Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezra 8:11 in Tamil

Home Bible Ezra Ezra 8 Ezra 8:11

எஸ்றா 8:11
பெயாயின் புத்திரரில் பெயாயின் குமாரனாகிய சகரியாவும், அவனோடேகூட இருபத்தெட்டு ஆண்மக்களும்,

Tamil Indian Revised Version
பெபாயின் மகன்களில் பெபாயின் மகனாகிய சகரியாவும், அவனுடன் இருபத்தெட்டு ஆண்மக்களும்,

Tamil Easy Reading Version
பெயாய் என்பவனின் சந்ததியில் அவனது மகனான சகரியாவும், அவனோடு 28 ஆண்களும்;

Thiru Viviliam
பேபாய் வழிமரபில் பேபாயின் மகன் செக்கரியா; மற்றும் அவரோடு இருபத்தெட்டு ஆண்கள்;

Ezra 8:10Ezra 8Ezra 8:12

King James Version (KJV)
And of the sons of Bebai; Zechariah the son of Bebai, and with him twenty and eight males.

American Standard Version (ASV)
And of the sons of Bebai, Zechariah the son of Bebai; and with him twenty and eight males.

Bible in Basic English (BBE)
And of the sons of Bebai, Zechariah, the son of Bebai; and with him twenty-eight males.

Darby English Bible (DBY)
And of the children of Bebai, Zechariah the son of Bebai, and with him twenty-eight males.

Webster’s Bible (WBT)
And of the sons of Bebai; Zechariah the son of Bebai, and with him twenty and eight males.

World English Bible (WEB)
Of the sons of Bebai, Zechariah the son of Bebai; and with him twenty-eight males.

Young’s Literal Translation (YLT)
And from the sons of Bebai: Zechariah son of Bebai, and with him twenty and eight who are males.

எஸ்றா Ezra 8:11
பெயாயின் புத்திரரில் பெயாயின் குமாரனாகிய சகரியாவும், அவனோடேகூட இருபத்தெட்டு ஆண்மக்களும்,
And of the sons of Bebai; Zechariah the son of Bebai, and with him twenty and eight males.

וּמִבְּנֵ֣יûmibbĕnêoo-mee-beh-NAY
בֵבַ֔יbēbayvay-VAI
זְכַרְיָ֖הzĕkaryâzeh-hahr-YA
בֶּןbenben
בֵּבָ֑יbēbāybay-VAI
וְעִמּ֕וֹwĕʿimmôveh-EE-moh
עֶשְׂרִ֥יםʿeśrîmes-REEM
וּשְׁמֹנָ֖הûšĕmōnâoo-sheh-moh-NA
הַזְּכָרִֽים׃hazzĕkārîmha-zeh-ha-REEM

Cross Reference

எஸ்றா 10:28
பெபாயின் புத்திரரில் யோகனான், அனனியா, சாபாயி, அத்லாயி என்பவர்களும்;

எஸ்றா 2:11
பெபாயின் புத்திரர் அறுநூற்று இருபத்துமூன்றுபேர்.

நெகேமியா 7:16
பெபாயின் புத்திரர் அறுநூற்று இருபத்தெட்டுப்பேர்.


Tags பெயாயின் புத்திரரில் பெயாயின் குமாரனாகிய சகரியாவும் அவனோடேகூட இருபத்தெட்டு ஆண்மக்களும்
Ezra 8:11 in Tamil Concordance Ezra 8:11 in Tamil Interlinear Ezra 8:11 in Tamil Image