பிரசங்கி 2:6
மரங்கள் பயிராகும் தோப்புக்கு நீர்ப்பாய்ச்சுகிறதற்குக் குளங்களை உண்டுபண்ணினேன்.
Tamil Indian Revised Version
மரங்கள் பயிராகும் தோப்பிற்கு நீர்ப்பாய்ச்சுவதற்குக் குளங்களை உண்டாக்கினேன்.
Tamil Easy Reading Version
நான் எனக்காக குளங்களை அமைத்தேன். அதன் மூலம் பழமரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சினேன்.
Thiru Viviliam
தோப்பில் வளரும் மரங்களுக்கு நீர் பாய்ச்சுவதற்காகக் குளங்களை வெட்டினேன்;
King James Version (KJV)
I made me pools of water, to water therewith the wood that bringeth forth trees:
American Standard Version (ASV)
I made me pools of water, to water therefrom the forest where trees were reared;
Bible in Basic English (BBE)
I made pools to give water for the woods with their young trees.
Darby English Bible (DBY)
I made me ponds of water, to water therewith the wood, where the trees are reared.
World English Bible (WEB)
I made myself pools of water, to water from it the forest where trees were reared.
Young’s Literal Translation (YLT)
I made for me pools of water, to water from them a forest shooting forth trees.
பிரசங்கி Ecclesiastes 2:6
மரங்கள் பயிராகும் தோப்புக்கு நீர்ப்பாய்ச்சுகிறதற்குக் குளங்களை உண்டுபண்ணினேன்.
I made me pools of water, to water therewith the wood that bringeth forth trees:
| עָשִׂ֥יתִי | ʿāśîtî | ah-SEE-tee | |
| לִ֖י | lî | lee | |
| בְּרֵכ֣וֹת | bĕrēkôt | beh-ray-HOTE | |
| מָ֑יִם | māyim | MA-yeem | |
| לְהַשְׁק֣וֹת | lĕhašqôt | leh-hahsh-KOTE | |
| מֵהֶ֔ם | mēhem | may-HEM | |
| יַ֖עַר | yaʿar | YA-ar | |
| צוֹמֵ֥חַ | ṣômēaḥ | tsoh-MAY-ak | |
| עֵצִֽים׃ | ʿēṣîm | ay-TSEEM |
Cross Reference
நெகேமியா 2:14
அவ்விடத்தை விட்டு ஊருணி வாசலண்டைக்கும், ராஜாவின் குளத்தண்டைக்கும் போனேன்; நான் ஏறியிருந்த மிருகம் அங்கே நடந்துபோகிறதற்கு வழியில்லாதிருந்தது.
சங்கீதம் 1:3
அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.
உன்னதப்பாட்டு 7:4
உன் கழுத்து யானைத்தந்தத்தினால் செய்த கோபுரத்தைப்போலவும், உன் கண்கள் எஸ்போனிலே பத்ரபீம் வாசலண்டையிலிருக்கும் குளங்களைப்போலவும், உன் மூக்கு தமஸ்குவின் திசையை நோக்கும் லீபனோனின் கோபுரத்தைப்போலவும் இருக்கிறது.
எரேமியா 17:8
அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும் கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான்.
Tags மரங்கள் பயிராகும் தோப்புக்கு நீர்ப்பாய்ச்சுகிறதற்குக் குளங்களை உண்டுபண்ணினேன்
Ecclesiastes 2:6 in Tamil Concordance Ecclesiastes 2:6 in Tamil Interlinear Ecclesiastes 2:6 in Tamil Image