யோபு 38:13
உன் ஜீவகாலத்தில் எப்போதாவது நீ விடியற்காலத்துக்குக் கட்டளைகொடுத்து, அருணோதயத்துக்கு அதின் இடத்தைக் காண்பித்ததுண்டோ?
Tamil Indian Revised Version
உன் வாழ்நாளிலே எப்போதாவது நீ அதிகாலைக்குக் கட்டளை கொடுத்து, சூரிய உதயத்திற்கு அதின் இடத்தைக் காண்பித்ததுண்டோ?
Tamil Easy Reading Version
யோபுவே, பூமியைப் பிடித்து, தீயோரை அவர்கள் மறைவிடங்களிலிருந்து வெளிவருமாறு உதறிவிட காலையொளிக்கு நீ கூற முடியுமா?
Thiru Viviliam
⁽இவ்வாறு, அது வையக விளிம்பைத்␢ தொட்டிழுத்து, பொல்லாதவரை␢ அதனுளிருந்து உதறித்தள்ளுமே!⁾
King James Version (KJV)
That it might take hold of the ends of the earth, that the wicked might be shaken out of it?
American Standard Version (ASV)
That it might take hold of the ends of the earth, And the wicked be shaken out of it?
Bible in Basic English (BBE)
So that it might take a grip of the skirts of the earth, shaking all the evil-doers out of it?
Darby English Bible (DBY)
That it might take hold of the ends of the earth, and the wicked might be shaken out of it?
Webster’s Bible (WBT)
That it might take hold of the ends of earth, that the wicked might be shaken out of it?
World English Bible (WEB)
That it might take hold of the ends of the earth, And shake the wicked out of it?
Young’s Literal Translation (YLT)
To take hold on the skirts of the earth, And the wicked are shaken out of it,
யோபு Job 38:13
உன் ஜீவகாலத்தில் எப்போதாவது நீ விடியற்காலத்துக்குக் கட்டளைகொடுத்து, அருணோதயத்துக்கு அதின் இடத்தைக் காண்பித்ததுண்டோ?
That it might take hold of the ends of the earth, that the wicked might be shaken out of it?
| לֶ֭אֱחֹז | leʾĕḥōz | LEH-ay-hoze | |
| בְּכַנְפ֣וֹת | bĕkanpôt | beh-hahn-FOTE | |
| הָאָ֑רֶץ | hāʾāreṣ | ha-AH-rets | |
| וְיִנָּעֲר֖וּ | wĕyinnāʿărû | veh-yee-na-uh-ROO | |
| רְשָׁעִ֣ים | rĕšāʿîm | reh-sha-EEM | |
| מִמֶּֽנָּה׃ | mimmennâ | mee-MEH-na |
Cross Reference
யோபு 37:3
அவர் வானத்தின் கீழெங்கும் அந்தத் தொனியையும், பூமியின் கடையாந்தரங்கள்மேல் அதின் மின்னலையும் செல்லவிடுகிறார்.
சங்கீதம் 104:35
பாவிகள் பூமியிலிருந்து நிர்மூலமாகி, துன்மார்க்கர் இனி இராமற்போவார்கள். என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி, அல்லேலூயா.
யாத்திராகமம் 14:27
அப்படியே மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான்; விடியற்காலத்தில் சமுத்திரம் பலமாய் திரும்பி வந்தது; எகிப்தியர் அதற்கு எதிராக ஓடும்போது, கர்த்தர் அவர்களைக் கடலின் நடுவே கவிழ்த்துப்போட்டார்.
யோபு 24:13
அவர்கள் வெளிச்சத்துக்கு விரோதமாய் நடக்கிறவர்களின் கூட்டத்தார்; அவர்கள் அவருடைய வழிகளை அறியாமலும், அவருடைய பாதைகளில் தரிசிக்காமலும் இருக்கிறார்கள்.
சங்கீதம் 19:4
ஆகிலும் அவைகளின் சத்தம் பூமியெங்கும், அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறது; அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை ஸ்தாபித்தார்.
சங்கீதம் 104:21
பாலசிங்கங்கள் இரைக்காக கெர்ச்சித்து, தேவனால் தங்களுக்கு ஆகாரம் கிடைக்கும்படித் தேடும்.
சங்கீதம் 139:9
நான் விடியற்காலத்துச் செட்டைகளை எடுத்து, சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே போய்த் தங்கினாலும்,
Tags உன் ஜீவகாலத்தில் எப்போதாவது நீ விடியற்காலத்துக்குக் கட்டளைகொடுத்து அருணோதயத்துக்கு அதின் இடத்தைக் காண்பித்ததுண்டோ
Job 38:13 in Tamil Concordance Job 38:13 in Tamil Interlinear Job 38:13 in Tamil Image