Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Hosea 7:4 in Tamil

Hosea 7:4 Bible Hosea Hosea 7

ஓசியா 7:4
அவர்கள் எல்லாரும் விபசாரக்கள்ளர்; அப்பஞ்சுடுகிறவன் எரிக்கும் அடுப்பைப்போல் இருக்கிறார்கள்; அவன் மாவைப் பிசைந்தது முதல் அது உப்பிப்போகுமட்டும், அனலை மூட்டாமல் ஓய்ந்திருக்கிறான்.

Tamil Indian Revised Version
அவர்கள் எல்லோரும் விபசாரக்கள்ளர்; அப்பம் சுடுகிறவன் எரிக்கும் அடுப்பைப்போல் இருக்கிறார்கள்; அவன் மாவைப் பிசைந்ததுமுதல் அது புளித்துப்போகும்வரை, நெருப்பை மூட்டாமல் ஓய்ந்திருக்கிறான்.

Tamil Easy Reading Version
அப்பம் சுடுகிறவன் அப்பம் சுடுவதற்காக அடுப்பை எரிக்கிறான். அவன் அடுப்பில் அப்பத்தை வைக்கிறான். அப்பத்தின் மாவு புளித்துகொண்டிருக்கும்போது அப்பம் சுடுபவன் அடுப்பில் அளவுக்கு அதிகமான நெருப்பைப் போடமாட்டான். ஆனால் இஸ்ரவேல் ஜனங்கள் அவ்வாறு இல்லை. இஸ்ரவேல் ஜனங்கள் எப்பொழுதும் தம் நெருப்பை மேலும் சூடாக்குகின்றனர்.

Thiru Viviliam
⁽அவர்கள் அனைவரும்␢ விபசாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள்;␢ எரியும் அடுப்புக்கு ஒப்பானவர்கள்;␢ அப்பம் சுடுபவன்␢ மாவைப் பிசைந்தது முதல்␢ புளிப்பேறும்வரையில்␢ கிளறாத நெருப்புக்கு ஒப்பானவர்கள்.⁾

Hosea 7:3Hosea 7Hosea 7:5

King James Version (KJV)
They are all adulterers, as an oven heated by the baker, who ceaseth from raising after he hath kneaded the dough, until it be leavened.

American Standard Version (ASV)
They are all adulterers; they are as an oven heated by the baker; he ceaseth to stir `the fire’, from the kneading of the dough, until it be leavened.

Bible in Basic English (BBE)
They are all untrue; they are like a burning oven; the bread-maker does not make up the fire from the time when the paste is mixed till it is leavened.

Darby English Bible (DBY)
They all practise adultery, as an oven heated by the baker: he ceaseth from stirring [the fire] after he hath kneaded the dough, until it be leavened.

World English Bible (WEB)
They are all adulterers. They are burning like an oven that the baker stops stirring, From the kneading of the dough, until it is leavened.

Young’s Literal Translation (YLT)
All of them `are’ adulterers, Like a burning oven of a baker, He ceaseth from stirring up after kneading the dough, till its leavening.

ஓசியா Hosea 7:4
அவர்கள் எல்லாரும் விபசாரக்கள்ளர்; அப்பஞ்சுடுகிறவன் எரிக்கும் அடுப்பைப்போல் இருக்கிறார்கள்; அவன் மாவைப் பிசைந்தது முதல் அது உப்பிப்போகுமட்டும், அனலை மூட்டாமல் ஓய்ந்திருக்கிறான்.
They are all adulterers, as an oven heated by the baker, who ceaseth from raising after he hath kneaded the dough, until it be leavened.

They
are
all
כֻּלָּם֙kullāmkoo-LAHM
adulterers,
מְנָ֣אֲפִ֔יםmĕnāʾăpîmmeh-NA-uh-FEEM
as
כְּמ֣וֹkĕmôkeh-MOH
oven
an
תַנּ֔וּרtannûrTA-noor
heated
בֹּעֵ֖רָהbōʿērâboh-A-ra
by
the
baker,
מֵֽאֹפֶ֑הmēʾōpemay-oh-FEH
ceaseth
who
יִשְׁבּ֣וֹתyišbôtyeesh-BOTE
from
raising
מֵעִ֔ירmēʿîrmay-EER
kneaded
hath
he
after
מִלּ֥וּשׁmillûšMEE-loosh
the
dough,
בָּצֵ֖קbāṣēqba-TSAKE
until
עַדʿadad
it
be
leavened.
חֻמְצָתֽוֹ׃ḥumṣātôhoom-tsa-TOH

ஓசியா 7:4 in English

avarkal Ellaarum Vipasaarakkallar; Appanjudukiravan Erikkum Aduppaippol Irukkiraarkal; Avan Maavaip Pisainthathu Muthal Athu Uppippokumattum, Analai Moottamal Oynthirukkiraan.


Tags அவர்கள் எல்லாரும் விபசாரக்கள்ளர் அப்பஞ்சுடுகிறவன் எரிக்கும் அடுப்பைப்போல் இருக்கிறார்கள் அவன் மாவைப் பிசைந்தது முதல் அது உப்பிப்போகுமட்டும் அனலை மூட்டாமல் ஓய்ந்திருக்கிறான்
Hosea 7:4 in Tamil Concordance Hosea 7:4 in Tamil Interlinear Hosea 7:4 in Tamil Image

Read Full Chapter : Hosea 7