Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 31:13 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 31 2 Chronicles 31:13

2 நாளாகமம் 31:13
ராஜாவாகிய எசேக்கியாவும், தேவனுடைய ஆலய விசாரணைக்காரனாகிய அசரியாவும் பண்ணின கட்டளையின்படியே, யெகியேலும், அகசியாவும், நாகாத்தும், ஆசகேலும், யெரிமோத்தும், யோசபாத்தும், ஏலியேலும், இஸ்மகியாவும், மாகாத்தும், பெனாயாவும், கொனனியாவின் கீழும் அவன் தம்பியாகிய சிமேயியின் கீழும் விசாரிப்புக்காரராயிருந்தார்கள்.

Tamil Indian Revised Version
ராஜாவாகிய எசேக்கியாவும், தேவனுடைய ஆலய விசாரணைக்காரனாகிய அசரியாவும் செய்த கட்டளையின்படியே, யெகியேலும், அசசியாவும், நாகாத்தும், ஆசகேலும், யெரிமோத்தும், யோசபாத்தும், ஏலியேலும், இஸ்மகியாவும், மாகாத்தும், பெனாயாவும், கொனனியாவின் கீழும் அவன் தம்பியாகிய சிமேயியின் கீழும் விசாரிப்புக்காரர்களாக இருந்தார்கள்.

Tamil Easy Reading Version
கொனனியாவும் அவனது தம்பி சிமேயியும் யெகியேல், அசசியா, நாகாத், ஆசகேல், யெரிமோத், யோசபாத், ஏலியேல், இஸ்மகியா, மாகாத், பெனாயா ஆகியோர் மேற்பார்வை செய்தனர். எசேக்கியா அரசனும் அசரியா எனும் தேவனுடைய ஆலய அதிகாரியும் இவர்களைத் தேர்ந்தெடுத்தனர்.

Thiru Viviliam
இவ்விருவருக்கும்கீழ் எகியேல், அசரியா, நாகாத்து, அசாவேல், எரிமோத்து, யோசபாத்து, எலியேல், இஸ்மகியா, மகாத்து, பெனாயா ஆகியோர் மேற்பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டனர். அரசர் எசேக்கியாவும், ஆண்டவரின் இல்லத் தலைவர் அசரியாவும் கட்டளையிட்டவாறு இவர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

2 Chronicles 31:122 Chronicles 312 Chronicles 31:14

King James Version (KJV)
And Jehiel, and Azaziah, and Nahath, and Asahel, and Jerimoth, and Jozabad, and Eliel, and Ismachiah, and Mahath, and Benaiah, were overseers under the hand of Cononiah and Shimei his brother, at the commandment of Hezekiah the king, and Azariah the ruler of the house of God.

American Standard Version (ASV)
And Jehiel, and Azaziah, and Nahath, and Asahel, and Jerimoth, and Jozabad, and Eliel, and Ismachiah, and Mahath, and Benaiah, were overseers under the hand of Conaniah and Shimei his brother, by the appointment of Hezekiah the king, and Azariah the ruler of the house of God.

Bible in Basic English (BBE)
And Jehiel and Azaziah and Nahath and Asahel and Jerimoth and Jozabad and Eliel and Ismachiah and Mahath and Benaiah were overseers, under the directions of Conaniah and Shimei his brother, by the order of Hezekiah the king and Azariah, the ruler of the house of God.

Darby English Bible (DBY)
And Jehiel, and Azaziah, and Nahath, and Asahel, and Jerimoth, and Jozabad, and Eliel, and Jismachiah, and Mahath, and Benaiah were overseers under the hand of Cononiah and Shimei his brother, at the command of Hezekiah the king and Azariah the ruler of the house of God.

Webster’s Bible (WBT)
And Jehiel, and Azaziah, and Nahath, and Asahel, and Jerimoth, and Jozabad, and Eliel, and Ismachiah, and Mahath, and Benaiah, were overseers under the hand of Conaniah and Shimei his brother, at the commandment of Hezekiah the king, and Azariah the ruler of the house of God.

World English Bible (WEB)
Jehiel, and Azaziah, and Nahath, and Asahel, and Jerimoth, and Jozabad, and Eliel, and Ismachiah, and Mahath, and Benaiah, were overseers under the hand of Conaniah and Shimei his brother, by the appointment of Hezekiah the king, and Azariah the ruler of the house of God.

Young’s Literal Translation (YLT)
and Jehiel, and Azaziah, and Nahath, and Asahel, and Jerimoth, and Jozabad, and Eliel, and Ismachiah, and Mahath, and Benaiah, `are’ inspectors under the hand of Conaniah and Shimei his brother, by the appointment of Hezekiah the king, and Azariah leader of the house of God.

2 நாளாகமம் 2 Chronicles 31:13
ராஜாவாகிய எசேக்கியாவும், தேவனுடைய ஆலய விசாரணைக்காரனாகிய அசரியாவும் பண்ணின கட்டளையின்படியே, யெகியேலும், அகசியாவும், நாகாத்தும், ஆசகேலும், யெரிமோத்தும், யோசபாத்தும், ஏலியேலும், இஸ்மகியாவும், மாகாத்தும், பெனாயாவும், கொனனியாவின் கீழும் அவன் தம்பியாகிய சிமேயியின் கீழும் விசாரிப்புக்காரராயிருந்தார்கள்.
And Jehiel, and Azaziah, and Nahath, and Asahel, and Jerimoth, and Jozabad, and Eliel, and Ismachiah, and Mahath, and Benaiah, were overseers under the hand of Cononiah and Shimei his brother, at the commandment of Hezekiah the king, and Azariah the ruler of the house of God.

וִֽיחִיאֵ֡לwîḥîʾēlvee-hee-ALE
וַֽ֠עֲזַזְיָהוּwaʿăzazyāhûVA-uh-zahz-ya-hoo
וְנַ֨חַתwĕnaḥatveh-NA-haht
וַֽעֲשָׂהאֵ֜לwaʿăśohʾēlva-uh-soh-ALE
וִֽירִימ֤וֹתwîrîmôtvee-ree-MOTE
וְיֽוֹזָבָד֙wĕyôzābādveh-yoh-za-VAHD
וֶֽאֱלִיאֵ֣לweʾĕlîʾēlveh-ay-lee-ALE
וְיִסְמַכְיָ֔הוּwĕyismakyāhûveh-yees-mahk-YA-hoo
וּמַ֖חַתûmaḥatoo-MA-haht
וּבְנָיָ֑הוּûbĕnāyāhûoo-veh-na-YA-hoo
פְּקִידִ֗יםpĕqîdîmpeh-kee-DEEM
מִיַּ֤דmiyyadmee-YAHD
כָּֽונַנְיָ֙הוּ֙kāwnanyāhûkahv-nahn-YA-HOO
וְשִׁמְעִ֣יwĕšimʿîveh-sheem-EE
אָחִ֔יוʾāḥîwah-HEEOO
בְּמִפְקַד֙bĕmipqadbeh-meef-KAHD
יְחִזְקִיָּ֣הוּyĕḥizqiyyāhûyeh-heez-kee-YA-hoo
הַמֶּ֔לֶךְhammelekha-MEH-lek
וַֽעֲזַרְיָ֖הוּwaʿăzaryāhûva-uh-zahr-YA-hoo
נְגִ֥ידnĕgîdneh-ɡEED
בֵּיתbêtbate
הָֽאֱלֹהִֽים׃hāʾĕlōhîmHA-ay-loh-HEEM

Cross Reference

1 நாளாகமம் 9:11
அகிதூபின் குமாரனாகிய மெராயோதின் மகன் சாதோக்குக்குப் பிறந்த மெசுல்லாவின் குமாரனாகிய இல்க்கியாவின் மகன் அசரியா என்பவன் தேவாலயத்து விசாரணைக் கர்த்தன்.

1 நாளாகமம் 24:5
எலெயாசாரின் புத்திரரிலும் இத்தாமாரின் புத்திரரிலும், பரிசுத்த ஸ்தலத்துக்கும், தேவனுக்கு அடுத்த காரியங்களில் பிரபுக்களாயிருக்கும்படிக்கும், இவர்களுக்கும் அவர்களுக்கும் வித்தியாசம்பண்ணாமல் சீட்டுப்போட்டு அவர்களை வகுத்தார்கள்.

2 நாளாகமம் 30:12
யூதாவிலும் கர்த்தருடைய வார்த்தையின்படியே, ராஜாவும் பிரபுக்களும் கட்டளையிட்டபிரகாரம் செய்கிறதற்கு, தேவனுடைய கரம் அவர்களை ஒருமனப்படுத்திற்று.

2 நாளாகமம் 31:4
ஆசாரியரும் லேவியரும் கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை உற்சாகமாய்க் கைக்கொள்ளும்படி அவர்களுக்குரிய பாகத்தைக் கொடுக்க ஜனங்களுக்கும் எருசலேமின் குடிகளுக்கும் கட்டளையிட்டான்.

2 நாளாகமம் 31:10
சாதோக்கின் சந்ததியானாகிய அசரியா என்னும் பிரதான ஆசாரியன் அவனை நோக்கி: இந்தக் காணிக்கையைக் கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டுவரத் தொடங்கினதுமுதல் நாங்கள் சாப்பிட்டுத் திர்ப்தியடைந்தோம்; இன்னும் மிச்சமும் இருக்கிறது; கர்த்தர் தம்முடைய ஜனத்தை ஆசீர்வதித்ததினால் இந்தத் திரட்சியான அம்பாரம் மீந்திருக்கிறது என்றான்.

நெகேமியா 11:11
அகிதூபின் குமாரன் மெராயோத்துக்குப் பிறந்த சாதோக்கின் குமாரன் மெசுல்லாம் பெற்ற இல்க்கியாவின் மகன் செராயா என்னும் தேவனுடைய ஆலயத்தின் விசாரணைக்கர்த்தனும்,


Tags ராஜாவாகிய எசேக்கியாவும் தேவனுடைய ஆலய விசாரணைக்காரனாகிய அசரியாவும் பண்ணின கட்டளையின்படியே யெகியேலும் அகசியாவும் நாகாத்தும் ஆசகேலும் யெரிமோத்தும் யோசபாத்தும் ஏலியேலும் இஸ்மகியாவும் மாகாத்தும் பெனாயாவும் கொனனியாவின் கீழும் அவன் தம்பியாகிய சிமேயியின் கீழும் விசாரிப்புக்காரராயிருந்தார்கள்
2 Chronicles 31:13 in Tamil Concordance 2 Chronicles 31:13 in Tamil Interlinear 2 Chronicles 31:13 in Tamil Image