Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Matthew 12:11 in Tamil

Home Bible Matthew Matthew 12 Matthew 12:11

மத்தேயு 12:11
அதற்கு அவர்: உங்களில் எந்த மனுஷனுக்காகிலும் ஒரு ஆடு இருந்து, அது ஓய்வுநாளில் குழியிலே விழுந்தால், அதைப்பிடித்துத் தூக்கிவிடமாட்டானோ?

Tamil Indian Revised Version
அதற்கு அவர்: உங்களில் எந்த மனிதனுக்காவது ஒரு ஆடு இருந்து, அது ஓய்வுநாளில் குழியிலே விழுந்தால், அதைப் பிடித்துத் தூக்கிவிடமாட்டானோ?

Tamil Easy Reading Version
இயேசு, “உங்களில் யாருக்கேனும், ஓர் ஆடு இருந்து அது ஓய்வு நாளில் ஒரு குழியில் விழுந்தால், நீங்கள் அதைக் குழியில் இருந்து தூக்கி எடுப்பீர்கள் அல்லவா?

Thiru Viviliam
அவர் அவர்களிடம், “உங்களுள் எவரும் தம் ஒரே ஆடு ஓய்வு நாளில் குழியில் விழுந்துவிட்டால் அதைப் பிடித்துத் தூக்கி விடாமல் இருப்பாரா?

Matthew 12:10Matthew 12Matthew 12:12

King James Version (KJV)
And he said unto them, What man shall there be among you, that shall have one sheep, and if it fall into a pit on the sabbath day, will he not lay hold on it, and lift it out?

American Standard Version (ASV)
And he said unto them, What man shall there be of you, that shall have one sheep, and if this fall into a pit on the sabbath day, will he not lay hold on it, and lift it out?

Bible in Basic English (BBE)
And he said to them, Which of you, having a sheep, if it gets into a hole on the Sabbath day, will not put out a helping hand and get it back?

Darby English Bible (DBY)
But he said to them, What man shall there be of you who has one sheep, and if this fall into a pit on the sabbath, will not lay hold of it and raise [it] up?

World English Bible (WEB)
He said to them, “What man is there among you, who has one sheep, and if this one falls into a pit on the Sabbath day, won’t he grab on to it, and lift it out?

Young’s Literal Translation (YLT)
And he said to them, `What man shall be of you, who shall have one sheep, and if this may fall on the sabbaths into a ditch, will not lay hold on it and raise `it’?

மத்தேயு Matthew 12:11
அதற்கு அவர்: உங்களில் எந்த மனுஷனுக்காகிலும் ஒரு ஆடு இருந்து, அது ஓய்வுநாளில் குழியிலே விழுந்தால், அதைப்பிடித்துத் தூக்கிவிடமாட்டானோ?
And he said unto them, What man shall there be among you, that shall have one sheep, and if it fall into a pit on the sabbath day, will he not lay hold on it, and lift it out?

hooh
δὲdethay
εἶπενeipenEE-pane
αὐτοῖς,autoisaf-TOOS
Τίςtistees
ἔσταιestaiA-stay
ἐξexayks
ὑμῶνhymōnyoo-MONE
ἄνθρωποςanthrōposAN-throh-pose
ὃςhosose
ἕξειhexeiAYKS-ee
πρόβατονprobatonPROH-va-tone
ἕν,henane
καὶkaikay
ἐὰνeanay-AN
ἐμπέσῃempesēame-PAY-say
τοῦτοtoutoTOO-toh
τοῖςtoistoos
σάββασινsabbasinSAHV-va-seen
εἰςeisees
βόθυνονbothynonVOH-thyoo-none
οὐχὶouchioo-HEE
κρατήσειkratēseikra-TAY-see
αὐτὸautoaf-TOH
καὶkaikay
ἐγερεῖ;egereiay-gay-REE

Cross Reference

லுூக்கா 14:5
அவர்களை நோக்கி: உங்களில் ஒருவனுடைய கழுதையாவது எருதாவது ஓய்வுநாளில் துரவிலே விழுந்தால், அவன் அதை உடனே தூக்கிவிடானோ என்றார்.

யாத்திராகமம் 23:4
உன் சத்துருவின் மாடாவது அவனுடைய கழுதையாவது தப்பிப்போகக்கண்டால், அதைத் திரும்ப அவனிடத்தில் கொண்டுபோய் விடுவாயாக.

உபாகமம் 22:4
உன் சகோதரனுடைய கழுதையாவது அவனுடைய மாடாவது வழியிலே விழுந்துகிடக்கிறதைக் கண்டாயானால், அதைக் காணாதவன்போல விட்டுப்போகாமல், அவனோடேகூட அதைத் தூக்கியெடுத்துவிடுவாயாக.

லுூக்கா 13:15
கர்த்தர் அவனுக்குப் பிரதியுத்தரமாக: மாயக்காரனே, உங்களில் எவனும் ஓய்வுநாளில் தன் எருதையாவது தன் கழுதையையாவது தொழுவத்திலிருந்து அவிழ்த்துக்கொண்டுபோய், அதற்குத் தண்ணீர் காட்டுகிறதில்லையா?


Tags அதற்கு அவர் உங்களில் எந்த மனுஷனுக்காகிலும் ஒரு ஆடு இருந்து அது ஓய்வுநாளில் குழியிலே விழுந்தால் அதைப்பிடித்துத் தூக்கிவிடமாட்டானோ
Matthew 12:11 in Tamil Concordance Matthew 12:11 in Tamil Interlinear Matthew 12:11 in Tamil Image