சகரியா 13:5
நான் தரிசனம் சொல்லுகிறவன் அல்ல, நான் நிலத்தைப் பயிரிடுகிறவன்; என் சிறுவயதுமுதல் ஒருவன் என்னை வேலைகொண்டான் என்பான்.
Tamil Indian Revised Version
நான் தரிசனம் சொல்லுகிறவன் அல்ல, நான் நிலத்தைப் பயிரிடுகிறவன்; என் சிறுவயதுமுதல் ஒருவன் என்னை வேலைவாங்கினான் என்பான்.
Tamil Easy Reading Version
அந்த ஜனங்கள் சொல்வார்கள்: ‘நான் தீர்க்கதரிசி அல்ல. நான் ஒரு விவசாயி. நான் குழந்தைப் பருவத்திலிருந்தே விவசாய வேலையைச் செய்து வருகிறேன்.’
Thiru Viviliam
ஆனால், “நான் இறைவாக்கினன் அல்ல; நிலத்தைப் பயிரிடுகிற உழவன்; என் இளமை முதல் நிலத்தை உழுது பயிர் செய்பவன்” என்று சொல்வான்.
King James Version (KJV)
But he shall say, I am no prophet, I am an husbandman; for man taught me to keep cattle from my youth.
American Standard Version (ASV)
but he shall say, I am no prophet, I am a tiller of the ground; for I have been made a bondman from my youth.
Bible in Basic English (BBE)
But he will say, I am no prophet, but a worker on the land; for I have been an owner of land from the time when I was young.
Darby English Bible (DBY)
And he shall say, I am no prophet, I am a tiller of the ground; for man acquired me [as bondman] from my youth.
World English Bible (WEB)
but he will say, ‘I am no prophet, I am a tiller of the ground; for I have been made a bondservant from my youth.’
Young’s Literal Translation (YLT)
And `one’ hath said, `I am not a prophet, A man, a tiller of ground I am, For ground `is’ my possession from my youth.’
சகரியா Zechariah 13:5
நான் தரிசனம் சொல்லுகிறவன் அல்ல, நான் நிலத்தைப் பயிரிடுகிறவன்; என் சிறுவயதுமுதல் ஒருவன் என்னை வேலைகொண்டான் என்பான்.
But he shall say, I am no prophet, I am an husbandman; for man taught me to keep cattle from my youth.
| וְאָמַ֕ר | wĕʾāmar | veh-ah-MAHR | |
| לֹ֥א | lōʾ | loh | |
| נָבִ֖יא | nābîʾ | na-VEE | |
| אָנֹ֑כִי | ʾānōkî | ah-NOH-hee | |
| אִישׁ | ʾîš | eesh | |
| עֹבֵ֤ד | ʿōbēd | oh-VADE | |
| אֲדָמָה֙ | ʾădāmāh | uh-da-MA | |
| אָנֹ֔כִי | ʾānōkî | ah-NOH-hee | |
| כִּ֥י | kî | kee | |
| אָדָ֖ם | ʾādām | ah-DAHM | |
| הִקְנַ֥נִי | hiqnanî | heek-NA-nee | |
| מִנְּעוּרָֽי׃ | minnĕʿûrāy | mee-neh-oo-RAI |
Cross Reference
ஆமோஸ் 7:14
ஆமோஸ் அமத்சியாவுக்குப் பிரதியுத்தரமாக: நான் தீர்க்கதரிசியுமல்ல, தீர்க்கதரிசியின் புத்திரனுமல்ல; நான் மந்தை மேய்க்கிறவனும், காட்டத்திப்பழங்களைப் பொறுக்குகிறவனுமாயிருந்தேன்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:17
இது எபேசுவிலே குடியிருந்த யூதர் கிரேக்கர் அனைவருக்கும் தெரியவந்தபோது, அவர்களெல்லாரும் பயமடைந்தார்கள்; கர்த்தராகிய இயேசுவின் நாமம் மகிமைப்பட்டது.
Tags நான் தரிசனம் சொல்லுகிறவன் அல்ல நான் நிலத்தைப் பயிரிடுகிறவன் என் சிறுவயதுமுதல் ஒருவன் என்னை வேலைகொண்டான் என்பான்
Zechariah 13:5 in Tamil Concordance Zechariah 13:5 in Tamil Interlinear Zechariah 13:5 in Tamil Image