எரேமியா 41:6
அப்பொழுது நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேல் மிஸ்பாவிலிருந்து புறப்பட்டு, அவர்களுக்கு எதிராக அழுதுகொண்டே நடந்துவந்து அவர்களைச் சந்தித்தபோது, அவர்களை நோக்கி: அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவினிடத்தில் வாருங்கள் என்றான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது நெத்தானியாவின் மகனாகிய இஸ்மவேல் மிஸ்பாவிலிருந்து புறப்பட்டு, அவர்களுக்கு எதிராக அழுதுகொண்டே நடந்துவந்து, அவர்களைச் சந்தித்தபோது, அவர்களை நோக்கி: அகீக்காமின் மகனாகிய கெதலியாவினிடத்தில் வாருங்கள் என்றான்.
Tamil Easy Reading Version
இஸ்மவேல் மிஸ்பாவை விட்டு அந்த 80 பேரையும் சந்திக்கப் போனான். அவர்களைச் சந்திக்க நடந்துப் போகும்போது அவன் அழுதான். இஸ்மவேல் அந்த 80 பேரையும் சந்தித்து அவர்களிடம், “என்னோடு வந்து அகிக்காமின் மகனான கெதலியாவைச் சந்தியுங்கள்” என்றான்.
Thiru Viviliam
அவர்களைச் சந்திக்க நெத்தனியாவின் மகன் இஸ்மயேல் மிஸ்பாவினின்று புறப்பட்டு அழுது கொண்டே சென்றான். அவர்களைச் சந்தித்தபோது, “அகிக்காமின் மகன் கெதலியாவை வந்து பாருங்கள்” என்று அவர்களிடம் கூறினான்.
King James Version (KJV)
And Ishmael the son of Nethaniah went forth from Mizpah to meet them, weeping all along as he went: and it came to pass, as he met them, he said unto them, Come to Gedaliah the son of Ahikam.
American Standard Version (ASV)
And Ishmael the son of Nethaniah went forth from Mizpah to meet them, weeping all along as he went: and it came to pass, as he met them, he said unto them, Come to Gedaliah the son of Ahikam.
Bible in Basic English (BBE)
And Ishmael, the son of Nethaniah, went out from Mizpah with the purpose of meeting them, weeping on his way: and it came about that when he was face to face with them he said, Come to Gedaliah, the son of Ahikam.
Darby English Bible (DBY)
And Ishmael the son of Nethaniah went forth from Mizpah to meet them, weeping all along as he went; and it came to pass when he met them, he said unto them, Come to Gedaliah the son of Ahikam.
World English Bible (WEB)
Ishmael the son of Nethaniah went forth from Mizpah to meet them, weeping all along as he went: and it happened, as he met them, he said to them, Come to Gedaliah the son of Ahikam.
Young’s Literal Translation (YLT)
And Ishmael son of Nethaniah goeth forth to meet them, from Mizpah, going on and weeping, and it cometh to pass, at meeting them, that he saith unto them, `Come in unto Gedaliah son of Ahikam.’
எரேமியா Jeremiah 41:6
அப்பொழுது நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேல் மிஸ்பாவிலிருந்து புறப்பட்டு, அவர்களுக்கு எதிராக அழுதுகொண்டே நடந்துவந்து அவர்களைச் சந்தித்தபோது, அவர்களை நோக்கி: அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவினிடத்தில் வாருங்கள் என்றான்.
And Ishmael the son of Nethaniah went forth from Mizpah to meet them, weeping all along as he went: and it came to pass, as he met them, he said unto them, Come to Gedaliah the son of Ahikam.
| וַ֠יֵּצֵא | wayyēṣēʾ | VA-yay-tsay | |
| יִשְׁמָעֵ֨אל | yišmāʿēl | yeesh-ma-ALE | |
| בֶּן | ben | ben | |
| נְתַנְיָ֤ה | nĕtanyâ | neh-tahn-YA | |
| לִקְרָאתָם֙ | liqrāʾtām | leek-ra-TAHM | |
| מִן | min | meen | |
| הַמִּצְפָּ֔ה | hammiṣpâ | ha-meets-PA | |
| הֹלֵ֥ךְ | hōlēk | hoh-LAKE | |
| הָלֹ֖ךְ | hālōk | ha-LOKE | |
| וּבֹכֶ֑ה | ûbōke | oo-voh-HEH | |
| וַֽיְהִי֙ | wayhiy | va-HEE | |
| כִּפְגֹ֣שׁ | kipgōš | keef-ɡOHSH | |
| אֹתָ֔ם | ʾōtām | oh-TAHM | |
| וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| אֲלֵיהֶ֔ם | ʾălêhem | uh-lay-HEM | |
| בֹּ֖אוּ | bōʾû | BOH-oo | |
| אֶל | ʾel | el | |
| גְּדַלְיָ֥הוּ | gĕdalyāhû | ɡeh-dahl-YA-hoo | |
| בֶן | ben | ven | |
| אֲחִיקָֽם׃ | ʾăḥîqām | uh-hee-KAHM |
Cross Reference
2 சாமுவேல் 3:16
அவள் புருஷன் பகூரிம்மட்டும் அவள் பிறகாலே அழுதுகொண்டுவந்தான்; அப்னேர் அவனை நோக்கி: நீ திரும்பிப்போ என்றான்; அவன் திரும்பிப் போய்விட்டான்.
எரேமியா 50:4
அந்நாட்களிலும் அக்காலத்திலும் இஸ்ரவேல் புத்திரர் வருவார்கள்; அவர்களும் யூதா புத்திரரும் ஏகமாய் அழுது, நடந்துவந்து, தங்கள் தேவனாகிய கர்த்தரைத் தேடுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
2 சாமுவேல் 1:2
மூன்றாம்நாளிலே ஒரு மனுஷன் சவுலின் பாளயத்திலிருந்து புறப்பட்டு, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, தன் தரையின்மேல் புழρதியைப் போΟ்டுக் கƠξண்டு, தாՠπதினிடத்தில் வநύது, தரையοலே விழுந்து வணங்கினான்.
நீதிமொழிகள் 26:23
நேச அனலைக் காண்பிக்கிற உதடுகளோடு கூடிய தீயநெஞ்சம் வெள்ளிப்பூச்சு பூசிய ஓட்டைப்போலிருக்கும்.
Tags அப்பொழுது நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேல் மிஸ்பாவிலிருந்து புறப்பட்டு அவர்களுக்கு எதிராக அழுதுகொண்டே நடந்துவந்து அவர்களைச் சந்தித்தபோது அவர்களை நோக்கி அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவினிடத்தில் வாருங்கள் என்றான்
Jeremiah 41:6 in Tamil Concordance Jeremiah 41:6 in Tamil Interlinear Jeremiah 41:6 in Tamil Image