Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 5:14 in Tamil

Home Bible Mark Mark 5 Mark 5:14

மாற்கு 5:14
பன்றிகளை மேய்த்தவர்கள் ஓடி, இதைப் பட்டணத்திலும் சுற்றுப்புறங்களிலும் அறிவித்தார்கள். அப்பொழுது சம்பவித்ததைப் பார்க்கும்படி ஜனங்கள் புறப்பட்டு;

Tamil Indian Revised Version
பன்றிகளை மேய்த்தவர்கள் ஓடி, இதைப் பட்டணத்திலும் சுற்றுப்புறங்களிலும் அறிவித்தார்கள். அப்பொழுது நடந்தவைகளைப் பார்ப்பதற்காக மக்கள் புறப்பட்டு;

Tamil Easy Reading Version
பன்றிகளை மேய்த்துக்கொண்டிருந்தவர்கள் அவ்விடத்தை விட்டு ஓடிவிட்டார்கள். அவர்கள் பட்டணத்துக்கும், வயல்வெளிக்கும் சென்றார்கள். அங்கு சந்தித்த மக்களிடமெல்லாம் இதனைச் சொன்னார்கள். மக்களும் என்ன நடந்தது என்பதை அறிய வந்தனர்.

Thiru Viviliam
பன்றிகளை மேய்த்துக்கொண்டிருந்தவர்களோ ஓடிப்போய் நகரிலும் நாட்டுப்புறத்திலும் இதை அறிவித்தார்கள். நடந்தது என்னவென்று பார்க்க மக்கள் வந்தனர்.

Mark 5:13Mark 5Mark 5:15

King James Version (KJV)
And they that fed the swine fled, and told it in the city, and in the country. And they went out to see what it was that was done.

American Standard Version (ASV)
And they that fed them fled, and told it in the city, and in the country. And they came to see what it was that had come to pass.

Bible in Basic English (BBE)
And their keepers went running and gave an account of it in the town and in the country. And people came to see what had taken place.

Darby English Bible (DBY)
And those that were feeding them fled and reported it in the city and in the country. And they went out to see what it was that had taken place.

World English Bible (WEB)
Those who fed them fled, and told it in the city and in the country. The people came to see what it was that had happened.

Young’s Literal Translation (YLT)
And those feeding the swine did flee, and told in the city, and in the fields, and they came forth to see what it is that hath been done;

மாற்கு Mark 5:14
பன்றிகளை மேய்த்தவர்கள் ஓடி, இதைப் பட்டணத்திலும் சுற்றுப்புறங்களிலும் அறிவித்தார்கள். அப்பொழுது சம்பவித்ததைப் பார்க்கும்படி ஜனங்கள் புறப்பட்டு;
And they that fed the swine fled, and told it in the city, and in the country. And they went out to see what it was that was done.

οἱhoioo
δὲdethay
βόσκοντεςboskontesVOH-skone-tase
τοὺςtoustoos
χοίρουςchoirousHOO-roos
ἔφυγονephygonA-fyoo-gone
καὶkaikay
ἀνήγγειλάνanēngeilanah-NAYNG-gee-LAHN
εἰςeisees
τὴνtēntane
πόλινpolinPOH-leen
καὶkaikay
εἰςeisees
τοὺςtoustoos
ἀγρούς·agrousah-GROOS
καὶkaikay
ἐξῆλθονexēlthonayks-ALE-thone
ἰδεῖνideinee-THEEN
τίtitee
ἐστινestinay-steen
τὸtotoh
γεγονόςgegonosgay-goh-NOSE

Cross Reference

மத்தேயு 8:33
அவைகளை மேய்த்தவர்கள் ஓடி, பட்டணத்தில் சென்று, இந்தச் சங்கதிகள் எல்லாவற்றையும், பிசாசு பிடித்திருந்தவர்களுக்குச் சம்பவித்தவைகளையும் அறிவித்தார்கள்.

லுூக்கா 8:34
அவைகளை மேய்த்தவர்கள் சம்பவித்ததைக் கண்டு, ஓடிப்போய், பட்டணத்திலும் சுற்றுப்புறங்களிலும் அறிவித்தார்கள்.


Tags பன்றிகளை மேய்த்தவர்கள் ஓடி இதைப் பட்டணத்திலும் சுற்றுப்புறங்களிலும் அறிவித்தார்கள் அப்பொழுது சம்பவித்ததைப் பார்க்கும்படி ஜனங்கள் புறப்பட்டு
Mark 5:14 in Tamil Concordance Mark 5:14 in Tamil Interlinear Mark 5:14 in Tamil Image