Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ecclesiastes 9:13 in Tamil

Home Bible Ecclesiastes Ecclesiastes 9 Ecclesiastes 9:13

பிரசங்கி 9:13
சூரியனுக்குக் கீழே ஞானமுள்ள காரியத்தையும் கண்டேன்; அது என் பார்வைக்குப் பெரிதாய்த் தோன்றிற்று.

Tamil Indian Revised Version
சூரியனுக்குக் கீழே ஞானமுள்ள காரியத்தையும் பார்த்தேன்; அது என்னுடைய பார்வைக்குப் பெரிதாகத் தோன்றினது.

Tamil Easy Reading Version
இந்த வாழ்வில் ஒருவன் ஞானமுள்ளவற்றைச் செய்வதை நான் பார்த்தேன். எனக்கு அது மிக முக்கியமாகப்பட்டது.

Thiru Viviliam
நான் கண்ட வேறொன்றும் உண்டு; இவ்வுலகில் ஞானம் எவ்வாறு மதிக்கப்படுகிறது என்பதை அது நன்கு எடுத்துக்காட்டுகிறது.

Title
ஞானத்தின் வல்லமை

Other Title
ஞானத்தைப் பற்றிய சிந்தனைகள்

Ecclesiastes 9:12Ecclesiastes 9Ecclesiastes 9:14

King James Version (KJV)
This wisdom have I seen also under the sun, and it seemed great unto me:

American Standard Version (ASV)
I have also seen wisdom under the sun on this wise, and it seemed great unto me:

Bible in Basic English (BBE)
This again I have seen under the sun as wisdom and it seemed great to me.

Darby English Bible (DBY)
This also have I seen as wisdom under the sun, and it was great unto me.

World English Bible (WEB)
I have also seen wisdom under the sun in this way, and it seemed great to me.

Young’s Literal Translation (YLT)
This also I have seen: wisdom under the sun, and it is great to me.

பிரசங்கி Ecclesiastes 9:13
சூரியனுக்குக் கீழே ஞானமுள்ள காரியத்தையும் கண்டேன்; அது என் பார்வைக்குப் பெரிதாய்த் தோன்றிற்று.
This wisdom have I seen also under the sun, and it seemed great unto me:

גַּםgamɡahm
זֹ֛הzoh
רָאִ֥יתִיrāʾîtîra-EE-tee
חָכְמָ֖הḥokmâhoke-MA
תַּ֣חַתtaḥatTA-haht
הַשָּׁ֑מֶשׁhaššāmešha-SHA-mesh
וּגְדוֹלָ֥הûgĕdôlâoo-ɡeh-doh-LA
הִ֖יאhîʾhee
אֵלָֽי׃ʾēlāyay-LAI

Cross Reference

பிரசங்கி 6:1
சூரியனுக்குக் கீழே நான் கண்ட வேறொரு தீங்குமுண்டு. அது மனுஷருக்குள்ளே பெரும்பாலும் நடந்து வருகிறது.

பிரசங்கி 7:15
இவை எல்லாவற்றையும் என் மாயையின் நாட்களில் கண்டேன்; தன் நீதியிலே கெட்டுப்போகிற நீதிமானுமுண்டு, தன் பாவத்திலே நீடித்திருக்கிற பாவியுமுண்டு.

பிரசங்கி 8:16
நான் ஞானத்தை அறியவும், மனுஷன் இரவும் பகலும் கண்ணுறக்கமில்லாமல் பூமியிலே செய்யும் வேலைகளைப் பார்க்கவும் என் மனதைச் செலுத்தினபோது,

பிரசங்கி 9:11
நான் திரும்பிக்கொண்டு சூரியனுக்குக் கீழே கண்டதாவது: ஓடுகிறதற்கு வேகமுள்ளவர்களின் வேகமும், யுத்தத்துக்குச் சவுரியவான்களின் சவுரியமும் போதாது; பிழைப்புக்கு ஞானமுள்ளவர்களின் ஞானமும் போதாது; ஐசுவரியமடைகிறதற்குப் புத்திமான்களின் புத்தியும் போதாது; தயவு அடைகிறதற்கு வித்துவான்களின் அறிவும் போதாது; அவர்களெல்லாருக்கும் சமயமும் தேவச்செயலும் நேரிடவேண்டும்.


Tags சூரியனுக்குக் கீழே ஞானமுள்ள காரியத்தையும் கண்டேன் அது என் பார்வைக்குப் பெரிதாய்த் தோன்றிற்று
Ecclesiastes 9:13 in Tamil Concordance Ecclesiastes 9:13 in Tamil Interlinear Ecclesiastes 9:13 in Tamil Image