Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Song of Solomon 1:17 in Tamil

Home Bible Song of Solomon Song of Solomon 1 Song of Solomon 1:17

Song Of Solomon 1:17
நம்முடைய வீட்டின் உத்திரங்கள் கேதுருமரம், நம்முடைய மச்சு தேவதாருமரம்.

Tamil Indian Revised Version
நம்முடைய வீட்டின் உத்திரங்கள் கேதுரு மரம், நம்முடைய வீட்டின் மேல்தளம் தேவதாரு மரம்.

Tamil Easy Reading Version
நமது வீட்டின் உத்திரங்கள் கேதுரு மரங்களாலானவை. நமது மேல்வீடு தேவதாரு மரத்தாலானவை.

Thiru Viviliam
⁽நம் வீட்டின் விட்டங்கள்␢ கேதுரு மரங்கள்;␢ நம்முடைய மச்சுகள்␢ தேவதாரு கிளைகள்.⁾

Song of Solomon 1:16Song of Solomon 1

King James Version (KJV)
The beams of our house are cedar, and our rafters of fir.

American Standard Version (ASV)
The beams of our house are cedars, `And’ our rafters are firs.

Bible in Basic English (BBE)
Cedar-trees are the pillars of our house; and our boards are made of fir-trees.

Darby English Bible (DBY)
The beams of our houses are cedars, Our rafters are cypresses.

World English Bible (WEB)
The beams of our house are cedars. Our rafters are firs. Beloved

Young’s Literal Translation (YLT)
The beams of our houses `are’ cedars, Our rafters `are’ firs, I `am’ a rose of Sharon, a lily of the valleys!

உன்னதப்பாட்டு Song of Solomon 1:17
நம்முடைய வீட்டின் உத்திரங்கள் கேதுருமரம், நம்முடைய மச்சு தேவதாருமரம்.
The beams of our house are cedar, and our rafters of fir.

קֹר֤וֹתqōrôtkoh-ROTE
בָּתֵּ֙ינוּ֙bottênûboh-TAY-NOO
אֲרָזִ֔יםʾărāzîmuh-ra-ZEEM
רַחִיטֵ֖נוּraḥîṭēnûra-hee-TAY-noo
בְּרוֹתִֽים׃bĕrôtîmbeh-roh-TEEM

Cross Reference

1 இராஜாக்கள் 6:9
இவ்விதமாய் அவன் ஆலயத்தைக் கட்டி, கேதுருமர உத்திரங்களாலும் பலகைகளாலும் ஆலயத்தை மச்சுப்பாவி முடித்தான்.

எபிரெயர் 11:10
ஏனெனில், தேவன் தாமே கட்டி உணடாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு அவன் காத்திருந்தான்.

1 தீமோத்தேயு 3:15
தாமதிப்பேனாகில், தேவனுடைய வீட்டிலே நடக்கவேண்டிய வகையை நீ அறியும்படி இவைகளை உனக்கு எழுதுகிறேன்; அந்த வீடு ஜீவனுள்ள தேவனுடைய சபையாய்ச் சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாயிருக்கிறது.

எசேக்கியேல் 42:3
உட்பிராகாரத்தில் இருந்த இருபது முழத்துக்கு எதிராகவும் வெளிப்பிராகாரத்தில் இருந்த தளவரிசைக்கு எதிராகவும் ஒன்றுக்கொன்று எதிரான மூன்று நிலைகளுள்ள நடைகாவணங்கள் இருந்தது.

எசேக்கியேல் 41:16
வாசற்படிகளும், ஒடுக்கமான ஜன்னல்களும், மூன்று பக்கங்களில் சுற்றிலும் வாசல்களுக்கு எதிரான நடைகாவணங்களும் சுற்றிலும் தரைதுவக்கி ஜன்னல்கள் மட்டாகப் பலகை அடித்திருந்தது; ஜன்னல்கள் மூடப்பட்டிருந்தது.

உன்னதப்பாட்டு 8:9
அவள் ஒரு மதிலானால், அதின்மேல் வெள்ளிக்கோட்டையைக் கட்டுவோம்; அவள் கதவானால், கேதுருப்பலகைகளை அதற்கு இணைப்போம்.

உன்னதப்பாட்டு 7:5
உன் சிரசு கர்மேல் மலையைப்போலிருக்கிறது; உன் தலைமயிர் இரத்தாம்பரமயமாயிருக்கிறது; ராஜா நடைகாவணங்களில் மயங்கிநிற்கிறார்.

சங்கீதம் 92:12
நீதிமான் பனையைப் போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்.

2 நாளாகமம் 2:8
லீபனோனிலிருந்து கேதுருமரங்களையும், தேவதாரி விருட்சங்களையும், வாசனைமரங்களையும் எனக்கு அனுப்பும்; லீபனோனின் மரங்களை வெட்ட உம்முடைய வேலைக்காரர் பழகினவர்களென்று அறிவேன்; எனக்கு மரங்களைத் திரளாக ஆயத்தப்படுத்த என் வேலைக்காரர் உம்முடைய வேலைக்காரரோடுங்கூட இருப்பார்கள்.

1 பேதுரு 2:4
மனுஷரால் தள்ளப்பட்டதாயினும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நீங்களும்,


Tags நம்முடைய வீட்டின் உத்திரங்கள் கேதுருமரம் நம்முடைய மச்சு தேவதாருமரம்
Song of Solomon 1:17 in Tamil Concordance Song of Solomon 1:17 in Tamil Interlinear Song of Solomon 1:17 in Tamil Image