Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezekiel 40:34 in Tamil

Home Bible Ezekiel Ezekiel 40 Ezekiel 40:34

எசேக்கியேல் 40:34
அதின் மண்டபங்கள் வெளிப்பிராகாரத்தில் இருந்தது; அதின் தூணாதாரங்களில் இந்தப்புறத்திலும் அந்தப்புறத்திலும் சித்திரிக்கப்பட்ட பேரீச்சமரங்களும் இருந்தது; அதில் ஏறுகிறதற்கு எட்டுப் படிகள் இருந்தது.

Tamil Indian Revised Version
அதின் மண்டபங்கள் வெளிமுற்றத்தில் இருந்தது; அதின் தூணாதாரங்களில் இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலும் செதுக்கப்பட்ட பேரீச்சமரங்களும் இருந்தது; அதில் ஏறுகிறதற்கு எட்டுப்படிகள் இருந்தது.

Tamil Easy Reading Version
அதன் மண்டபம் வெளிப்பிரகாரத்தை நோக்கி இருந்தது. நுழைவாயிலின் இரு பக்கச்சுவர்களிலும் பேரீச்ச மர உருவங்கள் செதுக்கப்பட்டிருந்தன. அதற்குப் போக எட்டுப்படிகள் இருந்தன.

Thiru Viviliam
அதன் புகுமுக மண்டபம் வெளிமுற்றத்தை நோக்கியிருந்தது. புடைநிலைகளில் இரு பக்கமும் பேரீச்சமர வடிவங்கள் இருந்தன. மேலேறிச் செல்ல எட்டுப் படிகள் இருந்தன.

Ezekiel 40:33Ezekiel 40Ezekiel 40:35

King James Version (KJV)
And the arches thereof were toward the outward court; and palm trees were upon the posts thereof, on this side, and on that side: and the going up to it had eight steps.

American Standard Version (ASV)
And the arches thereof were toward the outer court; and palm-trees were upon the posts thereof, on this side, and on that side: and the ascent to it had eight steps.

Bible in Basic English (BBE)
And the covered way was on the side nearest the outer square; there were palm-trees on the uprights, on this side and on that: and there were eight steps going up to it.

Darby English Bible (DBY)
And its projections were toward the outer court; and there were palm-trees upon its posts on this side and on that side: and its ascent was [by] eight steps.

World English Bible (WEB)
The arches of it were toward the outer court; and palm trees were on the posts of it, on this side, and on that side: and the ascent to it had eight steps.

Young’s Literal Translation (YLT)
and its arches `are’ toward the outer court, and palm-trees `are’ toward its posts, on this side and on that side, and eight steps `are’ its ascent.

எசேக்கியேல் Ezekiel 40:34
அதின் மண்டபங்கள் வெளிப்பிராகாரத்தில் இருந்தது; அதின் தூணாதாரங்களில் இந்தப்புறத்திலும் அந்தப்புறத்திலும் சித்திரிக்கப்பட்ட பேரீச்சமரங்களும் இருந்தது; அதில் ஏறுகிறதற்கு எட்டுப் படிகள் இருந்தது.
And the arches thereof were toward the outward court; and palm trees were upon the posts thereof, on this side, and on that side: and the going up to it had eight steps.

וְאֵֽלַמָּ֗וwĕʾēlammāwveh-ay-la-MAHV
לֶֽחָצֵר֙leḥāṣērleh-ha-TSARE
הַחִ֣יצוֹנָ֔הhaḥîṣônâha-HEE-tsoh-NA
וְתִמֹרִ֥יםwĕtimōrîmveh-tee-moh-REEM
אֶלʾelel
אֵלָ֖וʾēlāway-LAHV
מִפּ֣וֹmippôMEE-poh
וּמִפּ֑וֹûmippôoo-MEE-poh
וּשְׁמֹנֶ֥הûšĕmōneoo-sheh-moh-NEH
מַעֲל֖וֹתmaʿălôtma-uh-LOTE
מַעֲלָֽו׃maʿălāwma-uh-LAHV

Cross Reference

எசேக்கியேல் 40:22
அதின் ஜன்னல்களும், அதின் மண்டபங்களும், அதின்மேல் சித்திரிக்கப்பட்ட பேரீச்சமரங்களும் கீழ்த்திசைக்கு எதிரான வாசலின் அளவுக்குச் சரியாயிருந்தது; அதில் ஏறுகிறதற்கு ஏழு படிகளிருந்தது; அதின் மண்டபங்கள் அவைகளுக்கு முன்னாக இருந்தது.

எசேக்கியேல் 40:31
அதின் மண்டபங்கள் வெளிப்பிராகாரத்தில் இருந்தது; அதின் தூணாதாரங்களில் சித்திரிக்கப்பட்ட பேரீச்சமரங்களும் இருந்தது; அதில் ஏறுகிறதற்கு எட்டுப்படிகள் இருந்தது.

எசேக்கியேல் 40:37
அதின் தூணாதாரங்கள் வெளிப்பிராகாரத்தில் இருந்தது; இந்தப் புறத்திலும் அந்தப்புறத்திலும் அதின் தூணாதாரங்களில் பேரீச்சமரங்களும் சித்திரிக்கப்பட்டிருந்தது; அதில் ஏறுகிறதற்கு எட்டுப் படிகள் இருந்தது.

எசேக்கியேல் 40:6
பின்பு அவர் கிழக்குமுக வாசலுக்கு வந்து, அதின் படிகளின்மேல் ஏறி, வாசற்படியை ஒரு கோல் அகலமாகவும், மறுவாசற்படியை ஒருகோல் அகலமாகவும் அளந்தார்.

எசேக்கியேல் 40:16
வாசலுக்கு உட்புறமாகச் சுற்றிலுமுள்ள அறைகளுக்கும் அவைகளின் தூணாதாரங்களுக்கும் ஒடுக்கமான ஜன்னல்கள் இருந்தது; மண்டபங்களிலும் அப்படியே இருந்தது; உட்புறமாய்ச் சுற்றிலும் அந்த ஜன்னல்களும் தூணாதாரங்களில் சித்திரிக்கப்பட்ட பேரீச்சமரங்களும் இருந்தது.

எசேக்கியேல் 40:26
அதில் ஏறுகிறதற்கு ஏழு படிகளிருந்தது; அதற்கு முன்பாக அதின்மண்டபங்களும் இருந்தது, அதின் தூணாதாரங்களில் சித்திரிக்கப்பட்ட பேரீச்சமரங்களும் இந்தப் புறத்தில் ஒன்றும் அந்தப்புறத்தில் ஒன்றுமாக இருந்தது.

எசேக்கியேல் 40:49
மண்டபத்தின் நீளம் இருபதுமுழமும், அகலம் பதினொரு முழமுமாயிருந்தது; அதற்கு ஏறிப்போகிற படிகளும் இருந்தது; தூணாதாரங்களிலே இந்தப்புறத்தில் ஒரு தூணும் அந்தப்புறத்தில் ஒரு தூணும் இருந்தது.


Tags அதின் மண்டபங்கள் வெளிப்பிராகாரத்தில் இருந்தது அதின் தூணாதாரங்களில் இந்தப்புறத்திலும் அந்தப்புறத்திலும் சித்திரிக்கப்பட்ட பேரீச்சமரங்களும் இருந்தது அதில் ஏறுகிறதற்கு எட்டுப் படிகள் இருந்தது
Ezekiel 40:34 in Tamil Concordance Ezekiel 40:34 in Tamil Interlinear Ezekiel 40:34 in Tamil Image