யோபு 9:35
அப்பொழுது நான் அவருக்கு பயப்படாமல் பேசுவேன்; இப்பொழுதோ அப்படிச் செய்ய இடமில்லை.
Tamil Indian Revised Version
அப்பொழுது நான் அவருக்குப் பயப்படாமல் பேசுவேன்; இப்பொழுதோ அப்படிச் செய்ய இடமில்லை.
Tamil Easy Reading Version
அப்போது தேவனைப்பற்றிப் பயப்படாமல், நான் சொல்ல விரும்புவனவற்றைக் கூற முடியும். ஆனால் இப்போது நான் அவ்வாறு செய்ய முடியாது” என்றான்.
Thiru Viviliam
⁽அவரிடம் அச்சமின்றிப் பேசுவேன் அப்போது;␢ அப்படிப் பேசும் நிலையில்␢ நான் இல்லையே இப்போது.⁾
King James Version (KJV)
Then would I speak, and not fear him; but it is not so with me.
American Standard Version (ASV)
Then would I speak, and not fear him; For I am not so in myself.
Bible in Basic English (BBE)
Then I would say what is in my mind without fear of him; for there is no cause of fear in myself.
Darby English Bible (DBY)
[Then] I will speak, and not fear him; but it is not so with me.
Webster’s Bible (WBT)
Then would I speak, and not fear him; but it is not so with me.
World English Bible (WEB)
Then I would speak, and not fear him, For I am not so in myself.
Young’s Literal Translation (YLT)
I speak, and do not fear Him, But I am not right with myself.
யோபு Job 9:35
அப்பொழுது நான் அவருக்கு பயப்படாமல் பேசுவேன்; இப்பொழுதோ அப்படிச் செய்ய இடமில்லை.
Then would I speak, and not fear him; but it is not so with me.
| אֲֽ֭דַבְּרָה | ʾădabbĕrâ | UH-da-beh-ra | |
| וְלֹ֣א | wĕlōʾ | veh-LOH | |
| אִירָאֶ֑נּוּ | ʾîrāʾennû | ee-ra-EH-noo | |
| כִּ֥י | kî | kee | |
| לֹא | lōʾ | loh | |
| כֵ֥ן | kēn | hane | |
| אָ֝נֹכִ֗י | ʾānōkî | AH-noh-HEE | |
| עִמָּדִֽי׃ | ʿimmādî | ee-ma-DEE |
Tags அப்பொழுது நான் அவருக்கு பயப்படாமல் பேசுவேன் இப்பொழுதோ அப்படிச் செய்ய இடமில்லை
Job 9:35 in Tamil Concordance Job 9:35 in Tamil Interlinear Job 9:35 in Tamil Image