நெகேமியா 11:21
நிதனீமியர் ஒபேலிலே குடியிருந்தார்கள்; அவர்கள்மேல் சீகாவும் கிஸ்பாவும் விசாரிப்புக்காரராயிருந்தார்கள்.
Tamil Indian Revised Version
ஆலய பணியாளர்கள் ஓபேலிலே குடியிருந்தார்கள்; அவர்கள்மேல் சீகாவும் கிஸ்பாவும் பொறுப்பாளர்களாக இருந்தார்கள்.
Tamil Easy Reading Version
ஆலய வேலைக்காரர்கள் ஓபேல் மலையில் குடியிருந்தார்கள். அவர்களின் மேல் சீகாவும் கிஸ்பாவும் அதிகாரிகளாக இருந்தார்கள்.
Thiru Viviliam
கோவில் பணியாளர் ஒபேலில் குடியிருந்தனர். சிகாவும் கிஸ்பாவும் கோவில் பணியாளருக்குத் தலைவர்களாக இருந்தனர்.
King James Version (KJV)
But the Nethinims dwelt in Ophel: and Ziha and Gispa were over the Nethinims.
American Standard Version (ASV)
But the Nethinim dwelt in Ophel: and Ziha and Gishpa were over the Nethinim.
Bible in Basic English (BBE)
But the Nethinim were living in the Ophel; and Ziha and Gishpa were over the Nethinim.
Darby English Bible (DBY)
And the Nethinim dwelt in Ophel; and Ziha and Gispa were over the Nethinim.
Webster’s Bible (WBT)
But the Nethinims dwelt in Ophel: and Ziha and Gispa were over the Nethinims.
World English Bible (WEB)
But the Nethinim lived in Ophel: and Ziha and Gishpa were over the Nethinim.
Young’s Literal Translation (YLT)
and the Nethinim are dwelling in Ophel, and Ziha and Gishpa `are’ over the Nethinim.
நெகேமியா Nehemiah 11:21
நிதனீமியர் ஒபேலிலே குடியிருந்தார்கள்; அவர்கள்மேல் சீகாவும் கிஸ்பாவும் விசாரிப்புக்காரராயிருந்தார்கள்.
But the Nethinims dwelt in Ophel: and Ziha and Gispa were over the Nethinims.
| וְהַנְּתִינִ֖ים | wĕhannĕtînîm | veh-ha-neh-tee-NEEM | |
| יֹֽשְׁבִ֣ים | yōšĕbîm | yoh-sheh-VEEM | |
| בָּעֹ֑פֶל | bāʿōpel | ba-OH-fel | |
| וְצִיחָ֥א | wĕṣîḥāʾ | veh-tsee-HA | |
| וְגִשְׁפָּ֖א | wĕgišpāʾ | veh-ɡeesh-PA | |
| עַל | ʿal | al | |
| הַנְּתִינִֽים׃ | hannĕtînîm | ha-neh-tee-NEEM |
Cross Reference
நெகேமியா 3:26
ஓபேலிலே குடியிருக்கிற நிதனீமியரைச் சேர்ந்த மனிதரும் கிழக்கேயிருக்கிற தண்ணீர் வாசலுக்கு வெளிப்புறமான கொம்மைக்கு எதிரேயிருக்கிற இடமட்டும் கட்டினார்கள்.
2 நாளாகமம் 27:3
அவன் கர்த்தருடைய ஆலயத்தின் உயர்ந்த வாசலைக் கட்டினதுமல்லாமல், ஓபேலின் மதிலின்மேல் அநேக கட்டடங்களையும் கட்டினான்.
நெகேமியா 3:31
அவனுக்குப் பின்னாகத் தட்டானின் குமாரன் மல்கியா மிப்காத் என்னும் வாசலுக்கு எதிரே நிதனீமியரும் மளிகைக்காரரும் குடியிருக்கிற ஸ்தலமுதல் கோடியின் மேல்வீடுமட்டாகவும் இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
Tags நிதனீமியர் ஒபேலிலே குடியிருந்தார்கள் அவர்கள்மேல் சீகாவும் கிஸ்பாவும் விசாரிப்புக்காரராயிருந்தார்கள்
Nehemiah 11:21 in Tamil Concordance Nehemiah 11:21 in Tamil Interlinear Nehemiah 11:21 in Tamil Image