Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 23:34 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 23 Jeremiah 23:34

எரேமியா 23:34
கர்த்தரால் சுமரும் பாரம் என்று சொல்லுகிற தீர்க்கதரிசியாகிலும் ஆசாரியனாகிலும் ஜனமாகிலும் சரி, அப்படிச் சொல்லுகிற மனுஷனையும் அவன் வீட்டாரையும் தண்டிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Indian Revised Version
கர்த்தரால் வரும் பதில் என்று சொல்லுகிற தீர்க்கதரிசியாகிலும் ஆசாரியனாகிலும் மக்களாகிலும் சரி, அப்படிச் சொல்லுகிற மனிதனையும் அவன் வீட்டாரையும் தண்டிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Easy Reading Version
“ஒரு தீர்க்கதரிசி அல்லது ஆசாரியன், அல்லது ஜனங்களில் ஒருவன் சொல்லலாம். ‘இது தான் கர்த்தருடைய அறிக்கை…’ அம்மனிதன் பொய் சொன்னான். அவனையும் அவனது குடும்பத்தையும் நான் தண்டிப்பேன்.

Thiru Viviliam
‘ஆண்டவரின் சுமை’ என்று ஓர் இறைவாக்கினர் அல்லது குரு அல்லது மக்களில் யாராவது கூறினால், அந்த மனிதரையும் அவர் வீட்டாரையும் நான் தண்டிப்பேன்.

Jeremiah 23:33Jeremiah 23Jeremiah 23:35

King James Version (KJV)
And as for the prophet, and the priest, and the people, that shall say, The burden of the LORD, I will even punish that man and his house.

American Standard Version (ASV)
And as for the prophet, and the priest, and the people, that shall say, The burden of Jehovah, I will even punish that man and his house.

Bible in Basic English (BBE)
And as for the prophet and the priest and the people who say, A word of weight from the Lord! I will send punishment on that man and on his house.

Darby English Bible (DBY)
And as for the prophet, and the priest, and the people, that shall say, The burden of Jehovah, I will even punish that man and his house.

World English Bible (WEB)
As for the prophet, and the priest, and the people, who shall say, The burden of Yahweh, I will even punish that man and his house.

Young’s Literal Translation (YLT)
And the prophet, and the priest, and the people, That saith, The burden of Jehovah, I have seen after that man, and after his house.

எரேமியா Jeremiah 23:34
கர்த்தரால் சுமரும் பாரம் என்று சொல்லுகிற தீர்க்கதரிசியாகிலும் ஆசாரியனாகிலும் ஜனமாகிலும் சரி, அப்படிச் சொல்லுகிற மனுஷனையும் அவன் வீட்டாரையும் தண்டிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
And as for the prophet, and the priest, and the people, that shall say, The burden of the LORD, I will even punish that man and his house.

וְהַנָּבִ֤יאwĕhannābîʾveh-ha-na-VEE
וְהַכֹּהֵן֙wĕhakkōhēnveh-ha-koh-HANE
וְהָעָ֔םwĕhāʿāmveh-ha-AM
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
יֹאמַ֖רyōʾmaryoh-MAHR
מַשָּׂ֣אmaśśāʾma-SA
יְהוָ֑הyĕhwâyeh-VA
וּפָקַדְתִּ֛יûpāqadtîoo-fa-kahd-TEE
עַלʿalal
הָאִ֥ישׁhāʾîšha-EESH
הַה֖וּאhahûʾha-HOO
וְעַלwĕʿalveh-AL
בֵּיתֽוֹ׃bêtôbay-TOH

Cross Reference

புலம்பல் 2:14
உன் தீர்க்கதரிசிகள் அபத்தமும் வியர்த்தமுமான தரிசனங்களை உனக்காகத் தரிசித்தார்கள்; அவர்கள் உன் சிறையிருப்பை விலக்கும்படி உன் அக்கிரமத்தை எடுத்துக்காட்டாமல், அபத்தமானவைகளையும் கேடானவைகளையும் உனக்காக தரிசித்தார்கள்.

சகரியா 13:3
இனி ஒருவன் தரிசனம் சொன்னால், அவனைப்பெற்ற அவன் தகப்பனும் அவன் தாயும் அவனை நோக்கி: நீ கர்த்தருடைய நாமத்தைக்கொண்டு பொய்பேசுகிறபடியால் நீ உயிரோடிருக்கப்படாது என்று சொல்லி, அவனைப் பெற்ற அவன் தகப்பனும் அவன் தாயும் அவன் தரிசனம் சொல்லும்போது அவனைக் குத்திப்போடுவார்கள்.


Tags கர்த்தரால் சுமரும் பாரம் என்று சொல்லுகிற தீர்க்கதரிசியாகிலும் ஆசாரியனாகிலும் ஜனமாகிலும் சரி அப்படிச் சொல்லுகிற மனுஷனையும் அவன் வீட்டாரையும் தண்டிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்
Jeremiah 23:34 in Tamil Concordance Jeremiah 23:34 in Tamil Interlinear Jeremiah 23:34 in Tamil Image