Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Proverbs 27:26 in Tamil

Home Bible Proverbs Proverbs 27 Proverbs 27:26

நீதிமொழிகள் 27:26
ஆட்டுக்குட்டிகள் உனக்கு வஸ்திரத்தையும், கடாக்கள் வயல் வாங்கத்தக்க கிரயத்தையும் கொடுக்கும்.

Tamil Indian Revised Version
ஆட்டுக்குட்டிகள் உனக்கு ஆடையையும், கடாக்கள் வயல் வாங்கத்தக்க கிரயத்தையும் கொடுக்கும்.

Tamil Easy Reading Version
உனது ஆட்டுக்குட்டி மீதுள்ள மயிரை வெட்டி கம்பளிச் செய். உனது ஆடுகளை விற்று நிலத்தை வாங்கு.

Thiru Viviliam
⁽ஆடுகள் உனக்கு ஆடை தரும்; வெள்ளாட்டுக் கிடாயை விற்று விளைநிலம் வாங்க இயலும்.⁾

Proverbs 27:25Proverbs 27Proverbs 27:27

King James Version (KJV)
The lambs are for thy clothing, and the goats are the price of the field.

American Standard Version (ASV)
The lambs are for thy clothing, And the goats are the price of the field;

Bible in Basic English (BBE)
The lambs are for your clothing, and the he-goats make the value of a field:

Darby English Bible (DBY)
The lambs are for thy clothing, and the goats are the price of a field;

World English Bible (WEB)
The lambs are for your clothing, And the goats are the price of a field.

Young’s Literal Translation (YLT)
Lambs `are’ for thy clothing, And the price of the field `are’ he-goats,

நீதிமொழிகள் Proverbs 27:26
ஆட்டுக்குட்டிகள் உனக்கு வஸ்திரத்தையும், கடாக்கள் வயல் வாங்கத்தக்க கிரயத்தையும் கொடுக்கும்.
The lambs are for thy clothing, and the goats are the price of the field.

כְּבָשִׂ֥יםkĕbāśîmkeh-va-SEEM
לִלְבוּשֶׁ֑ךָlilbûšekāleel-voo-SHEH-ha
וּמְחִ֥ירûmĕḥîroo-meh-HEER
שָׂ֝דֶ֗הśādeSA-DEH
עַתּוּדִֽים׃ʿattûdîmah-too-DEEM

Cross Reference

யோபு 31:20
அவன் என் ஆட்டுமயிர்க் கம்பளியினாலே அனல்கொண்டதினால், அவன் இடை என்னைப் புகழாதிருந்ததும்,


Tags ஆட்டுக்குட்டிகள் உனக்கு வஸ்திரத்தையும் கடாக்கள் வயல் வாங்கத்தக்க கிரயத்தையும் கொடுக்கும்
Proverbs 27:26 in Tamil Concordance Proverbs 27:26 in Tamil Interlinear Proverbs 27:26 in Tamil Image