சகரியா 6:2
முதலாம் இரதத்தில் சிவப்புக்குதிரைகளும், இரண்டாம் இரதத்தில் கறுப்புக் குதிரைகளும்,
Tamil Indian Revised Version
முதலாம் இரதத்தில் சிவப்புக் குதிரைகளும், இரண்டாம் இரதத்தில் கறுப்புக்குதிரைகளும்,
Tamil Easy Reading Version
சிவப்புக் குதிரைகள் முதல் இரதத்தை, இழுத்துக்கொண்டு சென்றன. இரண்டாவது இரதத்தை கருப்புக் குதிரைகள் இழுத்துக்கொண்டு சென்றன.
Thiru Viviliam
முதல் தேரில் சிவப்புக் குதிரைகளும், இரண்டாவது தேரில் கறுப்புக் குதிரைகளும்,
King James Version (KJV)
In the first chariot were red horses; and in the second chariot black horses;
American Standard Version (ASV)
In the first chariot were red horses; and in the second chariot black horses;
Bible in Basic English (BBE)
In the first war-carriage were red horses; and in the second, black horses;
Darby English Bible (DBY)
In the first chariot were red horses; and in the second chariot black horses;
World English Bible (WEB)
In the first chariot were red horses; in the second chariot black horses;
Young’s Literal Translation (YLT)
In the first chariot `are’ red horses, and in the second chariot brown horses,
சகரியா Zechariah 6:2
முதலாம் இரதத்தில் சிவப்புக்குதிரைகளும், இரண்டாம் இரதத்தில் கறுப்புக் குதிரைகளும்,
In the first chariot were red horses; and in the second chariot black horses;
| בַּמֶּרְכָּבָ֥ה | bammerkābâ | ba-mer-ka-VA | |
| הָרִֽאשֹׁנָ֖ה | hāriʾšōnâ | ha-ree-shoh-NA | |
| סוּסִ֣ים | sûsîm | soo-SEEM | |
| אֲדֻמִּ֑ים | ʾădummîm | uh-doo-MEEM | |
| וּבַמֶּרְכָּבָ֥ה | ûbammerkābâ | oo-va-mer-ka-VA | |
| הַשֵּׁנִ֖ית | haššēnît | ha-shay-NEET | |
| סוּסִ֥ים | sûsîm | soo-SEEM | |
| שְׁחֹרִֽים׃ | šĕḥōrîm | sheh-hoh-REEM |
Cross Reference
சகரியா 1:8
இதோ இன்று ராத்திரி சிவப்புக் குதிரையின்மேல் ஏறியிருந்த ஒரு புருஷனைக் கண்டேன்; அவர் பள்ளத்தாக்கில் இருக்கிற மிருதுச்செடிகளுக்குள்ளே நின்றார்; அவருக்குப் பின்னாலே சிவப்பும் மங்கின நிறமும் வெண்மையுமான குதிரைகள் இருந்தன.
வெளிப்படுத்தின விசேஷம் 6:2
நான் பார்த்தபோது, இதோ, ஒரு வெள்ளைக்குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் வில்லைப் பிடித்திருந்தான்; அவனுக்கு ஒரு கிரீடங் கொடுக்கப்பட்டது; அவன் ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்பவனாகவும் புறப்பட்டான்.
சகரியா 6:6
ஒன்றில் பூட்டப்பட்டிருந்த கறுப்புக்குதிரைகள் வடதேசத்துக்குப் புறப்பட்டுப்போயின; வெண்மையான குதிரைகள் அவைகளின் பின்னாலே புறப்பட்டுப்போயின; புள்ளி புள்ளியான குதிரைகள் தென்தேசத்துக்குப் புறப்பட்டுப்போயின.
வெளிப்படுத்தின விசேஷம் 12:3
அப்பொழுது வேறொரு அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஏழு தலைகளையும், பத்துக் கொம்புகளையும், தன் தலைகளின்மேல் ஏழு முடிகளையுமுடைய சிவப்பான பெரிய வலுசர்ப்பமிருந்தது.
வெளிப்படுத்தின விசேஷம் 17:3
ஆவிக்குள் என்னை வனாந்தரத்திற்குக் கொண்டுபோனான். அப்பொழுது ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையும் உடையதும் தூஷணமான நாமங்களால் நிறைந்ததுமான சிவப்புநிறமுள்ள மிருகத்தின்மேல் ஒரு ஸ்திரீ ஏறியிருக்கக் கண்டேன்.
Tags முதலாம் இரதத்தில் சிவப்புக்குதிரைகளும் இரண்டாம் இரதத்தில் கறுப்புக் குதிரைகளும்
Zechariah 6:2 in Tamil Concordance Zechariah 6:2 in Tamil Interlinear Zechariah 6:2 in Tamil Image