யோபு 6:28
இப்போதும் உங்களுக்குச் சித்தமானால் என்னை நோக்கிப் பாருங்கள்; அப்பொழுது நான் பொய் சொல்லுகிறேனோ என்று உங்களுக்குப் பிரத்தியட்சமாய் விளங்கும்.
Tamil Indian Revised Version
இப்போதும் உங்களுக்கு விருப்பமானால் என்னை நோக்கிப் பாருங்கள்; அப்பொழுது நான் பொய்சொல்லுகிறேனோ என்று உங்களுக்கு வெளிப்படையாகத் தெரியும்.
Tamil Easy Reading Version
ஆனால் இப்போது, என் முகத்தை ஆராயுங்கள். நான் உங்களிடம் பொய் கூறமாட்டேன்.
Thiru Viviliam
⁽பரிவாக இப்பொழுது என்னைப் பாருங்கள்;␢ உங்கள் முகத்திற்கெதிரே␢ உண்மையில் பொய் சொல்லேன்,⁾
King James Version (KJV)
Now therefore be content, look upon me; for it is evident unto you if I lie.
American Standard Version (ASV)
Now therefore be pleased to look upon me; For surely I shall not lie to your face.
Bible in Basic English (BBE)
Now then, let your eyes be turned to me, for truly I will not say what is false to your face.
Darby English Bible (DBY)
Now therefore if ye will, look upon me; and it shall be to your face if I lie.
Webster’s Bible (WBT)
Now therefore be content, look upon me; for it is evident to you if I lie.
World English Bible (WEB)
Now therefore be pleased to look at me, For surely I shall not lie to your face.
Young’s Literal Translation (YLT)
And, now, please, look upon me, Even to your face do I lie?
யோபு Job 6:28
இப்போதும் உங்களுக்குச் சித்தமானால் என்னை நோக்கிப் பாருங்கள்; அப்பொழுது நான் பொய் சொல்லுகிறேனோ என்று உங்களுக்குப் பிரத்தியட்சமாய் விளங்கும்.
Now therefore be content, look upon me; for it is evident unto you if I lie.
Now | וְ֭עַתָּה | wĕʿattâ | VEH-ah-ta |
therefore be content, | הוֹאִ֣ילוּ | hôʾîlû | hoh-EE-loo |
look | פְנוּ | pĕnû | feh-NOO |
evident is it for me; upon | בִ֑י | bî | vee |
unto | וְעַל | wĕʿal | veh-AL |
you if | פְּ֝נֵיכֶ֗ם | pĕnêkem | PEH-nay-HEM |
I lie. | אִם | ʾim | eem |
אֲכַזֵּֽב׃ | ʾăkazzēb | uh-ha-ZAVE |
யோபு 6:28 in English
Tags இப்போதும் உங்களுக்குச் சித்தமானால் என்னை நோக்கிப் பாருங்கள் அப்பொழுது நான் பொய் சொல்லுகிறேனோ என்று உங்களுக்குப் பிரத்தியட்சமாய் விளங்கும்
Job 6:28 in Tamil Concordance Job 6:28 in Tamil Interlinear Job 6:28 in Tamil Image
Read Full Chapter : Job 6