எசேக்கியேல் 45:12
சேக்கலானது இருபது கேரா; இருபது சேக்கலும் இருபத்தைந்து சேக்கலும் பதினைந்து சேக்கலும் உங்களுக்கு ஒரு இராத்தலாகும்.
Tamil Indian Revised Version
சேக்கலானது இருபது கேரா; இருபது சேக்கலும் இருபத்தைந்து சேக்கலும் பதினைந்து சேக்கலும் உங்களுக்கு ஒரு இராத்தலாகும்.
Tamil Easy Reading Version
ஒரு சேக்கல் இருபது கேரா, ஒரு மினா 60 சேக்கலுக்கு இணையாக வேண்டும். 20 சேக்கலுடன் 25 சேக்கலைச் சேர்த்து, அதோடு 15 சேக்கலைச் சேர்த்தால், அதற்கு இணையாக வேண்டும்.
Thiru Viviliam
செக்கேல் என்பது இருபது கேராக்களைக் கொண்டிருக்கவேண்டும். ஒரு மினாவில் இருபது செக்கேல்களும், இருபத்தைந்து செக்கேல்களும், பதினைந்து செக்கேல்களும் இருக்க வேண்டும்.
King James Version (KJV)
And the shekel shall be twenty gerahs: twenty shekels, five and twenty shekels, fifteen shekels, shall be your maneh.
American Standard Version (ASV)
And the shekel shall be twenty gerahs; twenty shekels, five and twenty shekels, fifteen shekels, shall be your maneh.
Bible in Basic English (BBE)
And the shekel is to be twenty gerahs: five shekels are five, and ten shekels are ten, and your maneh is to be fifty shekels
Darby English Bible (DBY)
And the shekel shall be twenty gerahs; twenty shekels, five and twenty shekels, fifteen shekels, shall be your maneh.
World English Bible (WEB)
The shekel shall be twenty gerahs. Twenty shekels plus twenty-five shekels plus fifteen shekels shall be your mina.
Young’s Literal Translation (YLT)
And, the shekel `is’ twenty gerah: twenty shekels, five and twenty shekels, fifteen shekels — is your maneh.
எசேக்கியேல் Ezekiel 45:12
சேக்கலானது இருபது கேரா; இருபது சேக்கலும் இருபத்தைந்து சேக்கலும் பதினைந்து சேக்கலும் உங்களுக்கு ஒரு இராத்தலாகும்.
And the shekel shall be twenty gerahs: twenty shekels, five and twenty shekels, fifteen shekels, shall be your maneh.
| וְהַשֶּׁ֖קֶל | wĕhaššeqel | veh-ha-SHEH-kel | |
| עֶשְׂרִ֣ים | ʿeśrîm | es-REEM | |
| גֵּרָ֑ה | gērâ | ɡay-RA | |
| עֶשְׂרִ֨ים | ʿeśrîm | es-REEM | |
| שְׁקָלִ֜ים | šĕqālîm | sheh-ka-LEEM | |
| חֲמִשָּׁ֧ה | ḥămiššâ | huh-mee-SHA | |
| וְעֶשְׂרִ֣ים | wĕʿeśrîm | veh-es-REEM | |
| שְׁקָלִ֗ים | šĕqālîm | sheh-ka-LEEM | |
| עֲשָׂרָ֤ה | ʿăśārâ | uh-sa-RA | |
| וַחֲמִשָּׁה֙ | waḥămiššāh | va-huh-mee-SHA | |
| שֶׁ֔קֶל | šeqel | SHEH-kel | |
| הַמָּנֶ֖ה | hammāne | ha-ma-NEH | |
| יִֽהְיֶ֥ה | yihĕye | yee-heh-YEH | |
| לָכֶֽם׃ | lākem | la-HEM |
Cross Reference
யாத்திராகமம் 30:13
எண்ணப்படுகிறவர்களின் தொகையிலே சேருகிற ஒவ்வொருவனும் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படி அரைச்சேக்கல் கொடுக்கவேண்டும்; ஒரு சேக்கலுக்கு இருபது கேரா; கர்த்தருக்குச் செலுத்தப்படுவது அரைச்சேக்கல்.
லேவியராகமம் 27:25
உன் மதிப்பெல்லாம் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்காயிருக்கக்கடவது; ஒரு சேக்கலானது இருபது கேரா.
எண்ணாகமம் 3:47
நீ தலைக்கு ஐந்து சேக்கல் வீதமாகப் பரிசுத்த சேக்கல் கணக்கின்படி வாங்குவாயாக; அந்தச் சேக்கலானது இருபது கேரா.
Tags சேக்கலானது இருபது கேரா இருபது சேக்கலும் இருபத்தைந்து சேக்கலும் பதினைந்து சேக்கலும் உங்களுக்கு ஒரு இராத்தலாகும்
Ezekiel 45:12 in Tamil Concordance Ezekiel 45:12 in Tamil Interlinear Ezekiel 45:12 in Tamil Image