Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezekiel 30:10 in Tamil

Home Bible Ezekiel Ezekiel 30 Ezekiel 30:10

எசேக்கியேல் 30:10
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரைக்கொண்டு எகிப்தின் சந்ததியை ஒழியப்பண்ணுவேன்.

Tamil Indian Revised Version
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரைக் கொண்டு எகிப்தின் சந்ததியை ஒழியச்செய்வேன்.

Tamil Easy Reading Version
எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “நான் பாபிலோன் அரசனைப் பயன்படுத்துவேன். நான் நேபுகாத்நேச்சாரை எகிப்து ஜனங்களை அழிக்கப் பயன்படுத்துவேன்.

Thiru Viviliam
⁽தலைவராகிய ஆண்டவர்␢ கூறுவது இதுவே;␢ பாபிலோனின் மன்னன்␢ நெபுகத்னேசரின் கையால்␢ எகிப்தின் செல்வத்தை␢ அழிக்கப்போகின்றேன்.⁾

Ezekiel 30:9Ezekiel 30Ezekiel 30:11

King James Version (KJV)
Thus saith the Lord GOD; I will also make the multitude of Egypt to cease by the hand of Nebuchadrezzar king of Babylon.

American Standard Version (ASV)
Thus saith the Lord Jehovah: I will also make the multitude of Egypt to cease, by the hand of Nebuchadrezzar king of Babylon.

Bible in Basic English (BBE)
This is what the Lord has said: I will put an end to great numbers of the people of Egypt by the hand of Nebuchadrezzar, king of Babylon.

Darby English Bible (DBY)
Thus saith the Lord Jehovah: I will also make the multitude of Egypt to cease by the hand of Nebuchadrezzar king of Babylon.

World English Bible (WEB)
Thus says the Lord Yahweh: I will also make the multitude of Egypt to cease, by the hand of Nebuchadrezzar king of Babylon.

Young’s Literal Translation (YLT)
Thus said the Lord Jehovah: I have caused the multitude of Egypt to cease, By the hand of Nebuchadrezzar king of Babylon,

எசேக்கியேல் Ezekiel 30:10
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரைக்கொண்டு எகிப்தின் சந்ததியை ஒழியப்பண்ணுவேன்.
Thus saith the Lord GOD; I will also make the multitude of Egypt to cease by the hand of Nebuchadrezzar king of Babylon.

כֹּ֥הkoh
אָמַ֖רʾāmarah-MAHR
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
יְהוִ֑הyĕhwiyeh-VEE
וְהִשְׁבַּתִּי֙wĕhišbattiyveh-heesh-ba-TEE
אֶתʾetet
הֲמ֣וֹןhămônhuh-MONE
מִצְרַ֔יִםmiṣrayimmeets-RA-yeem
בְּיַ֖דbĕyadbeh-YAHD
נְבוּכַדְרֶאצַּ֥רnĕbûkadreʾṣṣarneh-voo-hahd-reh-TSAHR
מֶלֶךְmelekmeh-LEK
בָּבֶֽל׃bābelba-VEL

Cross Reference

எசேக்கியேல் 29:19
ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ நான் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருக்கு எகிப்துதேசத்தைக் கொடுக்கிறேன்; அவன் அதின் ஏராளமான ஜனத்தைச் சிறைபிடித்து அதின் ஆஸ்தியைச் சூறையாடி அதின் கொள்ளைப்பொருளை எடுத்துக்கொள்வான்; இது அவனுடைய சேனைக்குக் கூலியாயிருக்கும்.

எசேக்கியேல் 29:4
உன் வாயிலே துறடுகளை மாட்டி உன் நதிகளின் மச்சங்களை உன் செதிள்களில் ஒட்டிக்கொள்ளும்படி செய்து, உன்னை உன் நதிகளின் நடுவிலிருந்து தூக்கிவிடுவேன்; உன் நதிகளின் மச்சங்களெல்லாம் உன் செதில்களில் ஒட்டிக்கொண்டிருக்கும்.

எசேக்கியேல் 30:24
பாபிலோன் ராஜாவின் புயங்களைப் பெலப்படுத்தி, அவன் கையிலே என் பட்டயத்தைக் கொடுத்து, பார்வோனின் புயங்களை முறித்துவிடுவேன்; அப்பொழுது அவன் கொலையுண்கிறவன் தவிக்கிறதுபோல அவனுக்கு முன்பாகத் தவிப்பான்.

எசேக்கியேல் 32:11
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: பாபிலோன் ராஜாவின் பட்டயம் உன்மேல் வரும்.


Tags கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரைக்கொண்டு எகிப்தின் சந்ததியை ஒழியப்பண்ணுவேன்
Ezekiel 30:10 in Tamil Concordance Ezekiel 30:10 in Tamil Interlinear Ezekiel 30:10 in Tamil Image