எரேமியா 50:27
அதின் காளைகளையெல்லாம் வெட்டுங்கள்; அவைகள் கொலைக்களம் சேரக்கடவது; ஐயோ! அவர்கள் விசாரிக்கப்படும் நாள் வந்ததே.
Tamil Indian Revised Version
அதின் காளைகளையெல்லாம் வெட்டுங்கள்; அவைகள் கொலைக்களம் சேருவதாக; ஐயோ! அவர்கள் விசாரிக்கப்படும் நாள் வந்ததே.
Tamil Easy Reading Version
பாபிலோனில் உள்ள எல்லா இளங்காளையையும் (இளைஞரையும்) கொல். அவர்கள் வெட்டப்படட்டும். அவர்கள் தோற்கடிக்கப்படுவதற்கான நேரம் வந்திருக்கிறது. எனவே இது அவர்களுக்கு மிகக் கேடாகும். இது அவர்கள் தண்டிக்கப்படுவதற்குரிய காலம்.
Thiru Viviliam
⁽அதன் காளைகள் அனைத்தையும்␢ வெட்டி வீழ்த்துங்கள்;␢ அவை கொலைக்களத்திற்குச்␢ செல்லட்டும்;␢ அவற்றுக்கு ஐயோ கேடு!␢ அவற்றின் நாள் வந்துவிட்டது;␢ அவற்றின் தண்டனைக் காலம்␢ நெருங்கிவிட்டது.⁾⒫
King James Version (KJV)
Slay all her bullocks; let them go down to the slaughter: woe unto them! for their day is come, the time of their visitation.
American Standard Version (ASV)
Slay all her bullocks; let them go down to the slaughter: woe unto them! for their day is come, the time of their visitation.
Bible in Basic English (BBE)
Put all her oxen to the sword; let them go down to death: sorrow is theirs, for their day has come, the time of their punishment.
Darby English Bible (DBY)
Slay all her bullocks; let them go down to the slaughter: woe unto them! for their day is come, the time of their visitation.
World English Bible (WEB)
Kill all her bulls; let them go down to the slaughter: woe to them! for their day is come, the time of their visitation.
Young’s Literal Translation (YLT)
Slay all her kine, they go down to slaughter, Wo `is’ on them, for come hath their day, The time of their inspection.
எரேமியா Jeremiah 50:27
அதின் காளைகளையெல்லாம் வெட்டுங்கள்; அவைகள் கொலைக்களம் சேரக்கடவது; ஐயோ! அவர்கள் விசாரிக்கப்படும் நாள் வந்ததே.
Slay all her bullocks; let them go down to the slaughter: woe unto them! for their day is come, the time of their visitation.
| חִרְבוּ֙ | ḥirbû | heer-VOO | |
| כָּל | kāl | kahl | |
| פָּרֶ֔יהָ | pārêhā | pa-RAY-ha | |
| יֵרְד֖וּ | yērĕdû | yay-reh-DOO | |
| לַטָּ֑בַח | laṭṭābaḥ | la-TA-vahk | |
| ה֣וֹי | hôy | hoy | |
| עֲלֵיהֶ֔ם | ʿălêhem | uh-lay-HEM | |
| כִּֽי | kî | kee | |
| בָ֥א | bāʾ | va | |
| יוֹמָ֖ם | yômām | yoh-MAHM | |
| עֵ֥ת | ʿēt | ate | |
| פְּקֻדָּתָֽם׃ | pĕquddātām | peh-koo-da-TAHM |
Cross Reference
எரேமியா 46:21
அதின் நடுவில் இருக்கிற அதின் கூலிப்படைகள் கொழுத்த காளைகள் போலிருக்கிறார்கள்; இவர்களும் நிற்காமல், திரும்பிக்கொண்டு ஏகமாய் ஓடிப்போவார்கள்; அவர்கள் விசாரிக்கப்படுகிற அவர்களுடைய ஆபத்துநாள் அவர்கள் மேல் வந்தது.
ஏசாயா 34:7
அவைகளோடே காண்டாமிருகங்களும், ரிஷபங்களோடே காளைகளும் வந்து மடியும், அவர்கள் தேசம் இரத்தவெறிகொண்டு அவர்கள் மண் நிணத்தினால் கொழுத்துப்போம்.
எரேமியா 48:44
திகிலுக்கு விலக ஓடுகிறவன் படு குழியிலே விழுவான்; படுகுழியிலிருந்து ஏறுகிறவனோ கண்ணியிலே பிடிபடுவான்; அவர்கள் விசாரிக்கப்படும் வருஷத்தை அதின்மேல், அதாவது, மோவாபின்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
சங்கீதம் 37:13
ஆண்டவர் அவனைப்பார்த்து நகைக்கிறார்; அவனுடைய நாள் வருகிறதென்று காண்கிறார்.
சங்கீதம் 22:12
அநேகம் காளைகள் என்னைச் சூழ்ந்திருக்கிறது; பாசான் தேசத்துப் பலத்த எருதுகள் என்னை வளைந்துகொண்டது.
வெளிப்படுத்தின விசேஷம் 19:17
பின்பு ஒரு தூதன் சூரியனில் நிற்கக்கண்டேன்; அவன் வானத்தின் மத்தியில் பறக்கிற சகல பறவைகளையும் பார்த்து:
வெளிப்படுத்தின விசேஷம் 18:10
அவளுக்கு உண்டான வாதையினால் பயந்து, தூரத்திலே நின்று: ஐயையோ! பாபிலோன், மகாநகரமே! பலமான பட்டணமே! ஒரே நாழிகையில் உனக்கு ஆக்கினை வந்ததே! என்பார்கள்.
வெளிப்படுத்தின விசேஷம் 16:17
ஏழாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஆகாயத்தில் ஊற்றினான்; அப்பொழுது பரலோகத்தின் ஆலயத்திலுள்ள சிங்காசனத்திலிருந்து: ஆயிற்று என்று சொல்லிய பெருஞ்சத்தம் பிறந்தது.
எசேக்கியேல் 39:17
மனுபுத்திரனே, கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ சகலவித பட்சிகளையும் வெளியில் இருக்கிற சகல மிருகங்களையும் நோக்கி: நீங்கள் ஏகமாய்க் கூடிக்கொண்டு, இஸ்ரவேலின் மலைகளில் நான் உங்களுக்காகச் செய்யும் யாகமாகிய மகா யாகத்துக்குச் சுற்றிலுமிருந்து வந்துசேர்ந்து, மாம்சம் தின்று இரத்தங்குடியுங்கள்.
எசேக்கியேல் 7:5
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: தீங்கு வருகிறது; இதோ, ஏகமான தீங்கு வருகிறது.
புலம்பல் 1:21
நான் தவிக்கிறதை அவர்கள் கேட்டாலும் என்னைத் தேற்றுவார் ஒருவரும் இல்லை; என் பகைஞர் எல்லாரும் எனக்கு வந்த ஆபத்தைக் கேட்டு, தேவரீர் அதைச் செய்தபடியால் சந்தோஷமாயிருக்கிறார்கள்; நீர் கூறின நாளை வரப்பண்ணுவீர், அப்பொழுது அவர்களும் என்னைப்போலாவார்கள்.
எரேமியா 50:31
இதோ, இடும்புள்ளவனே, நான் உனக்கு விரோதமாக வருகிறேன் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நான் உன்னை விசாரிக்குங்காலமாகிய உன்னுடைய நாள் வந்தது.
எரேமியா 50:11
என் சுதந்தரத்தைக் கொள்ளையிட்ட நீங்கள் சந்தோஷித்தீர்களே, களிகூர்ந்தீர்களே, புல்மேய்ந்து கொழுத்த கடாரியைப்போல் பூரித்து, வலியரிஷபம்போல் முக்காரம் போடுகிறீர்களே.
எரேமியா 27:7
அவனுடைய தேசத்துக்குக் காலம் வருகிறவரையில் சகல ஜாதிகளும் அவனையும் அவனுடைய புத்திரபெளத்திரரையும் சேவிப்பார்கள்; அதின்பின்பு அநேகம் ஜாதிகளும் பெரிய ராஜாக்களும் அவனை அடிமைகொள்வார்கள்.
Tags அதின் காளைகளையெல்லாம் வெட்டுங்கள் அவைகள் கொலைக்களம் சேரக்கடவது ஐயோ அவர்கள் விசாரிக்கப்படும் நாள் வந்ததே
Jeremiah 50:27 in Tamil Concordance Jeremiah 50:27 in Tamil Interlinear Jeremiah 50:27 in Tamil Image