Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 106:11 in Tamil

Home Bible Psalm Psalm 106 Psalm 106:11

சங்கீதம் 106:11
அவர்கள் சத்துருக்களைத் தண்ணீர்கள் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனும் மீந்திருக்கவில்லை.

Tamil Indian Revised Version
அவர்களுடைய எதிரிகளைத் தண்ணீர்கள் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனும் மீதியாக இருக்கவில்லை.

Tamil Easy Reading Version
தேவன் அவர்கள் பகைவர்களைக் கடலால் மூடினார். அவர்கள் பகைவர்களில் ஒருவன் கூட தப்பவில்லை.

Thiru Viviliam
⁽அவர்களுடைய எதிரிகளைக்␢ கடல்நீர் மூழ்கடித்தது;␢ அவர்களுள் ஒருவர்கூட␢ எஞ்சியிருக்கவில்லை.⁾

Psalm 106:10Psalm 106Psalm 106:12

King James Version (KJV)
And the waters covered their enemies: there was not one of them left.

American Standard Version (ASV)
And the waters covered their adversaries; There was not one of them left.

Bible in Basic English (BBE)
And the waters went over their haters; all of them came to an end.

Darby English Bible (DBY)
And the waters covered their oppressors: there was not one of them left.

World English Bible (WEB)
The waters covered their adversaries. There was not one of them left.

Young’s Literal Translation (YLT)
And waters cover their adversaries, One of them hath not been left.

சங்கீதம் Psalm 106:11
அவர்கள் சத்துருக்களைத் தண்ணீர்கள் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனும் மீந்திருக்கவில்லை.
And the waters covered their enemies: there was not one of them left.

וַיְכַסּוּwaykassûvai-ha-SOO
מַ֥יִםmayimMA-yeem
צָרֵיהֶ֑םṣārêhemtsa-ray-HEM
אֶחָ֥דʾeḥādeh-HAHD
מֵ֝הֶ֗םmēhemMAY-HEM
לֹ֣אlōʾloh
נוֹתָֽר׃nôtārnoh-TAHR

Cross Reference

யாத்திராகமம் 15:5
ஆழி அவர்களை மூடிக்கொண்டது; கல்லைப்போல ஆழங்களில் அமிழ்ந்து போனார்கள்.

யாத்திராகமம் 14:27
அப்படியே மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான்; விடியற்காலத்தில் சமுத்திரம் பலமாய் திரும்பி வந்தது; எகிப்தியர் அதற்கு எதிராக ஓடும்போது, கர்த்தர் அவர்களைக் கடலின் நடுவே கவிழ்த்துப்போட்டார்.

சங்கீதம் 78:53
அவர்கள் பயப்படாதபடிக்கு அவர்களைப் பத்திரமாய் வழிநடத்தினார்; அவர்கள் சத்துருக்களைக் கடல்மூடிப்போட்டது.

யாத்திராகமம் 14:13
அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள்.

யாத்திராகமம் 15:10
உம்முடைய காற்றை வீசப்பண்ணினீர், கடல் அவர்களை மூடிக்கொண்டது; திரளான தண்ணீர்களில் ஈயம்போல அமிழ்ந்துபோனார்கள்.

யாத்திராகமம் 15:19
பார்வோனின் குதிரைகள் அவனுடைய இரதங்களோடும் குதிரைவீரவோடும் சமுத்திரத்தில் பிரவேசித்தது; கர்த்தர் சமுத்திரத்தின் ஜலத்தை அவர்கள் மேல் திரும்பப்பண்ணினார்; இஸ்ரவேல் புத்திரரோ சமுத்திரத்தின் நடுவே வெட்டாந்தரையிலே நடந்துபோனார்கள் என்று பாடினார்கள்.


Tags அவர்கள் சத்துருக்களைத் தண்ணீர்கள் மூடிக்கொண்டது அவர்களில் ஒருவனும் மீந்திருக்கவில்லை
Psalm 106:11 in Tamil Concordance Psalm 106:11 in Tamil Interlinear Psalm 106:11 in Tamil Image