Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 25:26 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 25 2 Chronicles 25:26

2 நாளாகமம் 25:26
அமத்சியாவின் ஆதியோடந்த நடபடியான மற்ற வர்த்தமானங்கள் யூதா இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

Tamil Indian Revised Version
அமத்சியாவின் ஆரம்பம்முதல் கடைசிவரையுள்ள செயல்பாடுகளான மற்ற காரியங்கள் யூதா இஸ்ரவேல் ராஜாக்களின் புத்தகத்தில் அல்லவோ எழுதப்பட்டிருக்கிறது.

Tamil Easy Reading Version
அமத்சியா தொடக்கத்திலிருந்தது முதல் இறுதிவரை செய்த மற்ற செயல்கள் எல்லாவற்றைப் பற்றியும் யூதா மற்றும் இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.

Thiru Viviliam
அமட்சியாவின் பிற செயல்கள், தொடக்க முதல் இறுதிவரை, யூதா, இஸ்ரயேல் அரசர்களின் ஆட்சிக் குறிப்பேட்டில் எழுதப்பட்டுள்ளன அல்லவா?

2 Chronicles 25:252 Chronicles 252 Chronicles 25:27

King James Version (KJV)
Now the rest of the acts of Amaziah, first and last, behold, are they not written in the book of the kings of Judah and Israel?

American Standard Version (ASV)
Now the rest of the acts of Amaziah, first and last, behold, are they not written in the book of the kings of Judah and Israel?

Bible in Basic English (BBE)
Now the rest of the acts of Amaziah, first and last, are they not recorded in the book of the kings of Judah and Israel?

Darby English Bible (DBY)
And the rest of the acts of Amaziah, first and last, behold, are they not written in the book of the kings of Judah and Israel?

Webster’s Bible (WBT)
Now the rest of the acts of Amaziah, first and last, behold, are they not written in the book of the kings of Judah and Israel?

World English Bible (WEB)
Now the rest of the acts of Amaziah, first and last, behold, aren’t they written in the book of the kings of Judah and Israel?

Young’s Literal Translation (YLT)
and the rest of the matters of Amaziah, the first and the last, lo, are they not written on the books of the kings of Judah and Israel?

2 நாளாகமம் 2 Chronicles 25:26
அமத்சியாவின் ஆதியோடந்த நடபடியான மற்ற வர்த்தமானங்கள் யூதா இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
Now the rest of the acts of Amaziah, first and last, behold, are they not written in the book of the kings of Judah and Israel?

וְיֶ֙תֶר֙wĕyeterveh-YEH-TER
דִּבְרֵ֣יdibrêdeev-RAY
אֲמַצְיָ֔הוּʾămaṣyāhûuh-mahts-YA-hoo
הָרִֽאשֹׁנִ֖יםhāriʾšōnîmha-ree-shoh-NEEM
וְהָאַֽחֲרוֹנִ֑יםwĕhāʾaḥărônîmveh-ha-ah-huh-roh-NEEM
הֲלֹא֙hălōʾhuh-LOH
הִנָּ֣םhinnāmhee-NAHM
כְּתוּבִ֔יםkĕtûbîmkeh-too-VEEM
עַלʿalal
סֵ֥פֶרsēperSAY-fer
מַלְכֵיmalkêmahl-HAY
יְהוּדָ֖הyĕhûdâyeh-hoo-DA
וְיִשְׂרָאֵֽל׃wĕyiśrāʾēlveh-yees-ra-ALE

Cross Reference

2 இராஜாக்கள் 14:15
யோவாஸ் செய்த மற்ற வர்த்தமானங்களும், அவனுடைய வல்லமையும், அவன் யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவோடு யுத்தம்பண்ணின விதமும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

2 நாளாகமம் 20:34
யோசபாத்தின் ஆதியந்தமான மற்ற வர்த்தமானங்கள் இஸ்ரவேலில் ராஜாக்களின் புஸ்தகத்தில் கண்டிருக்கிற ஆனானியின் குமாரனாகிய யெகூவின் வசனங்களில் எழுதியிருக்கிறது.

Tags அமத்சியாவின் ஆதியோடந்த நடபடியான மற்ற வர்த்தமானங்கள் யூதா இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது
2 Chronicles 25:26 in Tamil Concordance 2 Chronicles 25:26 in Tamil Interlinear 2 Chronicles 25:26 in Tamil Image