king,

2 நாளாகமம் 2 Chronicles 18:25
அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா: நீங்கள் மிகாயாவைப் பிடித்து, அவனைப் பட்டணத்துத் தலைவனாகிய ஆமோனிடத்துக்கும், ராஜகுமாரனாகிய யோவாசிடத்துக்கும் திரும்பக் கொண்டுபோய்,
Then the king of Israel said, Take ye Micaiah, and carry him back to Amon the governor of the city, and to Joash the king's son;

וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
מֶ֣לֶךְmelekMEH-lek
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
קְחוּ֙qĕḥûkeh-HOO
אֶתʾetet
מִיכָ֔יְהוּmîkāyĕhûmee-HA-yeh-hoo
וַֽהֲשִׁיבֻ֖הוּwahăšîbuhûva-huh-shee-VOO-hoo
אֶלʾelel
אָמ֣וֹןʾāmônah-MONE
שַׂרśarsahr
הָעִ֑ירhāʿîrha-EER
וְאֶלwĕʾelveh-EL
יוֹאָ֖שׁyôʾāšyoh-ASH
בֶּןbenben
הַמֶּֽלֶךְ׃hammelekha-MEH-lek

Cross Reference

2 நாளாகமம் 18:8
அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா பிரதானிகளில் ஒருவனைக் கூப்பிட்டு: இம்லாவின் குமாரனாகிய மிகாயாவைச் சீக்கிரமாய் அழைத்துவா என்றான்.

2 நாளாகமம் 34:8
அவன் தேசத்தையும் ஆலயத்தையும் சுத்திகரித்தபின்பு, அவன் தன் ராஜ்யபாரத்தின் பதினெட்டாம் வருஷத்திலே, அத்சலியாவின் குமாரனாகிய சாப்பானையும், நகரத்தலைவனாகிய மாசெயாவையும், யோவாகாசின் குமாரனாகிய யோவாக் என்னும் மந்திரியையும், தன் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தைப் பழுதுபார்க்கும்படிக்கு அனுப்பினான்.

எரேமியா 37:15
அப்பொழுது பிரபுக்கள்: எரேமியாவின்பேரில் கடுங்கோபங்கொண்டு, அவனை அடித்து, அவனைச் சம்பிரதியாகிய யோனத்தானுடைய வீட்டில் காவற்படுத்தினார்கள்; அவர்கள் அதைக் காவற் கூடமாக்கியிருந்தார்கள்.

எரேமியா 38:6
அப்பொழுது அவர்கள் எரேமியாவைப் பிடித்து, அவனைக் காவற்சாலையின் முற்றத்திலிருந்த அம்மெலேகின் குமாரனாகிய மல்கியாவினுடைய துரவிலே போட்டார்கள்; எரேமியாவைக் கயிறுகளினால் அதிலே இறக்கிவிட்டார்கள்; அந்தத் துரவிலே தண்ணீர் இல்லாமல் உளையாயிருந்தது, அந்த உளையிலே எரேமியா அமிழ்ந்தினான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:25
அவன், நீதியையும், இச்சையடக்கத்தையும், இனிவரும் நியாயத்தீர்ப்பையும்குறித்துப் பேசுகையில், பேலிக்ஸ் பயமடைந்து: இப்பொழுது நீ போகலாம், எனக்குச் சமயமானபோது உன்னை அழைப்பிப்பேன் என்றான்


Tags அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா நீங்கள் மிகாயாவைப் பிடித்து அவனைப் பட்டணத்துத் தலைவனாகிய ஆமோனிடத்துக்கும் ராஜகுமாரனாகிய யோவாசிடத்துக்கும் திரும்பக் கொண்டுபோய்
2 Chronicles 18:25 in Tamil Concordance 2 Chronicles 18:25 in Tamil Interlinear 2 Chronicles 18:25 in Tamil Image