Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 26:1 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 26 2 Chronicles 26:1

2 நாளாகமம் 26:1
அப்பொழுது யூதா ஜனங்கள் எல்லாரும் பதினாறு வயதான உசியாவை அழைத்துவந்து, அவனை அவன் தகப்பனாகிய அமத்சியாவின் ஸ்தானத்திலே ராஜாவாக்கினார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது யூதா மக்கள் எல்லோரும் பதினாறு வயதான உசியாவை அழைத்துவந்து, அவனை அவன் தகப்பனாகிய அமத்சியாவின் இடத்திலே ராஜாவாக்கினார்கள்.

Tamil Easy Reading Version
யூதா ஜனங்கள் அமத்சியாவின் இடத்தில் உசியா என்பவனைப் புதிய அரசனாகத் தேர்ந்தெடுத்தனர். அமத்சியா, உசியாவின் தந்தை ஆவான். இது இவ்வாறு நிகழும்போது உசியாவின் வயது 16.

Thiru Viviliam
பின்னர், யூதா மக்கள் யாவரும் பதினாறு வயதுடைய* உசியாவை அவன் தந்தை அமட்சியாவுக்குப் பதிலாக அரசனாக்கினர்.

Title
யூதாவின் அரசனான உசியா

Other Title
யூதாவின் அரசன் உசியா§(2 அர 14:21-22; 15:1-7)

2 Chronicles 262 Chronicles 26:2

King James Version (KJV)
Then all the people of Judah took Uzziah, who was sixteen years old, and made him king in the room of his father Amaziah.

American Standard Version (ASV)
And all the people of Judah took Uzziah, who was sixteen years old, and made him king in the room of his father Amaziah.

Bible in Basic English (BBE)
Then all the people of Judah took Uzziah, who was sixteen years old, and made him king in place of his father Amaziah.

Darby English Bible (DBY)
And all the people of Judah took Uzziah, who was sixteen years old, and made him king instead of his father Amaziah.

Webster’s Bible (WBT)
Then all the people of Judah took Uzziah, who was sixteen years old, and made him king in the room of his father Amaziah.

World English Bible (WEB)
All the people of Judah took Uzziah, who was sixteen years old, and made him king in the room of his father Amaziah.

Young’s Literal Translation (YLT)
And all the people of Judah take Uzziah (and he `is’ a son of sixteen years), and cause him to reign instead of his father Amaziah.

2 நாளாகமம் 2 Chronicles 26:1
அப்பொழுது யூதா ஜனங்கள் எல்லாரும் பதினாறு வயதான உசியாவை அழைத்துவந்து, அவனை அவன் தகப்பனாகிய அமத்சியாவின் ஸ்தானத்திலே ராஜாவாக்கினார்கள்.
Then all the people of Judah took Uzziah, who was sixteen years old, and made him king in the room of his father Amaziah.

וַיִּקְח֞וּwayyiqḥûva-yeek-HOO
כָּלkālkahl
עַ֤םʿamam
יְהוּדָה֙yĕhûdāhyeh-hoo-DA
אֶתʾetet
עֻזִּיָּ֔הוּʿuzziyyāhûoo-zee-YA-hoo
וְה֕וּאwĕhûʾveh-HOO
בֶּןbenben
שֵׁ֥שׁšēšshaysh
עֶשְׂרֵ֖הʿeśrēes-RAY
שָׁנָ֑הšānâsha-NA
וַיַּמְלִ֣יכוּwayyamlîkûva-yahm-LEE-hoo
אֹת֔וֹʾōtôoh-TOH
תַּ֖חַתtaḥatTA-haht
אָבִ֥יוʾābîwah-VEEOO
אֲמַצְיָֽהוּ׃ʾămaṣyāhûuh-mahts-ya-HOO

Cross Reference

2 நாளாகமம் 22:1
எருசலேமின் குடிகள், அவன் இளையகுமாரனாகிய அகசியாவை அவன் ஸ்தானத்தில் ராஜாவாக்கினார்கள்; அரபியரோடே கூடவந்து பாளயமிறங்கினதை தண்டிலிருந்தவர்கள் மூத்தகுமாரரையெல்லாம் கொன்றுபோட்டார்கள்; இவ்விதமாய் அகசியா என்னும் யூதாவின் ராஜாவாகிய யோராமின் குமாரன் அரசாண்டான்.

2 இராஜாக்கள் 14:21
யூதா ஜனங்கள் யாவரும் பதினாறு வயதுள்ள அசரியாவை அழைத்துவந்து அவனை அவன் தகப்பனாகிய அமத்சியாவின் ஸ்தானத்தில் ராஜாவாக்கினார்கள்.

2 இராஜாக்கள் 15:1
இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமின் இருபத்தேழாம் வருஷத்தில், யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவின் குமாரன் அசரியா ராஜாவானான்.

1 நாளாகமம் 3:12
இவனுடைய குமாரன் அமத்சியா; இவனுடைய குமாரன் அசரியா; இவனுடைய குமாரன் யோதாம்.

2 நாளாகமம் 33:25
அப்பொழுது தேசத்து ஜனங்கள் ஆமோன் என்னும் ராஜாவுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபாண்ணின யாவரையும் வெட்டிப்போட்டு, அவன் குமாரனாகிய யோசியாவை அவன் ஸ்தானத்தில் ராஜாவாக்கினார்கள்.

மத்தேயு 1:8
ஆசா யோசபாத்தைப் பெற்றான்; யோசபாத் யோராமைப் பெற்றான்; யோராம் உசியாவைப் பெற்றான்;


Tags அப்பொழுது யூதா ஜனங்கள் எல்லாரும் பதினாறு வயதான உசியாவை அழைத்துவந்து அவனை அவன் தகப்பனாகிய அமத்சியாவின் ஸ்தானத்திலே ராஜாவாக்கினார்கள்
2 Chronicles 26:1 in Tamil Concordance 2 Chronicles 26:1 in Tamil Interlinear 2 Chronicles 26:1 in Tamil Image