Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Job 6:22 in Tamil

Home Bible Job Job 6 Job 6:22

யோபு 6:22
எனக்கு ஏதாகிலும் கொண்டுவாருங்கள் என்றும், உங்கள் ஆஸ்தியில் எனக்கு யாதொரு வெகுமானம் கொடுங்கள் என்றும்;

Tamil Indian Revised Version
எனக்கு ஏதாகிலும் கொண்டு வாருங்கள் என்றும், உங்கள் செல்வத்திலிருந்து எனக்கு ஏதாவது பணம் கொடுங்கள் என்றும்;

Tamil Easy Reading Version
நான் உங்களிடம் உதவியை நாடினேனா? எனக்காக நீங்கள் யாரிடமாவது வெகுமானம் கொடுக்க வேண்டினேனா?

Thiru Viviliam
⁽எனக்கு அன்பளிப்புத் தாரும் என்றோ,␢ உம் செல்வத்திலிருந்து␢ என் பொருட்டுக் கையூட்டுக் கொடும்␢ என்றோ சொன்னதுண்டா?⁾

Job 6:21Job 6Job 6:23

King James Version (KJV)
Did I say, Bring unto me? or, Give a reward for me of your substance?

American Standard Version (ASV)
Did I say, Give unto me? Or, Offer a present for me of your substance?

Bible in Basic English (BBE)
Did I say, Give me something? or, Make a payment for me out of your wealth?

Darby English Bible (DBY)
Did I say, Bring unto me, and make me a present from your substance?

Webster’s Bible (WBT)
Did I say, Bring to me? or Give a reward for me of your substance?

World English Bible (WEB)
Did I say, ‘Give to me?’ Or, ‘Offer a present for me from your substance?’

Young’s Literal Translation (YLT)
Is it because I said, Give to me? And, By your power bribe for me?

யோபு Job 6:22
எனக்கு ஏதாகிலும் கொண்டுவாருங்கள் என்றும், உங்கள் ஆஸ்தியில் எனக்கு யாதொரு வெகுமானம் கொடுங்கள் என்றும்;
Did I say, Bring unto me? or, Give a reward for me of your substance?

הֲֽכִיhăkîHUH-hee
אָ֭מַרְתִּיʾāmartîAH-mahr-tee
הָ֣בוּhābûHA-voo
לִ֑יlee
וּ֝מִכֹּֽחֲכֶ֗םûmikkōḥăkemOO-mee-koh-huh-HEM
שִֽׁחֲד֥וּšiḥădûshee-huh-DOO
בַֽעֲדִֽי׃baʿădîVA-uh-DEE

Cross Reference

1 சாமுவேல் 12:3
இதோ, இருக்கிறேன்; கர்த்தரின் சந்நிதியிலும் அவர் அபிஷேகம்பண்ணி வைத்தவருக்கு முன்பாகவும் என்னைக்குறித்துச் சாட்சி சொல்லுங்கள்; நான் யாருடைய எருதை எடுத்துக்கொண்டேன்? யாருடைய கழுதையை எடுத்துக்கொண்டேன்? யாருக்கு அநியாயஞ்செய்தேன்? யாருக்கு இடுக்கண்செய்தேன்? யார் கையில் பரிதானம் வாங்கிக்கொண்டு கண்சாடையாயிருந்தேன்? சொல்லுங்கள்; அப்படியுண்டானால் அதை உங்களுக்குத் திரும்பக் கொடுப்பேன் என்றான்.

யோபு 42:11
அப்பொழுது அவனுடைய எல்லாச் சகோதரரும் சகோதரிகளும், முன் அவனுக்கு அறிமுகமான அனைவரும் அவனிடத்தில் வந்து, அவன் வீட்டிலே அவனோடே போஜனம்பண்ணி, கர்த்தர் அவன்மேல் வரப்பண்ணின சகல தீங்கினிமித்தம் அவனுக்காக அங்கலாய்த்து அவனுக்கு ஆறுதல்சொல்லி, அவரவர் ஒவ்வொரு தங்கக்காசையும், அவரவர் ஒவ்வொரு பொன் ஆபரணத்தையும் அவனுக்குக் கொடுத்தார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:33
ஒருவனுடைய வெள்ளியையாகிலும் பொன்னையாகிலும் வஸ்திரத்தையாகிலும் நான் இச்சிக்கவில்லை.


Tags எனக்கு ஏதாகிலும் கொண்டுவாருங்கள் என்றும் உங்கள் ஆஸ்தியில் எனக்கு யாதொரு வெகுமானம் கொடுங்கள் என்றும்
Job 6:22 in Tamil Concordance Job 6:22 in Tamil Interlinear Job 6:22 in Tamil Image