Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 35:3 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 35 Jeremiah 35:3

எரேமியா 35:3
அப்பொழுது நான் அபசினியாவின் குமாரனாகிய எரேமியாவுக்கு மகனான யசினியாவையும், அவனுடைய சகோதரரையும், அவனுடைய குமாரர் எல்லாரையும், ரேகாபியருடைய குடும்பத்தார் அனைவரையும் அழைத்து;

Tamil Indian Revised Version
அப்பொழுது நான் அபசினியாவின் மகனாகிய எரேமியாவுக்கு மகனான யசினியாவையும், அவனுடைய சகோதரரையும், அவனுடைய மகன்கள் எல்லோரையும், ரேகாபியருடைய குடும்பத்தார் அனைவரையும் அழைத்து;

Tamil Easy Reading Version
எனவே நான் (எரேமியா) யசினியாவை அழைக்கப்போனேன். யசினியா எரேமியா என்பவனின் மகன். அந்த எரேமியா அபசினியாவின் மகன். நான் யசினியாவின் அனைத்து சகோதரர்களையும் மகன்களையும் வரவழைத்தேன். நான் ரேகாபியரது வம்சத்தார் அனைவரையும் வரவழைத்தேன்.

Thiru Viviliam
அவ்வாறே அபட்சனியாவின் பேரனும் மற்றோர் எரேமியாவின் மகனுமான யாசனியாவையும் அவருடைய சகோதரரையும் புதல்வர் எல்லாரையும் இரேக்காபு வீட்டார் அனைவரையும் நான் அழைத்து,

Jeremiah 35:2Jeremiah 35Jeremiah 35:4

King James Version (KJV)
Then I took Jaazaniah the son of Jeremiah, the son of Habaziniah, and his brethren, and all his sons, and the whole house of the Rechabites;

American Standard Version (ASV)
Then I took Jaazaniah the son of Jeremiah, the son of Habazziniah, and his brethren, and all his sons, and the whole house of the Rechabites;

Bible in Basic English (BBE)
Then I took Jaazaniah, the son of Jeremiah, the son of Habazziniah, and his brothers and all his sons and all the Rechabites;

Darby English Bible (DBY)
And I took Jaazaniah the son of Jeremiah, the son of Habazziniah, and his brethren, and all his sons, and the whole house of the Rechabites,

World English Bible (WEB)
Then I took Jaazaniah the son of Jeremiah, the son of Habazziniah, and his brothers, and all his sons, and the whole house of the Rechabites;

Young’s Literal Translation (YLT)
And I take Jaazaniah son of Jeremiah, son of Habazziniah, and his brethren, and all his sons, and all the house of the Rechabites,

எரேமியா Jeremiah 35:3
அப்பொழுது நான் அபசினியாவின் குமாரனாகிய எரேமியாவுக்கு மகனான யசினியாவையும், அவனுடைய சகோதரரையும், அவனுடைய குமாரர் எல்லாரையும், ரேகாபியருடைய குடும்பத்தார் அனைவரையும் அழைத்து;
Then I took Jaazaniah the son of Jeremiah, the son of Habaziniah, and his brethren, and all his sons, and the whole house of the Rechabites;

וָאֶקַּ֞חwāʾeqqaḥva-eh-KAHK
אֶתʾetet
יַאֲזַנְיָ֤הyaʾăzanyâya-uh-zahn-YA
בֶֽןbenven
יִרְמְיָ֙הוּ֙yirmĕyāhûyeer-meh-YA-HOO
בֶּןbenben
חֲבַצִּנְיָ֔הḥăbaṣṣinyâhuh-va-tseen-YA
וְאֶתwĕʾetveh-ET
אֶחָ֖יוʾeḥāyweh-HAV
וְאֶתwĕʾetveh-ET
כָּלkālkahl
בָּנָ֑יוbānāywba-NAV
וְאֵ֖תwĕʾētveh-ATE
כָּלkālkahl
בֵּ֥יתbêtbate
הָרֵכָבִֽים׃hārēkābîmha-ray-ha-VEEM


Tags அப்பொழுது நான் அபசினியாவின் குமாரனாகிய எரேமியாவுக்கு மகனான யசினியாவையும் அவனுடைய சகோதரரையும் அவனுடைய குமாரர் எல்லாரையும் ரேகாபியருடைய குடும்பத்தார் அனைவரையும் அழைத்து
Jeremiah 35:3 in Tamil Concordance Jeremiah 35:3 in Tamil Interlinear Jeremiah 35:3 in Tamil Image