எசேக்கியேல் 40:28
பின்பு அவர் தெற்கு வாசலால் என்னை உட்பிராகாரத்துக்கு அழைத்துக்கொண்டுபோய், அந்த அளவுக்குச் சரியாகத் தெற்கு வாசலையும் அளந்தார்.
Tamil Indian Revised Version
பின்பு அவர் தெற்கு வாசலால் என்னை உள்முற்றத்திற்கு அழைத்துக்கொண்டுபோய், அந்த அளவுக்குச் சரியாகத் தெற்கு வாசலையும் அளந்தார்.
Tamil Easy Reading Version
பிறகு, அம்மனிதன் என்னைத் தெற்கு வாசல் வழியாக உட்பிரகாரத்திற்கு அழைத்துப் போனான். அவன் இந்த வாசலை அளந்தான். அத்தெற்கு வாசலும் மற்ற வாசல்களைப் போன்று அளவுடையதாக இருந்தது.
Thiru Viviliam
பின்னர் அவர் என்னைத் தெற்கு வாயில்வழியாக உள்முற்றத்திற்கு அழைத்துச் சென்று தெற்குவாயிலை அளந்தார். அதற்கும் மற்றவை போன்ற அளவுகளே இருந்தன.
Title
உட்பிரகாரம்
Other Title
உள் முற்றம்-தென் வாயில்
King James Version (KJV)
And he brought me to the inner court by the south gate: and he measured the south gate according to these measures;
American Standard Version (ASV)
Then he brought me to the inner court by the south gate: and he measured the south gate according to these measures;
Bible in Basic English (BBE)
Then he took me to the inner square by the south doorway: and he took the measure of the south doorway by these measures;
Darby English Bible (DBY)
And he brought me into the inner court by the south gate; and he measured the south gate according to these measures:
World English Bible (WEB)
Then he brought me to the inner court by the south gate: and he measured the south gate according to these measures;
Young’s Literal Translation (YLT)
And he bringeth me in unto the inner court by the south gate, and he measureth the south gate according to these measures;
எசேக்கியேல் Ezekiel 40:28
பின்பு அவர் தெற்கு வாசலால் என்னை உட்பிராகாரத்துக்கு அழைத்துக்கொண்டுபோய், அந்த அளவுக்குச் சரியாகத் தெற்கு வாசலையும் அளந்தார்.
And he brought me to the inner court by the south gate: and he measured the south gate according to these measures;
| וַיְבִיאֵ֛נִי | waybîʾēnî | vai-vee-A-nee | |
| אֶל | ʾel | el | |
| חָצֵ֥ר | ḥāṣēr | ha-TSARE | |
| הַפְּנִימִ֖י | happĕnîmî | ha-peh-nee-MEE | |
| בְּשַׁ֣עַר | bĕšaʿar | beh-SHA-ar | |
| הַדָּר֑וֹם | haddārôm | ha-da-ROME | |
| וַיָּ֙מָד֙ | wayyāmād | va-YA-MAHD | |
| אֶת | ʾet | et | |
| הַשַּׁ֣עַר | haššaʿar | ha-SHA-ar | |
| הַדָּר֔וֹם | haddārôm | ha-da-ROME | |
| כַּמִּדּ֖וֹת | kammiddôt | ka-MEE-dote | |
| הָאֵֽלֶּה׃ | hāʾēlle | ha-A-leh |
Cross Reference
எசேக்கியேல் 40:35
பின்பு அவர் என்னை வடக்குவாசலுக்கு அழைத்துக்கொண்டுபோய், அந்த அளவுக்குச் சரியாய் அதின் வாசலை அளந்தார்.
எசேக்கியேல் 40:32
பின்பு அவர் கீழ்த்திசை வழியாய் என்னை உட்பிராகாரத்துக்கு அழைத்துக்கொண்டுபோய், அந்த அளவுக்குச் சரியாக அந்த வாசலையும் அளந்தார்.
Tags பின்பு அவர் தெற்கு வாசலால் என்னை உட்பிராகாரத்துக்கு அழைத்துக்கொண்டுபோய் அந்த அளவுக்குச் சரியாகத் தெற்கு வாசலையும் அளந்தார்
Ezekiel 40:28 in Tamil Concordance Ezekiel 40:28 in Tamil Interlinear Ezekiel 40:28 in Tamil Image