யோபு 13:10
நீங்கள் அந்தரங்கமாய் முகதாட்சிணியம்பண்ணினால், அவர் உங்களை எவ்விதத்திலும் கண்டிப்பார்.
Tamil Indian Revised Version
நீங்கள் மறைமுகமாக முகதாட்சிணியம் செய்தால், அவர் உங்களை எவ்விதத்திலும் கண்டிப்பார்.
Tamil Easy Reading Version
ஒரு மனிதன் முக்கியமானவன் என்பதால் மட்டும் நீதிமன்றத்தில் இரகசியமாக அவன் பக்கம் சாய முடிவுசெய்தால், தேவன் உங்களை விசாரணை செய்வார் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
Thiru Viviliam
⁽நீங்கள் மறைவாக ஓரவஞ்சனை காட்டினால்␢ உங்களை உறுதியாக அவர் கண்டிப்பார்.⁾
King James Version (KJV)
He will surely reprove you, if ye do secretly accept persons.
American Standard Version (ASV)
He will surely reprove you If ye do secretly show partiality.
Bible in Basic English (BBE)
He will certainly put you right, if you have respect for persons in secret.
Darby English Bible (DBY)
He will certainly reprove you, if ye do secretly accept persons.
Webster’s Bible (WBT)
He will surely reprove you, if ye do secretly accept persons.
World English Bible (WEB)
He will surely reprove you If you secretly show partiality.
Young’s Literal Translation (YLT)
He doth surely reprove you, if in secret ye accept faces.
யோபு Job 13:10
நீங்கள் அந்தரங்கமாய் முகதாட்சிணியம்பண்ணினால், அவர் உங்களை எவ்விதத்திலும் கண்டிப்பார்.
He will surely reprove you, if ye do secretly accept persons.
He will surely | הוֹכֵ֣חַ | hôkēaḥ | hoh-HAY-ak |
reprove | יוֹכִ֣יחַ | yôkîaḥ | yoh-HEE-ak |
if you, | אֶתְכֶ֑ם | ʾetkem | et-HEM |
ye do secretly | אִם | ʾim | eem |
accept | בַּ֝סֵּ֗תֶר | bassēter | BA-SAY-ter |
persons. | פָּנִ֥ים | pānîm | pa-NEEM |
תִּשָּׂאֽוּן׃ | tiśśāʾûn | tee-sa-OON |
யோபு 13:10 in English
Tags நீங்கள் அந்தரங்கமாய் முகதாட்சிணியம்பண்ணினால் அவர் உங்களை எவ்விதத்திலும் கண்டிப்பார்
Job 13:10 in Tamil Concordance Job 13:10 in Tamil Interlinear Job 13:10 in Tamil Image
Read Full Chapter : Job 13