ஓசியா 3:2
அப்பொழுது நான் அவளை எனக்குப் பதினைந்து வெள்ளிக்காசுக்கும், ஒன்றரைக்கலம் வாற்கோதுமைக்கும் கொண்டு,
Tamil Indian Revised Version
அப்பொழுது நான் அவளை எனக்குப் பதினைந்து வெள்ளிக்காசுகளுக்கும், ஒன்றரைக்கலம் வாற்கோதுமைக்கும் வாங்கி,
Tamil Easy Reading Version
எனவே நான் கோமேரைப் பதினைந்து வெள்ளிக்காசுகளுக்கும், ஒன்றைரைக் கலம் வாற்கேதுமைக்கும் வாங்கினேன்,
Thiru Viviliam
⁽அவ்வாறே நான் அவளைப்␢ பதினைந்து வெள்ளிக்காசுகளையும்*␢ ஒன்றரை கலம்** அளவுள்ள␢ வாற்கோதுமையும் கொடுத்து␢ எனக்கென வாங்கிக்கொண்டேன்.⁾
King James Version (KJV)
So I bought her to me for fifteen pieces of silver, and for an homer of barley, and an half homer of barley:
American Standard Version (ASV)
So I bought her to me for fifteen `pieces’ of silver, and a homer of barley, and a half-homer of barley;
Bible in Basic English (BBE)
So I got her for myself for fifteen shekels of silver and a homer and a half of barley;
Darby English Bible (DBY)
So I bought her to me for fifteen silver [pieces], and for a homer of barley, and a half-homer of barley.
World English Bible (WEB)
So I bought her for myself for fifteen pieces of silver and a homer and a half of barley.
Young’s Literal Translation (YLT)
And I buy her to me for fifteen silverlings, and a homer and a letech of barley;
ஓசியா Hosea 3:2
அப்பொழுது நான் அவளை எனக்குப் பதினைந்து வெள்ளிக்காசுக்கும், ஒன்றரைக்கலம் வாற்கோதுமைக்கும் கொண்டு,
So I bought her to me for fifteen pieces of silver, and for an homer of barley, and an half homer of barley:
| וָאֶכְּרֶ֣הָ | wāʾekkĕrehā | va-eh-keh-REH-ha | |
| לִּ֔י | lî | lee | |
| בַּחֲמִשָּׁ֥ה | baḥămiššâ | ba-huh-mee-SHA | |
| עָשָׂ֖ר | ʿāśār | ah-SAHR | |
| כָּ֑סֶף | kāsep | KA-sef | |
| וְחֹ֥מֶר | wĕḥōmer | veh-HOH-mer | |
| שְׂעֹרִ֖ים | śĕʿōrîm | seh-oh-REEM | |
| וְלֵ֥תֶךְ | wĕlētek | veh-LAY-tek | |
| שְׂעֹרִֽים׃ | śĕʿōrîm | seh-oh-REEM |
Cross Reference
லேவியராகமம் 27:16
ஒருவன் தன் காணியாட்சியான வயலில் யாதொரு பங்கைக் கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால், உன் மதிப்பு அதின் விதைப்புக்குத்தக்கதாய் இருக்கவேண்டும்; ஒரு கலம் வாற்கோதுமை விதைக்கிற வயல் ஐம்பது வெள்ளிச்சேக்கலாக மதிக்கப்படவேண்டும்.
எசேக்கியேல் 45:11
மரக்காலும் அளவுகுடமும் ஒரே அளவாயிருந்து, மரக்கால் கலத்திலே பத்தில் ஒரு பங்கும், அளவுகுடம் கலத்திலே பத்தில் ஒரு பங்கும் பிடிக்கக்கடவது; கலத்தின்படியே அதின் அளவு நிருணயிக்கப்படுவதாக.
ஆதியாகமம் 31:41
இந்த இருபது வருஷகாலம் உம்முடைய வீட்டிலே இருந்தேன்; பதினாலு வருஷம் உம்முடைய இரண்டு குமாரத்திகளுக்காகவும், ஆறு வருஷம் உம்முடைய மந்தைக்காகவும் உம்மிடத்தில் சேவித்தேன்; பத்துமுறை என் சம்பளத்தை மாற்றினீர்.
ஆதியாகமம் 34:12
பரிசமும் வெகுமதியும் நீங்கள் எவ்வளவு கேட்டாலும், உங்கள் சொற்படி தருகிறேன்; அந்தப் பெண்ணை மாத்திரம் எனக்கு மனைவியாகக் கொடுக்கவேண்டும் என்றான்.
யாத்திராகமம் 22:17
அவள் தகப்பன் அவளை அவனுக்குக் கொடுக்கமாட்டேன் என்றானாகில், கன்னிகைகளுக்காகக் கொடுக்கப்படும் பரிச முறைமையின்படி அவன் பணத்தை நிறுத்துக் கொடுக்கவேண்டும்.
1 சாமுவேல் 18:25
அப்பொழுது சவுல்: ராஜா பரிசத்தை விரும்பாமல், பெலிஸ்தரின் நூறு நுனித்தோல்களினால் ராஜாவின் சத்துருக்களிடத்தில் பழிவாங்க விருப்பமாயிருக்கிறார் என்று தாவீதுக்குச் சொல்லுங்கள் என்றான்; தாவீதை பெலிஸ்தரின் கையினால் விழப்பண்ணுவதே சவுலுடைய எண்ணமாயிருந்தது.
ஏசாயா 5:10
பத்தேர் நிலமாகிய திராட்சத்தோட்டம் ஒரேபடி ரசம் தரும்; ஒரு கல விதை ஒரு குறுணி விளையும்.
Tags அப்பொழுது நான் அவளை எனக்குப் பதினைந்து வெள்ளிக்காசுக்கும் ஒன்றரைக்கலம் வாற்கோதுமைக்கும் கொண்டு
Hosea 3:2 in Tamil Concordance Hosea 3:2 in Tamil Interlinear Hosea 3:2 in Tamil Image