Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 20:30 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 20 2 Chronicles 20:30

2 நாளாகமம் 20:30
இவ்விதமாய் தேவன் சுற்றுப்புறத்தாரால் யுத்தமில்லாத இளைப்பாறுதலை அவனுக்குக் கட்டளையிட்டதினால், யோசபாத்தின் ராஜ்யபாரம் அமரிக்கையாயிருந்தது.

Tamil Indian Revised Version
இந்தவிதமாக தேவன் சுற்றுப்புறத்தாரால் போர் இல்லாத இளைப்பாறுதலை அவனுக்குக் கட்டளையிட்டதால், யோசபாத்தின் ஆட்சி அமைதலாயிருந்தது.

Tamil Easy Reading Version
அதனால் யோசபாத்தின் அரசாங்கம் சமாதானமாக இருந்தது. யோசபாத்தின் தேவன் அவனைச் சுற்றிலும் சமாதானத்தைத் தந்தார்.

Thiru Viviliam
யோசபாத்தின் அரசு அமைதி கண்டது. அவர் கடவுளும் அவருக்கு எத்திக்கிலும் அமைதி அளித்தார்.

2 Chronicles 20:292 Chronicles 202 Chronicles 20:31

King James Version (KJV)
So the realm of Jehoshaphat was quiet: for his God gave him rest round about.

American Standard Version (ASV)
So the realm of Jehoshaphat was quiet; for his God gave him rest round about.

Bible in Basic English (BBE)
So the kingdom of Jehoshaphat was quiet, for the Lord gave him rest on every side.

Darby English Bible (DBY)
And the realm of Jehoshaphat was quiet; and his God gave him rest round about.

Webster’s Bible (WBT)
So the realm of Jehoshaphat was quiet: for his God gave him rest on all sides.

World English Bible (WEB)
So the realm of Jehoshaphat was quiet; for his God gave him rest round about.

Young’s Literal Translation (YLT)
and the kingdom of Jehoshaphat is quiet, and his God giveth rest to him round about.

2 நாளாகமம் 2 Chronicles 20:30
இவ்விதமாய் தேவன் சுற்றுப்புறத்தாரால் யுத்தமில்லாத இளைப்பாறுதலை அவனுக்குக் கட்டளையிட்டதினால், யோசபாத்தின் ராஜ்யபாரம் அமரிக்கையாயிருந்தது.
So the realm of Jehoshaphat was quiet: for his God gave him rest round about.

וַתִּשְׁקֹ֖טwattišqōṭva-teesh-KOTE
מַלְכ֣וּתmalkûtmahl-HOOT
יְהֽוֹשָׁפָ֑טyĕhôšāpāṭyeh-hoh-sha-FAHT
וַיָּ֧נַֽחwayyānaḥva-YA-nahk
ל֦וֹloh
אֱלֹהָ֖יוʾĕlōhāyway-loh-HAV
מִסָּבִֽיב׃missābîbmee-sa-VEEV

Cross Reference

2 நாளாகமம் 14:6
கர்த்தர் அவனுக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிட்டதினால், அந்த வருஷங்களில் அவனுக்கு விரோதமான யுத்தம் இல்லாதிருந்தது; தேசம் அமரிக்கையாயிருந்தபடியினால் யூதாவிலே அரணான பட்டணங்களைக் கட்டினான்.

2 நாளாகமம் 15:15
இந்த ஆணைக்காக யூதா ஜனங்கள் யாவரும் சந்தோஷப்பட்டார்கள், தங்கள் முழு இருதயத்தோடும் ஆணையிட்டு, தங்கள் முழுமனதோடும் அவரைத் தேடினார்கள்; கர்த்தர் அவர்களுக்கு வெளிப்பட்டு, சுற்றுப்புறத்தாரால் யுத்தமில்லாதபடிக்கு அவர்களை இளைப்பாறப்பண்ணினார்.

யோசுவா 23:1
கர்த்தர் இஸ்ரவேலைச் சுற்றிலும் இருந்த அவர்களுடைய எல்லாச் சத்துருக்களாலும் யுத்தமில்லாபடிக்கு இளைப்பாறப்பண்ணி அநேகநாள் சென்றபின்பு, யோசுவா வயது சென்று முதிர்ந்தவனானபோது,

2 சாமுவேல் 7:1
கர்த்தர் ராஜாவைச் சுற்றிலுமிருந்த அவனுடைய எல்லாச் சத்துருக்களுக்கும் அவனை நீங்கலாக்கி, இளைப்பாறப்பண்ணினபோது, அவன் தன் வீட்டிலே வாசமாயிருக்கையில்,

யோபு 34:29
மாயக்காரன் ஆளாதபடிக்கும், ஜனங்கள் சிக்கிக்கொள்ளப்படாதபடிக்கும்,

நீதிமொழிகள் 16:7
ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார்.

யோவான் 14:27
சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.


Tags இவ்விதமாய் தேவன் சுற்றுப்புறத்தாரால் யுத்தமில்லாத இளைப்பாறுதலை அவனுக்குக் கட்டளையிட்டதினால் யோசபாத்தின் ராஜ்யபாரம் அமரிக்கையாயிருந்தது
2 Chronicles 20:30 in Tamil Concordance 2 Chronicles 20:30 in Tamil Interlinear 2 Chronicles 20:30 in Tamil Image