நீதிமொழிகள் 2:14
தீமைசெய்ய மகிழ்ந்து, துன்மார்க்கருடைய மாறுபாடுகளில் களிகூருகிறவர்களுக்கும்,
Tamil Indian Revised Version
தீமைசெய்ய மகிழ்ந்து, துன்மார்க்கர்களுடைய மாறுபாடுகளில் களிகூருகிறவர்களுக்கும்,
Tamil Easy Reading Version
அவர்கள் தீமை செய்வதில் மகிழ்ச்சி அடைகிறார்கள். கெட்ட வழிகளில் செல்வதில் சந்தோஷம் அடைகிறார்கள்.
Thiru Viviliam
அவர்கள் தீமை செய்து களிக்கின்றவர்கள்.
King James Version (KJV)
Who rejoice to do evil, and delight in the frowardness of the wicked;
American Standard Version (ASV)
Who rejoice to do evil, And delight in the perverseness of evil;
Bible in Basic English (BBE)
Who take pleasure in wrongdoing, and have joy in the evil designs of the sinner;
Darby English Bible (DBY)
who rejoice to do evil, [and] delight in the frowardness of evil;
World English Bible (WEB)
Who rejoice to do evil, And delight in the perverseness of evil;
Young’s Literal Translation (YLT)
Who are rejoicing to do evil, They delight in frowardness of the wicked,
நீதிமொழிகள் Proverbs 2:14
தீமைசெய்ய மகிழ்ந்து, துன்மார்க்கருடைய மாறுபாடுகளில் களிகூருகிறவர்களுக்கும்,
Who rejoice to do evil, and delight in the frowardness of the wicked;
| הַ֭שְּׂמֵחִים | haśśĕmēḥîm | HA-seh-may-heem | |
| לַעֲשׂ֥וֹת | laʿăśôt | la-uh-SOTE | |
| רָ֑ע | rāʿ | ra | |
| יָ֝גִ֗ילוּ | yāgîlû | YA-ɡEE-loo | |
| בְּֽתַהְפֻּכ֥וֹת | bĕtahpukôt | beh-ta-poo-HOTE | |
| רָֽע׃ | rāʿ | ra |
Cross Reference
நீதிமொழிகள் 10:23
தீவினைசெய்வது மூடனுக்கு விளையாட்டு; புத்திமானுக்கோ ஞானம் உண்டு.
எரேமியா 11:15
துர்ச்சனரோடு மகா தீவினைசெய்யும்போது, என் பிரியமானவளுக்கு என் வீட்டில் என்ன இருக்கிறது? பரிசுத்த மாம்சத்தை உன்னைவிட்டுத் தாண்டிப்போகப்பண்ணுவார்கள்; உன் பொல்லாப்பு நடக்கும்போது நீ களிகூருகிறாயே.
ரோமர் 1:32
இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்திற்குப் பாத்திரராயிருக்கிறார்களென்று தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை அவர்கள் அறிந்திருந்தும், அவைகளைத் தாங்களே செய்கிறதுமல்லாமல், அவைகளைச் செய்கிற மற்றவர்களிடத்தில் பிரியப்படுகிறவர்களுமாயிருக்கிறார்கள்.
ஓசியா 7:3
ராஜாவைத் தங்கள் பொல்லாப்பினாலும், அதிபதிகளைத் தங்கள் பொய்களிலும் சந்தோஷப்படுத்துகிறார்கள்.
ஆபகூக் 1:15
அவர்களெல்லாரையும் தூண்டிலினால் இழுத்துக்கொள்ளுகிறான்; அவர்களைத் தன் வலையினால் பிடித்து, தன்பறியிலே சேர்த்துக்கொள்ளுகிறான்; அதினால் சந்தோஷப்பட்டுக் களிகூருகிறான்.
செப்பனியா 3:11
எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணி, நீ செய்த உன் எல்லாக் கிரியைகளினிமித்தமும் அந்நாளிலே வெட்கப்படாதிருப்பாய்; அப்பொழுது நான் உன் பெருமையைக்குறித்துக் களிகூர்ந்தவர்களை உன் நடுவிலிருந்து விலக்கிவிடுவேன்; நீ இனி என் பரிசுத்த பர்வதத்தில் அகங்காரங்கொள்ளமாட்டாய்.
லுூக்கா 22:4
அவன் பிரதான ஆசாரியர்களிடத்திலும் சேனைத் தலைவர்களிடத்திலும் போய், அவரைக் காட்டிக்கொடுக்கும் வகையைக் குறித்து அவர்களோடே ஆலோசனை பண்ணினான்.
1 கொரிந்தியர் 13:6
அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும்.
Tags தீமைசெய்ய மகிழ்ந்து துன்மார்க்கருடைய மாறுபாடுகளில் களிகூருகிறவர்களுக்கும்
Proverbs 2:14 in Tamil Concordance Proverbs 2:14 in Tamil Interlinear Proverbs 2:14 in Tamil Image