Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Job 8:19 in Tamil

Home Bible Job Job 8 Job 8:19

யோபு 8:19
இதோ, அவன் வழியின் மகிழ்ச்சி இப்படியே போகிறது; ஆனாலும் வேறே பேர் மண்ணிலிருந்து முளைப்பார்கள்.

Tamil Indian Revised Version
இதோ, அவனுடைய வழியின் மகிழ்ச்சி இப்படியே போகிறது; ஆனாலும் வேறே ஆட்கள் அந்த இடத்திலிருந்து எழும்புவார்கள்.

Tamil Easy Reading Version
ஆனால், அத்தாவரம் மகிழ்ச்சியடைந்தது. அது இருந்த இடத்தில் மற்றொரு தாவரம் முளைத்தது.

Thiru Viviliam
⁽பார்! அவர்கள் தம் வாழ்வில்␢ கண்ட இன்பம் இதுவே:␢ மண்ணினின்று மற்றவர் முளைத்தெழுவர்.⁾

Job 8:18Job 8Job 8:20

King James Version (KJV)
Behold, this is the joy of his way, and out of the earth shall others grow.

American Standard Version (ASV)
Behold, this is the joy of his way; And out of the earth shall others spring.

Bible in Basic English (BBE)
Such is the joy of his way, and out of the dust another comes up to take his place.

Darby English Bible (DBY)
Behold, this is the joy of his way, and out of the dust shall others grow.

Webster’s Bible (WBT)
Behold, this is the joy of his way, and out of the earth shall others grow.

World English Bible (WEB)
Behold, this is the joy of his way: Out of the earth shall others spring.

Young’s Literal Translation (YLT)
Lo, this `is’ the joy of his way, And from the dust others spring up.’

யோபு Job 8:19
இதோ, அவன் வழியின் மகிழ்ச்சி இப்படியே போகிறது; ஆனாலும் வேறே பேர் மண்ணிலிருந்து முளைப்பார்கள்.
Behold, this is the joy of his way, and out of the earth shall others grow.

הֶןhenhen
ה֭וּאhûʾhoo
מְשׂ֣וֹשׂmĕśôśmeh-SOSE
דַּרְכּ֑וֹdarkôdahr-KOH
וּ֝מֵעָפָ֗רûmēʿāpārOO-may-ah-FAHR
אַחֵ֥רʾaḥērah-HARE
יִצְמָֽחוּ׃yiṣmāḥûyeets-ma-HOO

Cross Reference

யோபு 20:5
அவர் மனுஷனைப் பூமியில் வைத்த ஆதிகாலமுதல் இப்படியிருக்கிறது என்பதையும் நீர் அறியீரோ?

1 சாமுவேல் 2:8
அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறர்; பூமியின் அஸ்திபாரங்கள் கர்த்தருடையவைகள்; அவரே அவைகளின்மேல் பூச்சக்கரத்தை வைத்தார்.

சங்கீதம் 113:7
அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார், எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்.

சங்கீதம் 75:7
தேவனே நியாயாதிபதி; ஒருவனைத் தாழ்த்தி, ஒருவனை உயர்த்துகிறார்.

எசேக்கியேல் 17:24
அப்படியே கர்த்தராகிய நான் உயர்ந்த விருட்சத்தைத் தாழ்த்தி, தாழ்ந்தவிருட்சத்தை உயர்த்தினேன் என்றும், நான் பச்சையான விருட்சத்தைப் பட்டுப்போகப்பண்ணி, பட்டுப்போன விருட்சத்தைத் தழைக்கப்பண்ணினேன் என்றும் வெளியின் விருட்சங்களுக்கு எல்லாம் தெரியவரும்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன்; இதை நிறைவேற்றினேன் என்று உரைத்தாரென்று சொல் என்றார்.

மத்தேயு 3:9
ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ள நினையாதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மத்தேயு 13:20
கற்பாறை இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக்கேட்டு, உடனே அதைச் சந்தோஷத்தோடே ஏற்றுக்கொள்ளுகிறவன்;


Tags இதோ அவன் வழியின் மகிழ்ச்சி இப்படியே போகிறது ஆனாலும் வேறே பேர் மண்ணிலிருந்து முளைப்பார்கள்
Job 8:19 in Tamil Concordance Job 8:19 in Tamil Interlinear Job 8:19 in Tamil Image