சங்கீதம் 66:17
அவரை நோக்கி என் வாயினால் கூப்பிட்டேன், என் நாவினால் அவர் புகழப்பட்டார்.
Tamil Indian Revised Version
அவரை நோக்கி என்னுடைய வாயினால் கூப்பிட்டேன், என்னுடைய நாவினால் அவர் புகழப்பட்டார்.
Tamil Easy Reading Version
நான் அவரிடம் ஜெபித்தேன், நான் அவரைத் துதித்தேன்.
Thiru Viviliam
⁽அவரிடம் மன்றாட என் வாய்திறந்தது;␢ அவரை ஏத்திப் புகழ என் நா எழுந்தது.⁾
King James Version (KJV)
I cried unto him with my mouth, and he was extolled with my tongue.
American Standard Version (ASV)
I cried unto him with my mouth, And he was extolled with my tongue.
Bible in Basic English (BBE)
My voice went up to him, and I was lifted up from the underworld.
Darby English Bible (DBY)
I called unto him with my mouth, and he was extolled with my tongue.
Webster’s Bible (WBT)
I cried to him with my mouth, and he was extolled with my tongue.
World English Bible (WEB)
I cried to him with my mouth. He was extolled with my tongue.
Young’s Literal Translation (YLT)
Unto Him `with’ my mouth I have called, And exaltation `is’ under my tongue.
சங்கீதம் Psalm 66:17
அவரை நோக்கி என் வாயினால் கூப்பிட்டேன், என் நாவினால் அவர் புகழப்பட்டார்.
I cried unto him with my mouth, and he was extolled with my tongue.
| אֵלָ֥יו | ʾēlāyw | ay-LAV | |
| פִּֽי | pî | pee | |
| קָרָ֑אתִי | qārāʾtî | ka-RA-tee | |
| וְ֝רוֹמַ֗ם | wĕrômam | VEH-roh-MAHM | |
| תַּ֣חַת | taḥat | TA-haht | |
| לְשׁוֹנִֽי׃ | lĕšônî | leh-shoh-NEE |
Cross Reference
சங்கீதம் 30:1
கர்த்தாவே, என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழவொட்டாமல், நீர் என்னைக் கைதூக்கி எடுத்தபடியினால், நான் உம்மைப் போற்றுவேன்.
சங்கீதம் 30:8
நான் குழியில் இறங்குகையில் என் இரத்தத்தால் என்ன லாபமுண்டு? புழுதி உம்மைத் துதித்து, உமது சத்தியத்தை அறிவிக்குமோ?
சங்கீதம் 34:3
என்னோடேகூடக் கர்த்தரை மகிமைப்படுத்துங்கள்; நாம் ஒருமித்து அவர் நாமத்தை உயர்த்துவோமாக.
சங்கீதம் 34:6
இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார்.
சங்கீதம் 116:1
கர்த்தர் என் சத்தத்தையும் என் விண்ணப்பத்தையும் கேட்டதினால், அவரில் அன்புகூருகிறேன்.
சங்கீதம் 116:12
கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்.
சங்கீதம் 145:1
ராஜாவாகிய என் தேவனே, உம்மை உயர்த்தி, உம்முடைய நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிப்பேன்.
Tags அவரை நோக்கி என் வாயினால் கூப்பிட்டேன் என் நாவினால் அவர் புகழப்பட்டார்
Psalm 66:17 in Tamil Concordance Psalm 66:17 in Tamil Interlinear Psalm 66:17 in Tamil Image