ஆகாய் 2:18
இப்போதும் இதற்கு முந்தின காலத்தில் நடந்ததை உங்கள் மனதிலே சிந்தித்துப்பாருங்கள்; ஒன்பதாம் மாதம் இருபத்துநாலாந்தேதியாகிய இந்நாள்முதல் கர்த்தருடைய ஆலயத்தின் அஸ்திபாரம் போடப்பட்ட அந்நாள்வரைக்கும் சென்றகாலத்தில் நடந்ததை உங்கள் மனதிலே சிந்தித்துப்பாருங்கள்.
Tamil Indian Revised Version
இப்போதும் இதற்கு முந்தின காலத்தில் நடந்ததை உங்கள் மனதிலே சிந்தித்துப்பாருங்கள்; ஒன்பதாம் மாதம் இருபத்திநான்காம் தேதியாகிய இந்நாள்முதல் கர்த்தருடைய ஆலயத்தின் அஸ்திபாரம் போடப்பட்ட அந்நாள்வரைக்கும் சென்ற காலத்தில் நடந்ததை உங்கள் மனதிலே சிந்தித்துப்பாருங்கள்.
Tamil Easy Reading Version
கர்த்தர், “இன்று ஒன்பதாம் மாதம் இருபத்தி நான்கம் தேதி. நீங்கள் கர்த்தருடைய ஆலயத்தின் அஸ்திபாரத்தைப் போட்டு முடித்திருக்கிறீர்கள். எனவே இன்றிலிருந்து என்ன நடக்கப்போகிறது என்று பாருங்கள்.
Thiru Viviliam
ஒன்பதாம் மாதத்தின் இருபத்து நான்காம் நாளாகிய இன்று ஆண்டவரின் கோவிலுக்கு அடித்தளம் இடப்பட்டுள்ளது. இனிமேல் நிகழப்போவது என்ன என்பதைக் கவனமாய்ப் பாருங்கள்.
King James Version (KJV)
Consider now from this day and upward, from the four and twentieth day of the ninth month, even from the day that the foundation of the LORD’s temple was laid, consider it.
American Standard Version (ASV)
Consider, I pray you, from this day and backward, from the four and twentieth day of the ninth `month’, since the day that the foundation of Jehovah’s temple was laid, consider it.
Bible in Basic English (BBE)
And now, give thought; looking on from this day, from the twenty-fourth day of the ninth month, from the time when the base of the Lord’s house was put in its place, give thought to it.
Darby English Bible (DBY)
Consider, I pray you, from this day and onward, from the four and twentieth day of the ninth [month], from the day that the foundation of Jehovah’s temple was laid, consider [it].
World English Bible (WEB)
‘Consider, please, from this day and backward, from the twenty-fourth day of the ninth month, since the day that the foundation of Yahweh’s temple was laid, consider it.
Young’s Literal Translation (YLT)
Set `it’, I pray you, to your heart, from this day and onwards, from the twenty and fourth day of the ninth `month’, even from the day that the temple of Jehovah hath been founded, set `it’ to your heart.
ஆகாய் Haggai 2:18
இப்போதும் இதற்கு முந்தின காலத்தில் நடந்ததை உங்கள் மனதிலே சிந்தித்துப்பாருங்கள்; ஒன்பதாம் மாதம் இருபத்துநாலாந்தேதியாகிய இந்நாள்முதல் கர்த்தருடைய ஆலயத்தின் அஸ்திபாரம் போடப்பட்ட அந்நாள்வரைக்கும் சென்றகாலத்தில் நடந்ததை உங்கள் மனதிலே சிந்தித்துப்பாருங்கள்.
Consider now from this day and upward, from the four and twentieth day of the ninth month, even from the day that the foundation of the LORD's temple was laid, consider it.
| שִׂימוּ | śîmû | see-MOO | |
| נָ֣א | nāʾ | na | |
| לְבַבְכֶ֔ם | lĕbabkem | leh-vahv-HEM | |
| מִן | min | meen | |
| הַיּ֥וֹם | hayyôm | HA-yome | |
| הַזֶּ֖ה | hazze | ha-ZEH | |
| וָמָ֑עְלָה | wāmāʿĕlâ | va-MA-eh-la | |
| מִיּוֹם֩ | miyyôm | mee-YOME | |
| עֶשְׂרִ֨ים | ʿeśrîm | es-REEM | |
| וְאַרְבָּעָ֜ה | wĕʾarbāʿâ | veh-ar-ba-AH | |
| לַתְּשִׁיעִ֗י | lattĕšîʿî | la-teh-shee-EE | |
| לְמִן | lĕmin | leh-MEEN | |
| הַיּ֛וֹם | hayyôm | HA-yome | |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| יֻסַּ֥ד | yussad | yoo-SAHD | |
| הֵֽיכַל | hêkal | HAY-hahl | |
| יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA | |
| שִׂ֥ימוּ | śîmû | SEE-moo | |
| לְבַבְכֶֽם׃ | lĕbabkem | leh-vahv-HEM |
Cross Reference
சகரியா 8:9
சேனைகளுடைய கர்த்தரின் வீடாகிய ஆலயம் கட்டப்படும்படிக்கு அதின் அஸ்திபாரங்கள் போடப்பட்ட நாள்முதற் கொண்டிருக்கிற தீர்க்கதரிசிகளின் வாயினால் இந்த வார்த்தைகளை இந்நாட்களில் கேட்டுவருகிறவர்களே, உங்கள் கைகள் திடப்படக்கடவது என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
ஆகாய் 2:15
இப்போதும் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டும்படி ஒரு கல்லின்மேல் ஒரு கல் வைக்கப்பட்டது முதல் நடந்ததை உங்கள் மனதிலே சிந்தித்துப்பாருங்கள்.
உபாகமம் 32:29
அவர்கள் ஞானமடைந்து, இதை உணர்ந்து, தங்கள் முடிவைச் சிந்தித்துக்கொண்டால் நலமாயிருக்கும் என்றார்.
எஸ்றா 5:1
அப்பொழுது ஆகாய் தீர்க்கதரிசியும், இத்தோவின் குமாரனாகிய சகரியா என்னும் தீர்க்கதரிசியும், யூதாவிலும் எருசலேமிலுமுள்ள யூதருக்கு இஸ்ரவேல் தேவனின் நாமத்திலே தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.
சகரியா 8:12
விதைப்புச் சமாதானமுள்ளதாயிருக்கும்; திராட்சச்செடி தன் கனியைத் தரும்; பூமி தன் பலனைத் தரும்; வானம் தன் பனியைத் தரும்; இந்த ஜனத்தில் மீதியானவர்கள் இதையெல்லாம் சுதந்தரிக்கக் கட்டளையிடுவேன்.
ஆகாய் 1:14
பின்பு கர்த்தர் செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேல் என்னும் யூதாவின் தலைவனுடைய ஆவியையும், யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனுடைய ஆவியையும், ஜனத்தில் மீதியான எல்லாருடைய ஆவியையும் எழுப்பினார்; அவர்கள் வந்து, தங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்திலே வேலைசெய்தார்கள்.
ஆகாய் 2:10
தரியுவின் இரண்டாம் வருஷம் ஒன்பதாம் மாதம் இருபத்துநாலாந்தேதியிலே ஆகாய் என்னும் தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தருடைய வார்த்தை உண்டாயிற்று; அவர்:
லுூக்கா 15:17
அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்குப் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன்.
Tags இப்போதும் இதற்கு முந்தின காலத்தில் நடந்ததை உங்கள் மனதிலே சிந்தித்துப்பாருங்கள் ஒன்பதாம் மாதம் இருபத்துநாலாந்தேதியாகிய இந்நாள்முதல் கர்த்தருடைய ஆலயத்தின் அஸ்திபாரம் போடப்பட்ட அந்நாள்வரைக்கும் சென்றகாலத்தில் நடந்ததை உங்கள் மனதிலே சிந்தித்துப்பாருங்கள்
Haggai 2:18 in Tamil Concordance Haggai 2:18 in Tamil Interlinear Haggai 2:18 in Tamil Image