Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Song of Solomon 2:7 in Tamil

Home Bible Song of Solomon Song of Solomon 2 Song of Solomon 2:7

Song Of Solomon 2:7
எருசலேமின் குமாரத்திகளே! எனக்குப் பிரியமானவளுக்கு மனதாகுமட்டும், நீங்கள் அவளை விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலுமிருக்கும்படி வெளிமான்கள்மேலும் வெளியின் மரைகள்மேலும் உங்களை ஆணையிடுகிறேன்.

Tamil Indian Revised Version
எருசலேமின் இளம்பெண்களே! எனக்குப் பிரியமானவளுக்கு மனதிருப்தி உண்டாகும்வரை நீங்கள் அவளை விழிக்கச் செய்யாமலும், எழுப்பாமலும் இருக்கும்படி வெளிமான்கள்மேலும் வெளியின் மரைகள்மேலும் உங்களுக்கு ஆணையிடுகிறேன்.

Tamil Easy Reading Version
எருசலேமின் பெண்களே, நான் தயாராகும்வரை, நீங்கள் என் அன்பை விழிக்கச் செய்யாமலும், அல்லது எழுப்பாமலும் இருக்க மான்கள் மீதும் காட்டு மான்கள் மீதும் வாக்குறுதி கொடுங்கள்.

Thiru Viviliam
⁽எருசலேம் மங்கையரே!␢ கலைமான்கள்மேல் ஆணை!␢ வயல்வெளி மரைகள்மேல் ஆணை!␢ உங்களுக்கு நான் கூறுகிறேன்;␢ காதலைத் தட்டி எழுப்பாதீர்;␢ தானே விரும்பும்வரை␢ அதைத் தட்டி எழுப்பாதீர்.⁾

Song of Solomon 2:6Song of Solomon 2Song of Solomon 2:8

King James Version (KJV)
I charge you, O ye daughters of Jerusalem, by the roes, and by the hinds of the field, that ye stir not up, nor awake my love, till he please.

American Standard Version (ASV)
I adjure you, O daughters of Jerusalem, By the roes, or by the hinds of the field, That ye stir not up, nor awake `my’ love, Until he please.

Bible in Basic English (BBE)
I say to you, O daughters of Jerusalem, by the roes of the field, do not let love be moved till it is ready.

Darby English Bible (DBY)
I charge you, daughters of Jerusalem, By the gazelles, or by the hinds of the field, That ye stir not up, nor awake [my] love, till he please.

World English Bible (WEB)
I adjure you, daughters of Jerusalem, By the roes, or by the hinds of the field, That you not stir up, nor awaken love, Until it so desires.

Young’s Literal Translation (YLT)
I have adjured you, daughters of Jerusalem, By the roes or by the hinds of the field, Stir not up nor wake the love till she please!

உன்னதப்பாட்டு Song of Solomon 2:7
எருசலேமின் குமாரத்திகளே! எனக்குப் பிரியமானவளுக்கு மனதாகுமட்டும், நீங்கள் அவளை விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலுமிருக்கும்படி வெளிமான்கள்மேலும் வெளியின் மரைகள்மேலும் உங்களை ஆணையிடுகிறேன்.
I charge you, O ye daughters of Jerusalem, by the roes, and by the hinds of the field, that ye stir not up, nor awake my love, till he please.

הִשְׁבַּ֨עְתִּיhišbaʿtîheesh-BA-tee
אֶתְכֶ֜םʾetkemet-HEM
בְּנ֤וֹתbĕnôtbeh-NOTE
יְרוּשָׁלִַ֙ם֙yĕrûšālaimyeh-roo-sha-la-EEM
בִּצְבָא֔וֹתbiṣbāʾôtbeets-va-OTE
א֖וֹʾôoh
בְּאַיְל֣וֹתbĕʾaylôtbeh-ai-LOTE
הַשָּׂדֶ֑הhaśśādeha-sa-DEH
אִםʾimeem
תָּעִ֧ירוּ׀tāʿîrûta-EE-roo
וְֽאִםwĕʾimVEH-eem
תְּעֽוֹרְר֛וּtĕʿôrĕrûteh-oh-reh-ROO
אֶתʾetet
הָאַהֲבָ֖הhāʾahăbâha-ah-huh-VA
עַ֥דʿadad
שֶׁתֶּחְפָּֽץ׃šetteḥpāṣsheh-tek-PAHTS

Cross Reference

உன்னதப்பாட்டு 3:5
எருசலேமின் குமாரத்திகளே! எனக்குப் பிரியமானவளுக்கு மனதாகுமட்டும் நீங்கள் அவளை விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலுமிருக்கும்படி வெளிமான்கள்மேலும் வெளியின் மரைகள்மேலும் உங்களை ஆணையிடுகிறேன்.

உன்னதப்பாட்டு 8:4
எருசலேமின் குமாரத்திகளே! எனக்குப் பிரியமானவளுக்கு மனதாகுமட்டும் நீங்கள் அவளை விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலும் இருக்க உங்களை ஆணையிடுகிறேன்.

உன்னதப்பாட்டு 1:5
எருசலேமின் குமாரத்திகளே! கேதாரின் கூடாரங்களைப்போலவும் சாலொமோனின் திரைகளைப்போலவும், நான் கறுப்பாயிருந்தாலும் அழகாயிருக்கிறேன்.

உன்னதப்பாட்டு 5:8
எருசலேமின் குமாரத்திகளே! என்நேசரைக் கண்டீர்களானால், நான் நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன் என்று அவருக்குச் சொல்லும்படி உங்களை ஆணையிடுகிறேன்.

நீதிமொழிகள் 5:19
அவளே நேசிக்கப்படத்தக்க பெண்மானும், அழகான வரையாடும் போலிருப்பாளாக; அவளுடைய ஸ்தனங்களே எப்பொழுதும் உன்னைத் திருப்திசெய்வதாக; அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கியிருப்பாயாக.

உன்னதப்பாட்டு 2:9
என் நேசர் வெளிமானுக்கும் மரைக்குட்டிக்கும் ஒப்பாயிருக்கிறார்; இதோ, அவர் எங்கள் மதிலுக்குப்புறம்பே நின்று, பலகணி வழியாய்ப் பார்த்து, கிராதியின் வழியாய்த் தமது மலர்ந்த முகத்தைக் காண்பிக்கிறார்.

உன்னதப்பாட்டு 5:16
அவர் வாய் மிகவும் மதுரமாயிருக்கிறது; அவர் முற்றிலும் அழகுள்ளவர். இவரே என் நேசர்; எருசலேமின் குமாரத்திகளே! இவரே என் சிநேகிதர்.

மத்தேயு 26:63
இயேசுவோ பேசாமலிருந்தார். அப்பொழுது, பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன் என்றான்.

எபேசியர் 5:22
மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள்.


Tags எருசலேமின் குமாரத்திகளே எனக்குப் பிரியமானவளுக்கு மனதாகுமட்டும் நீங்கள் அவளை விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலுமிருக்கும்படி வெளிமான்கள்மேலும் வெளியின் மரைகள்மேலும் உங்களை ஆணையிடுகிறேன்
Song of Solomon 2:7 in Tamil Concordance Song of Solomon 2:7 in Tamil Interlinear Song of Solomon 2:7 in Tamil Image