Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Matthew 9:25 in Tamil

Home Bible Matthew Matthew 9 Matthew 9:25

மத்தேயு 9:25
ஜனங்கள் வெளியே துரத்தப்பட்டபின்பு, அவர் உள்ளே பிரவேசித்து அந்தச் சிறுபெண்ணின் கையைப்பிடித்தார்; உடனே அவள் எழுந்திருந்தாள்.

Tamil Indian Revised Version
மக்கள் வெளியே அனுப்பப்பட்டப்பின்பு, அவர் உள்ளே பிரவேசித்து, அந்தச் சிறுபெண்ணின் கையைப் பிடித்தார்; உடனே அவள் எழுந்திருந்தாள்.

Tamil Easy Reading Version
அவர்கள் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதும், இயேசு சிறுமியின் அறைக்குள் நுழைந்தார். இயேசு சிறுமியின் கரத்தைப் பிடித்தார். சிறுமி எழுந்து நின்றாள்.

Thiru Viviliam
அக்கூட்டத்தினரை வெளியேற்றிய பின் அவர் உள்ளே சென்று சிறுமியின் கையைப் பிடித்தார். அவளும் உயிர்பெற்று எழுந்தாள்.

Matthew 9:24Matthew 9Matthew 9:26

King James Version (KJV)
But when the people were put forth, he went in, and took her by the hand, and the maid arose.

American Standard Version (ASV)
But when the crowd was put forth, he entered in, and took her by the hand; and the damsel arose.

Bible in Basic English (BBE)
But when the people were sent out, he went in and took her by the hand; and the girl got up.

Darby English Bible (DBY)
But when the crowd had been put out, he went in and took her hand; and the damsel rose up.

World English Bible (WEB)
But when the crowd was put out, he entered in, took her by the hand, and the girl arose.

Young’s Literal Translation (YLT)
but, when the multitude was put forth, having gone in, he took hold of her hand, and the damsel arose,

மத்தேயு Matthew 9:25
ஜனங்கள் வெளியே துரத்தப்பட்டபின்பு, அவர் உள்ளே பிரவேசித்து அந்தச் சிறுபெண்ணின் கையைப்பிடித்தார்; உடனே அவள் எழுந்திருந்தாள்.
But when the people were put forth, he went in, and took her by the hand, and the maid arose.

ὅτεhoteOH-tay
δὲdethay
ἐξεβλήθηexeblēthēayks-ay-VLAY-thay
hooh
ὄχλοςochlosOH-hlose
εἰσελθὼνeiselthōnees-ale-THONE
ἐκράτησενekratēsenay-KRA-tay-sane
τῆςtēstase
χειρὸςcheiroshee-ROSE
αὐτῆςautēsaf-TASE
καὶkaikay
ἠγέρθηēgerthēay-GARE-thay
τὸtotoh
κοράσιονkorasionkoh-RA-see-one

Cross Reference

மாற்கு 9:27
இயேசு அவன் கையைப்பிடித்து, அவனைத் தூக்கினார், உடனே அவன் எழுந்திருந்தான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:40
பேதுரு எல்லாரையும் வெளியே போகச்செய்து, முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, பிரேதத்தின் புறமாய்த் திரும்பி: தபீத்தாளே, எழுந்திரு என்றான். அப்பொழுது அவள் தன் கண்களைத் திறந்து, பேதுருவைப் பார்த்து உட்கார்ந்தாள்.

2 இராஜாக்கள் 4:32
எலிசா வீட்டிற்குள் வந்தபோது, இதோ, அந்தப் பிள்ளை அவன் கட்டிலின்மேல் செத்துக்கிடந்தான்.

மாற்கு 1:31
அவர் கிட்டப்போய், அவள் கையைப் பிடித்து, அவளைத் தூக்கிவிட்டார்; உடனே ஜுரம் அவளை விட்டு நீங்கிற்று; அப்பொழுது அவள் அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள்.

மாற்கு 5:41
பிள்ளையின் கையைப்பிடித்து: தலீத்தாகூமி என்றார்; அதற்கு, சிறுபெண்ணே எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்று அர்த்தமாம்.

மாற்கு 8:23
அவர் குருடனுடைய கையைப்பிடித்து, அவனைக் கிராமத்துக்கு வெளியே அழைத்துக்கொண்டுபோய், அவன் கண்களில் உமிழ்ந்து, அவன்மேல் கைகளை வைத்து எதையாகிலும் காண்கிறாயா என்று கேட்டார்.

லுூக்கா 8:54
எல்லாரையும் அவர் வெளியே போகப்பண்ணி, அவளுடைய கையைப்பிடித்து: பிள்ளையே எழுந்திரு என்றார்.


Tags ஜனங்கள் வெளியே துரத்தப்பட்டபின்பு அவர் உள்ளே பிரவேசித்து அந்தச் சிறுபெண்ணின் கையைப்பிடித்தார் உடனே அவள் எழுந்திருந்தாள்
Matthew 9:25 in Tamil Concordance Matthew 9:25 in Tamil Interlinear Matthew 9:25 in Tamil Image