Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ecclesiastes 1:12 in Tamil

Home Bible Ecclesiastes Ecclesiastes 1 Ecclesiastes 1:12

பிரசங்கி 1:12
பிரசங்கியாகிய நான் எருசலேமில் இஸ்ரவேலருக்கு ராஜாவாயிருந்தேன்.

Tamil Indian Revised Version
பிரசங்கியாகிய நான் எருசலேமில் இஸ்ரவேலர்களுக்கு ராஜாவாக இருந்தேன்.

Tamil Easy Reading Version
பிரசங்கியாகிய நான் எருசலேமில் இஸ்ரவேலரின் அரசனாக இருந்தேன்.

Thiru Viviliam
சபையுரையாளனாகிய நான் எருசலேமில் இஸ்ரயேலுக்கு அரசனாய் இருந்தேன்.

Title
ஞானம் மகிழ்ச்சியைக் கொண்டுவருமா?

Other Title
சபையுரையாளரின் அனுபவம்

Ecclesiastes 1:11Ecclesiastes 1Ecclesiastes 1:13

King James Version (KJV)
I the Preacher was king over Israel in Jerusalem.

American Standard Version (ASV)
I the Preacher was king over Israel in Jerusalem.

Bible in Basic English (BBE)
I, the Preacher, was king over Israel in Jerusalem.

Darby English Bible (DBY)
I, the Preacher, was king over Israel in Jerusalem.

World English Bible (WEB)
I, the Preacher, was king over Israel in Jerusalem.

Young’s Literal Translation (YLT)
I, a preacher, have been king over Israel in Jerusalem.

பிரசங்கி Ecclesiastes 1:12
பிரசங்கியாகிய நான் எருசலேமில் இஸ்ரவேலருக்கு ராஜாவாயிருந்தேன்.
I the Preacher was king over Israel in Jerusalem.

אֲנִ֣יʾănîuh-NEE
קֹהֶ֗לֶתqōheletkoh-HEH-let
הָיִ֥יתִיhāyîtîha-YEE-tee
מֶ֛לֶךְmelekMEH-lek
עַלʿalal
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
בִּירוּשָׁלִָֽם׃bîrûšāloimbee-roo-sha-loh-EEM

Cross Reference

பிரசங்கி 1:1
தாவீதின் குமாரனும் எருசலேமின் ராஜாவுமாகிய பிரசங்கியின் வாக்கியங்கள்.

1 இராஜாக்கள் 4:1
ராஜாவாகிய சாலொமோன் சமஸ்த இஸ்ரவேலின் மேலும் ராஜாவாயிருந்தான்.


Tags பிரசங்கியாகிய நான் எருசலேமில் இஸ்ரவேலருக்கு ராஜாவாயிருந்தேன்
Ecclesiastes 1:12 in Tamil Concordance Ecclesiastes 1:12 in Tamil Interlinear Ecclesiastes 1:12 in Tamil Image