Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ecclesiastes 6:10 in Tamil

Home Bible Ecclesiastes Ecclesiastes 6 Ecclesiastes 6:10

பிரசங்கி 6:10
இருக்கிறவன் எவனும் தோன்றுமுன்னமே பேரிடப்பட்டிருக்கிறான்; அவன் மனுஷனென்று தெரிந்திருக்கிறது; தன்னிலும் பலத்தவரோடே போராட அவனால் கூடாது.

Tamil Indian Revised Version
இருக்கிறவன் எவனும் தோன்றுமுன்பே பெயரிடப்பட்டிருக்கிறான்; அவன் மனிதனென்று தெரிந்திருக்கிறது; தன்னைவிட வலிமையானவர்களோடு போராட அவனால் முடியாது.

Tamil Easy Reading Version
ஒரு மனிதன் தான் உருவாக்கப்பட்ட வண்ணமே, அதாவது மனிதனாக மாத்திரம் இருக்கிறான். இதைப்பற்றி விவாதம் செய்வது வீணானது. ஒருவன் இதைப்பற்றி தேவனிடம் வாக்குவாதம் செய்ய முடியாது. ஏனென்றால் தேவன் மனிதனைவிட வல்லமை வாய்ந்தவர். நீண்ட விவாதங்கள் உண்மையை மாற்றிவிட முடியாது.

Thiru Viviliam
இப்பொழுது நடக்கும் ஒவ்வொன்றும் நெடுங்காலத்திற்கு முன்பே முடிவு செய்யப்பட்டதாகும். மனிதர் யாரென்று நமக்குத் தெரியும். தம்மைவிட வலிமை வாய்ந்தவருடன் வாதாட அவரால் இயலாது.

Ecclesiastes 6:9Ecclesiastes 6Ecclesiastes 6:11

King James Version (KJV)
That which hath been is named already, and it is known that it is man: neither may he contend with him that is mightier than he.

American Standard Version (ASV)
Whatsoever hath been, the name thereof was given long ago; and it is know what man is; neither can he contend with him that is mightier than he.

Bible in Basic English (BBE)
That which is, has been named before, and of what man is there is knowledge. He has no power against one stronger than he.

Darby English Bible (DBY)
That which is hath already been named; and what man is, is known, and that he cannot contend with him that is mightier than he.

World English Bible (WEB)
Whatever has been, its name was given long ago; and it is known what man is; neither can he contend with him who is mightier than he.

Young’s Literal Translation (YLT)
What `is’ that which hath been? already is its name called, and it is known that it `is’ man, and he is not able to contend with him who is stronger than he.

பிரசங்கி Ecclesiastes 6:10
இருக்கிறவன் எவனும் தோன்றுமுன்னமே பேரிடப்பட்டிருக்கிறான்; அவன் மனுஷனென்று தெரிந்திருக்கிறது; தன்னிலும் பலத்தவரோடே போராட அவனால் கூடாது.
That which hath been is named already, and it is known that it is man: neither may he contend with him that is mightier than he.

מַהmama
שֶּֽׁהָיָ֗הšehāyâsheh-ha-YA
כְּבָר֙kĕbārkeh-VAHR
נִקְרָ֣אniqrāʾneek-RA
שְׁמ֔וֹšĕmôsheh-MOH
וְנוֹדָ֖עwĕnôdāʿveh-noh-DA
אֲשֶׁרʾăšeruh-SHER
ה֣וּאhûʾhoo
אָדָ֑םʾādāmah-DAHM
וְלֹאwĕlōʾveh-LOH
יוּכַ֣לyûkalyoo-HAHL
לָדִ֔יןlādînla-DEEN
עִ֥םʿimeem
שֶׁהתַּקִּ֖יףšehtaqqîpsheh-ta-KEEF
מִמֶּֽנּוּ׃mimmennûmee-MEH-noo

Cross Reference

யோபு 9:32
நான் அவருக்குப் பிரதியுத்தரம் சொல்லுகிறதற்கும், நாங்கள் கூடி நியாயத்திற்கு வருகிறதற்கும், அவர் என்னைப்போல மனுஷன் அல்லவே.

பிரசங்கி 3:15
முன் நடந்ததே இப்பொழுதும் நடக்கிறது; இனி நடக்கப்போகிறதும் முன்னமே நடந்தது; நடந்ததையோ தேவன் விசாரிப்பார்.

ஏசாயா 45:9
மண்ணோடுகளுக்கொத்த ஓடாயிருந்தும், தன்னை உருவாக்கினவரோடே வழக்காடுகிறவனுக்கு ஐயோ! களிமண் தன்னை உருவாக்கினவனை நோக்கி: என்ன செய்கிறாயென்று சொல்லத்தகுமோ? உன் கிரியையானது: அவருக்குக் கைகளில்லையென்று சொல்லலாமோ?

யோபு 40:2
சர்வவல்லவரோடே வழக்காடி அவருக்குப் புத்தி படிப்பிக்கிறவன் யார்? தேவன்பேரில் குற்றம் பிடிக்கிறவன் இவைகளுக்கு உத்தரவு சொல்லக்கடவன் என்றார்.

ரோமர் 9:19
இப்படியானால், அவர் இன்னும் ஏன் குற்றம்பிடிக்கிறார்? அவர் சித்தத்திற்கு எதிர்த்துநிற்பவன் யார்? என்று என்னுடனே சொல்லுவாய்.

எரேமியா 49:19
இதோ, புரண்டு ஓடுகிற யோர்தானிடத்திலிருந்து சிங்கம் வருவது போல் பலவானுடைய தாபரத்துக்கு விரோதமாக வருகிறான்; அவனைச் சடிதியிலே அங்கேயிருந்து ஓடிவரப்பண்ணுவேன்; நான் அதற்கு விரோதமாய்க் கட்டளையிட்டு அனுப்பத் தெரிந்துகொள்ளப்பட்டவன் யார்? எனக்குச் சமானமானவன் யார்? எனக்கு மட்டுக்கட்டுகிறவன் யார்? எனக்கு முன்பாக நிலைநிற்கப்போகிற மேய்ப்பன் யார்?

பிரசங்கி 1:9
முன் இருந்ததே இனிமேலும் இருக்கும்; முன் செய்யப்பட்டதே பின்னும் செய்யப்படும்; சூரியனுக்குக் கீழே நூதனமானது ஒன்றுமில்லை.

சங்கீதம் 103:15
மனுஷனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாயிருக்கிறது, வெளியின் புஷ்பத்தைப்போல பூக்கிறான்.

சங்கீதம் 82:6
நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன்.

சங்கீதம் 39:6
வேஷமாகவே மனுஷன் திரிகிறான்; விருதாவாகவே சஞ்சலப்படுகிறான்; ஆஸ்தியைச் சேர்க்கிறான். யார் அதை வாரிக்கொள்ளுவான் என்று அறியான்.

யோபு 33:13
அவர் தம்முடைய செயல்களெல்லாவற்றையுங்குறித்துக் காரணம் சொல்லவில்லையென்று நீர் அவரோடே ஏன் வழக்காடுகிறீர்?

யோபு 14:1
ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான்.

யோபு 9:3
அவர் அவனோடே வழக்காடச்சித்தமாயிருந்தால், ஆயிரத்தில் ஒன்றுக்காகிலும் அவருக்கு உத்தரவு சொல்லமாட்டானே.

ஆதியாகமம் 3:17
பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய்.

ஆதியாகமம் 3:9
அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய் என்றார்.


Tags இருக்கிறவன் எவனும் தோன்றுமுன்னமே பேரிடப்பட்டிருக்கிறான் அவன் மனுஷனென்று தெரிந்திருக்கிறது தன்னிலும் பலத்தவரோடே போராட அவனால் கூடாது
Ecclesiastes 6:10 in Tamil Concordance Ecclesiastes 6:10 in Tamil Interlinear Ecclesiastes 6:10 in Tamil Image