Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 105:34 in Tamil

Home Bible Psalm Psalm 105 Psalm 105:34

சங்கீதம் 105:34
அவர் கட்டளையிட, எண்ணிமுடியாத வெட்டுக்கிளிகளும் பச்சைப்புழுக்களும் வந்து,

Tamil Indian Revised Version
அவர் கட்டளையிட, எண்ணிமுடியாத வெட்டுக்கிளிகளும் பச்சைப்புழுக்களும் வந்து,

Tamil Easy Reading Version
தேவன் கட்டளையிட்டார், வெட்டுக்கிளிகளும் புல்புழுக்களும் வந்தன. அவை எண்ணமுடியாத அளவு இருந்தன!

Thiru Viviliam
⁽அவரது சொல்லால் வெட்டுக் கிளிகளும்␢ எண்ணற்ற வெட்டுப்புழுக்களும்␢ அங்கே தோன்றின.⁾

Psalm 105:33Psalm 105Psalm 105:35

King James Version (KJV)
He spake, and the locusts came, and caterpillers, and that without number,

American Standard Version (ASV)
He spake, and the locust came, And the grasshopper, and that without number,

Bible in Basic English (BBE)
At his word the locusts came, and young locusts more than might be numbered,

Darby English Bible (DBY)
He spoke, and the locust came, and the cankerworm, even without number;

World English Bible (WEB)
He spoke, and the locusts came, And the grasshoppers, without number,

Young’s Literal Translation (YLT)
He hath said, and the locust cometh, And the cankerworm — innumerable,

சங்கீதம் Psalm 105:34
அவர் கட்டளையிட, எண்ணிமுடியாத வெட்டுக்கிளிகளும் பச்சைப்புழுக்களும் வந்து,
He spake, and the locusts came, and caterpillers, and that without number,

אָ֭מַרʾāmarAH-mahr
וַיָּבֹ֣אwayyābōʾva-ya-VOH
אַרְבֶּ֑הʾarbear-BEH
וְ֝יֶ֗לֶקwĕyeleqVEH-YEH-lek
וְאֵ֣יןwĕʾênveh-ANE
מִסְפָּֽר׃mispārmees-PAHR

Cross Reference

யாத்திராகமம் 10:12
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: வெட்டுக்கிளிகள் எகிப்து தேசத்தின் மேல் வந்து, கல்மழையினால் அழியாத பூமியின் பயிர்வகைகளையெல்லாம் பட்சிக்கும்படிக்கு, எகிப்து தேசத்தின்மேல் உன் கையை நீட்டு என்றார்.

சங்கீதம் 78:46
அவர்களுடைய விளைச்சலைப் புழுக்களுக்கும் அவர்களுடைய பிரயாசத்தின் பலனை வெட்டுக்கிளிகளுக்கும் கொடுத்தார்.

யோவேல் 1:4
பச்சைப்புழு விட்டதை வெட்டுக்கிளி தின்றது; வெட்டுக்கிளி விட்டதைப் பச்சைக்கிளி தின்றது; பச்சைக்கிளி விட்டதை முசுக்கட்டைப்பூச்சி தின்றது.

யோவேல் 2:25
நான் உங்களிடத்தில் அனுப்பின என் பெரிய சேனையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 9:3
அந்தப் புகையிலிருந்து வெட்டுக்கிளிகள் புறப்பட்டுப் பூமியின்மேல் வந்தது; அவைகளுக்குப் பூமியிலுள்ள தேள்களின் வல்லமைக்கொப்பான வல்லமை கொடுக்கப்பட்டது.


Tags அவர் கட்டளையிட எண்ணிமுடியாத வெட்டுக்கிளிகளும் பச்சைப்புழுக்களும் வந்து
Psalm 105:34 in Tamil Concordance Psalm 105:34 in Tamil Interlinear Psalm 105:34 in Tamil Image