நெகேமியா 11:25
தங்கள் நாட்டுப்புறங்களான கிராமங்களில் இருக்கிறவர்களுக்குள்ளே யூதாவின் புத்திரரில் சிலர் கீரியாத்அர்பாவிலும் அதின் கிராமங்களிலும், தீபோனிலும் அதின் கிராமங்களிலும், எகாப்செயேலிலும் அதின் கிராமங்களிலும்,
Tamil Indian Revised Version
தங்கள் நாட்டுப்புறங்களான கிராமங்களில் இருக்கிறவர்களுக்குள்ளே யூதாவின் மக்களில் சிலர் கீரியாத்அர்பாவிலும் அதின் கிராமங்களிலும், தீபோனிலும் அதின் கிராமங்களிலும், எகாப்செயேலிலும் அதின் கிராமங்களிலும்,
Tamil Easy Reading Version
இப்பட்டணங்களில் யூதாவின் ஜனங்கள் வாழ்ந்தனர். கீரியாத் அர்பாவிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும், தீபோனிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும், எகாப்செயேலிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும்,
Thiru Viviliam
சிற்றூர்கள், அவைகளைச் சார்ந்த நிலங்களைப்பற்றிய குறிப்பு பின்வருமாறு: யூதா மக்கள் கிரியத்து அர்பாவிலும் அதன் குடியிருப்புகளிலும், தீபோனிலும் அதன் குடியிருப்புகளிலும் எக்கபட்சவேலிலும் அதன் நிலங்களிலும் குடியிருந்தனர்;
Other Title
மற்ற ஊர்களிலும் நகர்களிலும் வாழ்ந்தோர் பட்டியல்
King James Version (KJV)
And for the villages, with their fields, some of the children of Judah dwelt at Kirjatharba, and in the villages thereof, and at Dibon, and in the villages thereof, and at Jekabzeel, and in the villages thereof,
American Standard Version (ASV)
And as for the villages, with their fields, some of the children of Judah dwelt in Kiriath-arba and the towns thereof, and in Dibon and the towns thereof, and in Jekabzeel and the villages thereof,
Bible in Basic English (BBE)
And for the daughter-towns with their fields, some of the men of Judah were living in Kiriath-arba and its daughter-towns, and in Dibon and its daughter-towns, and in Jekabzeel and its daughter-towns,
Darby English Bible (DBY)
And as to the hamlets in their fields, [some] of the children of Judah dwelt in Kirjath-Arba and its dependent villages, and in Dibon and its dependent villages, and in Jekabzeel and its dependent villages,
Webster’s Bible (WBT)
And for the villages, with their fields, some of the children of Judah dwelt at Kirjath-arba, and in its villages, and at Dibon, and in its villages, and at Jekabzeel, and in its villages,
World English Bible (WEB)
As for the villages, with their fields, some of the children of Judah lived in Kiriath Arba and the towns of it, and in Dibon and the towns of it, and in Jekabzeel and the villages of it,
Young’s Literal Translation (YLT)
And at the villages with their fields, of the sons of Judah there have dwelt, in Kirjath-Arba and its small towns, and in Dibon and its small towns, and in Jekabzeel and its villages,
நெகேமியா Nehemiah 11:25
தங்கள் நாட்டுப்புறங்களான கிராமங்களில் இருக்கிறவர்களுக்குள்ளே யூதாவின் புத்திரரில் சிலர் கீரியாத்அர்பாவிலும் அதின் கிராமங்களிலும், தீபோனிலும் அதின் கிராமங்களிலும், எகாப்செயேலிலும் அதின் கிராமங்களிலும்,
And for the villages, with their fields, some of the children of Judah dwelt at Kirjatharba, and in the villages thereof, and at Dibon, and in the villages thereof, and at Jekabzeel, and in the villages thereof,
And for | וְאֶל | wĕʾel | veh-EL |
the villages, | הַֽחֲצֵרִ֖ים | haḥăṣērîm | ha-huh-tsay-REEM |
with their fields, | בִּשְׂדֹתָ֑ם | biśdōtām | bees-doh-TAHM |
children the of some | מִבְּנֵ֣י | mibbĕnê | mee-beh-NAY |
of Judah | יְהוּדָ֗ה | yĕhûdâ | yeh-hoo-DA |
dwelt | יָֽשְׁב֞וּ | yāšĕbû | ya-sheh-VOO |
at Kirjath-arba, | בְּקִרְיַ֤ת | bĕqiryat | beh-keer-YAHT |
villages the in and | הָֽאַרְבַּע֙ | hāʾarbaʿ | ha-ar-BA |
thereof, and at Dibon, | וּבְנֹתֶ֔יהָ | ûbĕnōtêhā | oo-veh-noh-TAY-ha |
villages the in and | וּבְדִיבֹן֙ | ûbĕdîbōn | oo-veh-dee-VONE |
Jekabzeel, at and thereof, | וּבְנֹתֶ֔יהָ | ûbĕnōtêhā | oo-veh-noh-TAY-ha |
and in the villages | וּבִֽיקַּבְצְאֵ֖ל | ûbîqqabṣĕʾēl | oo-vee-kahv-tseh-ALE |
thereof, | וַֽחֲצֵרֶֽיהָ׃ | waḥăṣērêhā | VA-huh-tsay-RAY-ha |
நெகேமியா 11:25 in English
Tags தங்கள் நாட்டுப்புறங்களான கிராமங்களில் இருக்கிறவர்களுக்குள்ளே யூதாவின் புத்திரரில் சிலர் கீரியாத்அர்பாவிலும் அதின் கிராமங்களிலும் தீபோனிலும் அதின் கிராமங்களிலும் எகாப்செயேலிலும் அதின் கிராமங்களிலும்
Nehemiah 11:25 in Tamil Concordance Nehemiah 11:25 in Tamil Interlinear Nehemiah 11:25 in Tamil Image
Read Full Chapter : Nehemiah 11