Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 1:43 in Tamil

Home Bible Mark Mark 1 Mark 1:43

மாற்கு 1:43
அப்பொழுது அவர் அவனை நோக்கி: நீ இதை ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு எச்சரிக்கையாயிரு;

Tamil Indian Revised Version
அப்பொழுது அவர் அவனைப் பார்த்து: நீ இதை யாருக்கும் சொல்லாமல் இருக்க எச்சரிக்கையாக இரு;

Tamil Easy Reading Version
அவனைப் புறப்பட்டுச் செல்லுமாறு இயேசு கூறினார். ஆனால், அவனை அவர் பலமாக எச்சரிக்கையும் செய்தார்:

Thiru Viviliam
❮43-44❯பிறகு அவரிடம், “இதை யாருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால், நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி, நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்” என்று மிகக் கண்டிப்பாகக் கூறி உடனடியாக அவரை அனுப்பி விட்டார்.

Mark 1:42Mark 1Mark 1:44

King James Version (KJV)
And he straitly charged him, and forthwith sent him away;

American Standard Version (ASV)
And he strictly charged him, and straightway sent him out,

Bible in Basic English (BBE)
And he sent him away, saying to him very sharply,

Darby English Bible (DBY)
And having sharply charged him, he straightway sent him away,

World English Bible (WEB)
He strictly warned him, and immediately sent him out,

Young’s Literal Translation (YLT)
And having sternly charged him, immediately he put him forth,

மாற்கு Mark 1:43
அப்பொழுது அவர் அவனை நோக்கி: நீ இதை ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு எச்சரிக்கையாயிரு;
And he straitly charged him, and forthwith sent him away;

καὶkaikay
ἐμβριμησάμενοςembrimēsamenosame-vree-may-SA-may-nose
αὐτῷautōaf-TOH
εὐθὲωςeutheōsafe-THAY-ose
ἐξέβαλενexebalenayks-A-va-lane
αὐτόνautonaf-TONE

Cross Reference

மத்தேயு 9:30
உடனே அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டது. இதை ஒருவரும் அறியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்று இயேசு அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்.

மாற்கு 3:12
தம்மைப் பிரசித்தம்பண்ணாதபடி அவைகளுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்.

மாற்கு 5:43
அதை ஒருவருக்கும் அறிவியாதபடி அவர்களுக்கு உறுதியாகக் கட்டளையிட்டு, அவளுக்கு ஆகாரங்கொடுக்கும்படி சொன்னார்.

மாற்கு 7:36
அதை ஒருவருக்கும் சொல்லவேண்டாமென்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்; ஆகிலும் எவ்வளவு அதிகமாய் அவர்களுக்குக் கட்டளையிட்டாரோ, அவ்வளவு அதிகமாய் அவர்கள் அதைப் பிரசித்தம்பண்ணி,

லுூக்கா 8:56
அவள் தாய்தகப்பன்மார் ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது நடந்ததை ஒருவருக்கும் சொல்லாமலிருக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்.


Tags அப்பொழுது அவர் அவனை நோக்கி நீ இதை ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு எச்சரிக்கையாயிரு
Mark 1:43 in Tamil Concordance Mark 1:43 in Tamil Interlinear Mark 1:43 in Tamil Image