யோபு 19:15
என் வீட்டு ஜனங்களும், என் வேலைக்காரிகளும், என்னை அந்நியராய் எண்ணுகிறார்கள்; அவர்கள் பார்வைக்கு நான் பரதேசியானேன்.
Tamil Indian Revised Version
என் வீட்டு மக்களும், என் வேலைக்காரிகளும், என்னை அந்நியனாக நினைக்கிறார்கள்; அவர்கள் பார்வைக்கு நான் நிலையற்றவன்.
Tamil Easy Reading Version
என்னை ஒரு அந்நியனைப்போலவும் வெளிநாட்டினனைப்போலவும் என் வீட்டிற்கு வரும் விருந்தினர்களும் பணிவிடைப் பெண்களும் பார்க்கிறார்கள்.
Thiru Viviliam
⁽என் வீட்டு விருந்தினரும்␢ என் பணிப்பெண்களும்␢ என்னை அன்னியனாகக் கருதினர்;␢ அவர்கள் கண்களுக்குமுன்␢ நான் அயலானானேன்.⁾
King James Version (KJV)
They that dwell in mine house, and my maids, count me for a stranger: I am an alien in their sight.
American Standard Version (ASV)
They that dwell in my house, and my maids, count me for a stranger; I am an alien in their sight.
Bible in Basic English (BBE)
I am strange to my women-servants, and seem to them as one from another country.
Darby English Bible (DBY)
The sojourners in my house and my maids count me as a stranger; I am an alien in their sight.
Webster’s Bible (WBT)
They that dwell in my house, and my maids, count me for a stranger: I am an alien in their sight.
World English Bible (WEB)
Those who dwell in my house, and my maids, count me for a stranger. I am an alien in their sight.
Young’s Literal Translation (YLT)
Sojourners of my house and my maids, For a stranger reckon me: An alien I have been in their eyes.
யோபு Job 19:15
என் வீட்டு ஜனங்களும், என் வேலைக்காரிகளும், என்னை அந்நியராய் எண்ணுகிறார்கள்; அவர்கள் பார்வைக்கு நான் பரதேசியானேன்.
They that dwell in mine house, and my maids, count me for a stranger: I am an alien in their sight.
| גָּ֘רֵ֤י | gārê | ɡA-RAY | |
| בֵיתִ֣י | bêtî | vay-TEE | |
| וְ֭אַמְהֹתַי | wĕʾamhōtay | VEH-am-hoh-tai | |
| לְזָ֣ר | lĕzār | leh-ZAHR | |
| תַּחְשְׁבֻ֑נִי | taḥšĕbunî | tahk-sheh-VOO-nee | |
| נָ֝כְרִ֗י | nākĕrî | NA-heh-REE | |
| הָיִ֥יתִי | hāyîtî | ha-YEE-tee | |
| בְעֵינֵיהֶֽם׃ | bĕʿênêhem | veh-ay-nay-HEM |
Cross Reference
யோபு 31:31
அவன் இனத்தார்களில் திருப்தியாகாதவனைக் காண்பிப்பவன் யாரென்று என் கூடாரத்தின் மனுஷர் சொல்லார்களோ?
சங்கீதம் 123:3
எங்களுக்கு இரங்கும் கர்த்தாவே, எங்களுக்கு இரங்கும்; நிந்தனையினால் மிகவும் நிறைந்திருக்கிறோம்.
Tags என் வீட்டு ஜனங்களும் என் வேலைக்காரிகளும் என்னை அந்நியராய் எண்ணுகிறார்கள் அவர்கள் பார்வைக்கு நான் பரதேசியானேன்
Job 19:15 in Tamil Concordance Job 19:15 in Tamil Interlinear Job 19:15 in Tamil Image