தானியேல் 11:19
ஆகையால் தன் முகத்தைத் தன் தேசத்தின் அரண்களுக்கு நேராகத் திருப்புவான்; அங்கே இடறிவிழுந்து காணப்படாமற்போவான்.
Tamil Indian Revised Version
ஆகையால் தன் முகத்தைத் தன் தேசத்தின் கோட்டைகளுக்கு நேராகத் திருப்புவான்; அங்கே இடறிவிழுந்து காணப்படாமற்போவான்.
Tamil Easy Reading Version
“அது நடந்தபிறகு, வடபகுதி அரசன் பலமான அரண்களுடைய தனது சொந்த நாட்டிற்குத் திரும்பிப்போவான். ஆனால் அவன் பலவீனமுடையவனாக இருப்பான். அவன் விழுவான். அவன் முடிவடைவான்.
Thiru Viviliam
ஆகையால் அவன் தன் சொந்த நாட்டின் கோட்டைக்குள் திரும்பிவிட முடிவுசெய்வான்; ஆனால் அவன் தடுமாறி விழுந்து அடையாளமின்றி அழிந்து போவான்.⒫
King James Version (KJV)
Then he shall turn his face toward the fort of his own land: but he shall stumble and fall, and not be found.
American Standard Version (ASV)
Then he shall turn his face toward the fortresses of his own land; but he shall stumble and fall, and shall not be found.
Bible in Basic English (BBE)
Then his face will be turned to the strong places of his land: but his way will be stopped, causing his downfall, and he will not be seen again.
Darby English Bible (DBY)
And he shall turn his face toward the fortresses of his own land; and he shall stumble and fall, and not be found.
World English Bible (WEB)
Then he shall turn his face toward the fortresses of his own land; but he shall stumble and fall, and shall not be found.
Young’s Literal Translation (YLT)
And he turneth back his face to the strongholds of his land, and hath stumbled and fallen, and is not found.
தானியேல் Daniel 11:19
ஆகையால் தன் முகத்தைத் தன் தேசத்தின் அரண்களுக்கு நேராகத் திருப்புவான்; அங்கே இடறிவிழுந்து காணப்படாமற்போவான்.
Then he shall turn his face toward the fort of his own land: but he shall stumble and fall, and not be found.
| וְיָשֵׁ֣ב | wĕyāšēb | veh-ya-SHAVE | |
| פָּנָ֔יו | pānāyw | pa-NAV | |
| לְמָעוּזֵּ֖י | lĕmāʿûzzê | leh-ma-oo-ZAY | |
| אַרְצ֑וֹ | ʾarṣô | ar-TSOH | |
| וְנִכְשַׁ֥ל | wĕnikšal | veh-neek-SHAHL | |
| וְנָפַ֖ל | wĕnāpal | veh-na-FAHL | |
| וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH | |
| יִמָּצֵֽא׃ | yimmāṣēʾ | yee-ma-TSAY |
Cross Reference
சங்கீதம் 37:36
ஆனாலும் அவன் ஒழிந்துபோனான்: பாருங்கள், அவன் இல்லை; அவனைத் தேடினேன், அவன் காணப்படவில்லை.
எசேக்கியேல் 26:21
உன்னை மகா பயங்கரமாக வைப்பேன்; இனி நீ இருக்கமாட்டாய்; நீ தேடப்பட்டாலும் இனி என்றைக்கும் காணப்படமாட்டாய் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்றார்.
யோபு 20:8
அவன் ஒரு சொப்பனத்தைப்போல் பறந்துபோய்க் காணப்படாதவனாவான்; இரவில் தோன்றும் தரிசனத்தைப்போல் பறக்கடிக்கப்படுவான்.
சங்கீதம் 27:2
என் சத்துருக்களும் என் பகைஞருமாகிய பொல்லாதவர்கள் என் மாம்சத்தைப் பட்சிக்க என்னை நெருக்குகையில் அவர்களே இடறிவிழுந்தார்கள்.
எரேமியா 46:6
வேகமாய் ஓடுகிறவன் ஓடிப்போகவேண்டாம்; பராக்கிரமசாலி தப்பிப்போகவேண்டாம்; வடக்கே ஐப்பிராத்து நதியண்டையிலே அவர்கள் இடறிவிழுவார்கள்.
Tags ஆகையால் தன் முகத்தைத் தன் தேசத்தின் அரண்களுக்கு நேராகத் திருப்புவான் அங்கே இடறிவிழுந்து காணப்படாமற்போவான்
Daniel 11:19 in Tamil Concordance Daniel 11:19 in Tamil Interlinear Daniel 11:19 in Tamil Image