Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 136:9 in Tamil

Home Bible Psalm Psalm 136 Psalm 136:9

சங்கீதம் 136:9
இரவில் ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது;

Tamil Indian Revised Version
இரவில் ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது;

Tamil Easy Reading Version
தேவன் இரவை ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்கலையும் உண்டாக்கினார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.

Thiru Viviliam
⁽இரவை ஆள்வதற்கென␢ நிலாவையும் விண்மீன்களையும்␢ உருவாக்கியவர்க்கு நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾

Psalm 136:8Psalm 136Psalm 136:10

King James Version (KJV)
The moon and stars to rule by night: for his mercy endureth for ever.

American Standard Version (ASV)
The moon and stars to rule by night; For his lovingkindness `endureth’ for ever:

Bible in Basic English (BBE)
The moon and the stars to have rule by night: for his mercy is unchanging for ever.

Darby English Bible (DBY)
The moon and stars for rule over the night, for his loving-kindness [endureth] for ever:

World English Bible (WEB)
The moon and stars to rule by night; For his loving kindness endures forever:

Young’s Literal Translation (YLT)
The moon and stars to rule by night, For to the age `is’ His kindness.

சங்கீதம் Psalm 136:9
இரவில் ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது;
The moon and stars to rule by night: for his mercy endureth for ever.

אֶתʾetet
הַיָּרֵ֣חַhayyārēaḥha-ya-RAY-ak
וְ֭כוֹכָבִיםwĕkôkābîmVEH-hoh-ha-veem
לְמֶמְשְׁל֣וֹתlĕmemšĕlôtleh-mem-sheh-LOTE
בַּלָּ֑יְלָהballāyĕlâba-LA-yeh-la
כִּ֖יkee
לְעוֹלָ֣םlĕʿôlāmleh-oh-LAHM
חַסְדּֽוֹ׃ḥasdôhahs-DOH

Cross Reference

யோபு 31:26
சூரியன் பிரகாசிக்கும்போதும், அல்லது சந்திரன் மகிமையாய்ச் செல்லும்போதும் நான் அதை நோக்கி:

சங்கீதம் 8:3
உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும், நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது,

சங்கீதம் 89:36
அவன் சந்ததி என்றென்றைக்கும் இருக்கும்; அவன் சிங்காசனம் சூரியனைப்போல எனக்கு முன்பாக நிலைநிற்கும்.


Tags இரவில் ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்தவரைத் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது
Psalm 136:9 in Tamil Concordance Psalm 136:9 in Tamil Interlinear Psalm 136:9 in Tamil Image