Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 23:20 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 23 2 Chronicles 23:20

2 நாளாகமம் 23:20
நூறுபேருக்கு அதிபதிகளையும், பெரியவர்களையும், ஜனத்தை ஆளுகிறவர்களையும், தேசத்து சமஸ்த ஜனங்களையும் கூட்டிக்கொண்டு, ராஜாவைக் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து இறங்கப்பண்ணி, உயர்ந்த வாசல்வழியாய் ராஜ அரமனைக்குள் அழைத்துவந்து அரசாளும் சிங்காசனத்தின்மேல் ராஜாவை உட்காரப்பண்ணினார்கள்.

Tamil Indian Revised Version
நூறுபேருக்கு அதிபதிகளையும், பெரியவர்களையும், மக்களை ஆளுகிறவர்களையும், தேசத்தின் அனைத்து மக்களையும் கூட்டிக்கொண்டு, ராஜாவைக் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து இறங்கச்செய்து, உயர்ந்த வாசல்வழியாக ராஜ அரண்மனைக்குள் அழைத்து வந்து அரசாளும் சிங்காசனத்தின்மேல் ராஜாவை உட்காரச்செய்தார்கள்.

Tamil Easy Reading Version
யோய்தா படைத்தளபதிகளையும், பெரியவர்களையும், ஆட்சியாளர்களையும், அந்த நாட்டில் வசித்த அனைவரையும் ஒன்றாய்த் திரட்டினான். பிறகு கர்த்தருடைய ஆலயத்திலிருந்து அரசனை வெளியே அழைத்து வந்து உயர்ந்த வாசல்வழியாக அரண்மனைக்கு அழைத்துச்சென்றான். அங்கே அவனைச் சிங்காசனத்தின் மேல் அமரவைத்தனர்.

Thiru Viviliam
பின்னர், நூற்றுவர் தலைவர்கள், மேன்மக்கள், மக்களின் ஆளுநர்கள், மற்றும் நாட்டு மக்கள் அனைவரும் புடைசூழ ஆண்டவரின் இல்லத்திலிருந்து உயர் வாயில் வழியாக அரசரை அரண்மனைக்கு அழைத்துச்சென்று, அங்கே அரசரின் அரியணையில் அமர்த்தினர்.

2 Chronicles 23:192 Chronicles 232 Chronicles 23:21

King James Version (KJV)
And he took the captains of hundreds, and the nobles, and the governors of the people, and all the people of the land, and brought down the king from the house of the LORD: and they came through the high gate into the king’s house, and set the king upon the throne of the kingdom.

American Standard Version (ASV)
And he took the captains of hundreds, and the nobles, and the governors of the people, and all the people of the land, and brought down the king from the house of Jehovah: and they came through the upper gate unto the king’s house, and set the king upon the throne of the kingdom.

Bible in Basic English (BBE)
Then he took the captains of hundreds and the chiefs and the rulers of the people and all the people of the land, and they came down with the king from the house of the Lord through the higher doorway into the king’s house, and put the king on the seat of the kingdom.

Darby English Bible (DBY)
And he took the captains of the hundreds, and the nobles, and the governors of the people, and all the people of the land, and brought down the king from the house of Jehovah; and they came through the upper gate into the king’s house, and set the king upon the throne of the kingdom.

Webster’s Bible (WBT)
And he took the captains of hundreds, and the nobles, and the governors of the people, and all the people of the land, and brought down the king from the house of the LORD: and they came through the high gate into the king’s house, and set the king upon the throne of the kingdom.

World English Bible (WEB)
He took the captains of hundreds, and the nobles, and the governors of the people, and all the people of the land, and brought down the king from the house of Yahweh: and they came through the upper gate to the king’s house, and set the king on the throne of the kingdom.

Young’s Literal Translation (YLT)
And he taketh the heads of the hundreds, and the honourable ones, and the rulers among the people, and all the people of the land, and bringeth down the king from the house of Jehovah, and they come in through the high gate to the house of the king, and cause the king to sit on the throne of the kingdom.

2 நாளாகமம் 2 Chronicles 23:20
நூறுபேருக்கு அதிபதிகளையும், பெரியவர்களையும், ஜனத்தை ஆளுகிறவர்களையும், தேசத்து சமஸ்த ஜனங்களையும் கூட்டிக்கொண்டு, ராஜாவைக் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து இறங்கப்பண்ணி, உயர்ந்த வாசல்வழியாய் ராஜ அரமனைக்குள் அழைத்துவந்து அரசாளும் சிங்காசனத்தின்மேல் ராஜாவை உட்காரப்பண்ணினார்கள்.
And he took the captains of hundreds, and the nobles, and the governors of the people, and all the people of the land, and brought down the king from the house of the LORD: and they came through the high gate into the king's house, and set the king upon the throne of the kingdom.

וַיִּקַּ֣חwayyiqqaḥva-yee-KAHK
אֶתʾetet
שָׂרֵ֣יśārêsa-RAY
הַמֵּא֡וֹתhammēʾôtha-may-OTE
וְאֶתwĕʾetveh-ET
הָֽאַדִּירִים֩hāʾaddîrîmha-ah-dee-REEM
וְאֶתwĕʾetveh-ET
הַמּֽוֹשְׁלִ֨יםhammôšĕlîmha-moh-sheh-LEEM
בָּעָ֜םbāʿāmba-AM
וְאֵ֣ת׀wĕʾētveh-ATE
כָּלkālkahl
עַ֣םʿamam
הָאָ֗רֶץhāʾāreṣha-AH-rets
וַיּ֤וֹרֶדwayyôredVA-yoh-red
אֶתʾetet
הַמֶּ֙לֶךְ֙hammelekha-MEH-lek
מִבֵּ֣יתmibbêtmee-BATE
יְהוָ֔הyĕhwâyeh-VA
וַיָּבֹ֛אוּwayyābōʾûva-ya-VOH-oo
בְּתֽוֹךְbĕtôkbeh-TOKE
שַׁ֥עַרšaʿarSHA-ar
הָֽעֶלְי֖וֹןhāʿelyônha-el-YONE
בֵּ֣יתbêtbate
הַמֶּ֑לֶךְhammelekha-MEH-lek
וַיּוֹשִׁ֙יבוּ֙wayyôšîbûva-yoh-SHEE-VOO
אֶתʾetet
הַמֶּ֔לֶךְhammelekha-MEH-lek
עַ֖לʿalal
כִּסֵּ֥אkissēʾkee-SAY
הַמַּמְלָכָֽה׃hammamlākâha-mahm-la-HA

Cross Reference

2 இராஜாக்கள் 11:19
நூறுபேருக்கு அதிபதிகளையும் தலைவரையும் காவலாளரையும் தேசத்தின் ஜனங்களையும் கூட்டி, ராஜாவைக் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து இறங்கப் பண்ணி, அவனைக் காவலாளரின் வாசல் வழியாய் ராஜ அரமனைக்கு அழைத்துக் கொண்டுபோனார்கள்; அங்கே அவன் ராஜாக்களுடைய சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தான்.

2 இராஜாக்கள் 11:9
ஆசாரியனாகிய யோய்தா கட்டளையிட்டபடியெல்லாம் நூறுபேருக்கு அதிபதிகள் செய்து, அவரவர் ஓய்வுநாளில் முறைப்படி வருகிறவர்களும் முறைப்படி போகிறவர்களுமாகிய தங்கள் மனுஷரைக் கூட்டிக்கொண்டு, ஆசாரியனாகிய யோய்தாவினிடத்தில் வந்தார்கள்.

2 இராஜாக்கள் 15:35
மேடைகள்மாத்திரம் அகற்றப்படவில்லை; ஜனங்கள் இன்னும் மேடைகளின்மேல் பலியிட்டுத் தூபங்காட்டி வந்தார்கள்; இவன் கர்த்தருடைய ஆலயத்தின் உயர்ந்த வாசலைக் கட்டினான்.


Tags நூறுபேருக்கு அதிபதிகளையும் பெரியவர்களையும் ஜனத்தை ஆளுகிறவர்களையும் தேசத்து சமஸ்த ஜனங்களையும் கூட்டிக்கொண்டு ராஜாவைக் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து இறங்கப்பண்ணி உயர்ந்த வாசல்வழியாய் ராஜ அரமனைக்குள் அழைத்துவந்து அரசாளும் சிங்காசனத்தின்மேல் ராஜாவை உட்காரப்பண்ணினார்கள்
2 Chronicles 23:20 in Tamil Concordance 2 Chronicles 23:20 in Tamil Interlinear 2 Chronicles 23:20 in Tamil Image