ஆகாய் 1:11
நான் நிலத்தின்மேலும், மலைகளின்மேலும், தானியத்தின்மேலும், புது திராட்சரசத்தின்மேலும், எண்ணெயின்மேலும், பூமியில் விளைகிற எல்லாவற்றின்மேலும் மனுஷரின்மேலும், மிருகங்களின்மேலும், கைப்பாடு அனைத்தின்மேலும் வறட்சியை வருவித்தேன் என்றார்.
Tamil Indian Revised Version
நான் நிலத்தின்மேலும், மலைகளின்மேலும், தானியத்தின்மேலும், புது திராட்சைரசத்தின்மேலும், எண்ணெயின்மேலும், பூமியில் விளைகிற எல்லாவற்றின்மேலும், மனிதர்களின்மேலும், மிருகங்களின்மேலும், கைவேலை அனைத்தின்மேலும் வறட்சியை வருவித்தேன் என்றார்.
Tamil Easy Reading Version
கர்த்தர் கூறுகிறார்: “நான் நிலங்களும் குன்றுகளும் வறண்டுபோகும்படிக் கட்டளை கொடுத்தேன். தானியம், புதிய திராட்சைரசம், ஒலிவ எண்ணெய், பூமி உற்பத்தி செய்கிற அனைத்தும் அழிக்கப்பட்டன. அனைத்து ஜனங்களும், அனைத்து விலங்குகளும் பலவீனமாவார்கள். மனிதரின் அனைத்து உழைப்பும் பயனற்றுப்போகும்.”
Thiru Viviliam
மேலும், நாடும் மலையும், கோதுமையும் திராட்சை இரசமும், எண்ணெயும் நிலத்தின் விளைச்சலும், மனிதரும் கால்நடைகளும், உங்கள் உழைப்பின் பயன் அனைத்துமே வறட்சியால் வாடுமாறு நான் செய்திருக்கிறேன்.”
King James Version (KJV)
And I called for a drought upon the land, and upon the mountains, and upon the corn, and upon the new wine, and upon the oil, and upon that which the ground bringeth forth, and upon men, and upon cattle, and upon all the labour of the hands.
American Standard Version (ASV)
And I called for a drought upon the land, and upon the mountains, and upon the grain, and upon the new wine, and upon the oil, and upon that which the ground bringeth forth, and upon men, and upon cattle, and upon all the labor of the hands.
Bible in Basic English (BBE)
And by my order no rain came on the land or on the mountains or the grain or the wine or the oil or the produce of the earth or on men or cattle or on any work of man’s hands.
Darby English Bible (DBY)
And I called for a drought upon the land, and upon the mountains, and upon the corn, and upon the new wine, and upon the oil, and upon that which the ground bringeth forth, and upon man, and upon cattle, and upon all the labour of the hands.
World English Bible (WEB)
I called for a drought on the land, on the mountains, on the grain, on the new wine, on the oil, on that which the ground brings forth, on men, on cattle, and on all the labor of the hands.”
Young’s Literal Translation (YLT)
And I proclaim draught on the land, And on the mountains, and on the corn, And on the new wine, and on the oil, And on what the ground doth bring forth, And on man, and on beast, And on all labour of the hands.’
ஆகாய் Haggai 1:11
நான் நிலத்தின்மேலும், மலைகளின்மேலும், தானியத்தின்மேலும், புது திராட்சரசத்தின்மேலும், எண்ணெயின்மேலும், பூமியில் விளைகிற எல்லாவற்றின்மேலும் மனுஷரின்மேலும், மிருகங்களின்மேலும், கைப்பாடு அனைத்தின்மேலும் வறட்சியை வருவித்தேன் என்றார்.
And I called for a drought upon the land, and upon the mountains, and upon the corn, and upon the new wine, and upon the oil, and upon that which the ground bringeth forth, and upon men, and upon cattle, and upon all the labour of the hands.
| וָאֶקְרָ֨א | wāʾeqrāʾ | va-ek-RA | |
| חֹ֜רֶב | ḥōreb | HOH-rev | |
| עַל | ʿal | al | |
| הָאָ֣רֶץ | hāʾāreṣ | ha-AH-rets | |
| וְעַל | wĕʿal | veh-AL | |
| הֶהָרִ֗ים | hehārîm | heh-ha-REEM | |
| וְעַל | wĕʿal | veh-AL | |
| הַדָּגָן֙ | haddāgān | ha-da-ɡAHN | |
| וְעַל | wĕʿal | veh-AL | |
| הַתִּיר֣וֹשׁ | hattîrôš | ha-tee-ROHSH | |
| וְעַל | wĕʿal | veh-AL | |
| הַיִּצְהָ֔ר | hayyiṣhār | ha-yeets-HAHR | |
| וְעַ֛ל | wĕʿal | veh-AL | |
| אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER | |
| תּוֹצִ֖יא | tôṣîʾ | toh-TSEE | |
| הָאֲדָמָ֑ה | hāʾădāmâ | ha-uh-da-MA | |
| וְעַל | wĕʿal | veh-AL | |
| הָֽאָדָם֙ | hāʾādām | ha-ah-DAHM | |
| וְעַל | wĕʿal | veh-AL | |
| הַבְּהֵמָ֔ה | habbĕhēmâ | ha-beh-hay-MA | |
| וְעַ֖ל | wĕʿal | veh-AL | |
| כָּל | kāl | kahl | |
| יְגִ֥יעַ | yĕgîaʿ | yeh-ɡEE-ah | |
| כַּפָּֽיִם׃ | kappāyim | ka-PA-yeem |
Cross Reference
ஆகாய் 2:17
கருக்காயினாலும் விஷப்பனியினாலும் கல்மழையினாலும் உங்களை உங்கள் கைகளின் வேலையிலெல்லாம் அடித்தேன்; ஆனாலும் நீங்கள் என்னிடத்தில் மனந்திரும்பாமல்போனீர்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.
உபாகமம் 28:22
கர்த்தர் உன்னை ஈளையினாலும், காய்ச்சலினாலும் உஷ்ணத்தினாலும், எரிபந்தத்தினாலும், வறட்சியினாலும், கருக்காயினாலும், விஷப்பனியினாலும் வாதிப்பார்; நீ அழியுமட்டும் இவைகள் உன்னைப் பின்தொடரும்.
1 இராஜாக்கள் 17:1
கீலேயாத்தின் குடிகளிலே திஸ்பியனாகிய எலியா ஆகாபை நோக்கி: என் வாக்கின்படியே அன்றி இந்த வருஷங்களிலே பனியும் மழையும் பெய்யாதிருக்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
2 இராஜாக்கள் 8:1
எலிசா தான் உயிர்ப்பித்த பிள்ளையின் தாயாகிய ஸ்திரீயை நோக்கி: நீ உன் வீட்டாரோடுங்கூட எழுந்து புறப்பட்டுப் போய் எங்கேயாகிலும் சஞ்சரி: கர்த்தர் பஞ்சத்தை வருவிப்பார்; அது ஏழுவருஷம் தேசத்தில் இருக்கும் என்று சொல்லியிருந்தான்.
யோபு 34:29
மாயக்காரன் ஆளாதபடிக்கும், ஜனங்கள் சிக்கிக்கொள்ளப்படாதபடிக்கும்,
புலம்பல் 1:21
நான் தவிக்கிறதை அவர்கள் கேட்டாலும் என்னைத் தேற்றுவார் ஒருவரும் இல்லை; என் பகைஞர் எல்லாரும் எனக்கு வந்த ஆபத்தைக் கேட்டு, தேவரீர் அதைச் செய்தபடியால் சந்தோஷமாயிருக்கிறார்கள்; நீர் கூறின நாளை வரப்பண்ணுவீர், அப்பொழுது அவர்களும் என்னைப்போலாவார்கள்.
ஆமோஸ் 5:8
அவர் அறுமீனையும் மிருகசீரிஷத்தையும் உண்டாக்கினவர்; அவர் மரண இருளை விடியற்காலமாக மாற்றி பகலை இராத்திரியாக அந்தகாரப்படுத்துகிறார்; அவர் சமுத்திரத்தின் தண்ணீர்களை வரவழைத்து, அவைகளைப் பூமியின் விசாலத்தின்மேல் ஏற்றுகிறவர்; கர்த்தர் என்பது அவருடைய நாமம்.
ஆமோஸ் 7:4
கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்ததாவது: இதோ, அக்கினியாலே நியாயம் விசாரிப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் ஏற்பட்டார்; அது மகா ஆழியைப் பட்சித்தது, அதில் ஒரு பங்கைப் பட்சித்துத் தீர்ந்தது.
ஆமோஸ் 9:6
அவர் வானத்தில் தமது மேலறைகளைக் கட்டி, பூமியில் தமது கீழறைகளை அஸ்திபாரப்படுத்தி, சமுத்திரத்தின் தண்ணீர்களை வரவழைத்து, அவர்களைப் பூமியினுடைய விசாலத்தின்மேல் ஊற்றுகிறவர்; கர்த்தர் என்பது அவருடைய நாமம்.
Tags நான் நிலத்தின்மேலும் மலைகளின்மேலும் தானியத்தின்மேலும் புது திராட்சரசத்தின்மேலும் எண்ணெயின்மேலும் பூமியில் விளைகிற எல்லாவற்றின்மேலும் மனுஷரின்மேலும் மிருகங்களின்மேலும் கைப்பாடு அனைத்தின்மேலும் வறட்சியை வருவித்தேன் என்றார்
Haggai 1:11 in Tamil Concordance Haggai 1:11 in Tamil Interlinear Haggai 1:11 in Tamil Image