மாற்கு 5:41
பிள்ளையின் கையைப்பிடித்து: தலீத்தாகூமி என்றார்; அதற்கு, சிறுபெண்ணே எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்று அர்த்தமாம்.
Tamil Indian Revised Version
பிள்ளையின் கையைப் பிடித்து: தலீத்தாகூமி என்றார்; அதற்கு; சிறுபெண்ணே எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்று அர்த்தம்.
Tamil Easy Reading Version
அவர் அந்தக் குழந்தையின் கையைப்பிடித்துக்கொண்டு, “தலீத்தாகூமி!” என்று சொன்னார். (அதற்கு, “சிறுமியே, நான் சொல்கிறேன் நீ எழுந்திரு” என்று பொருள்.)
Thiru Viviliam
சிறுமியின் கையைப் பிடித்து அவளிடம், “தலித்தா கூம்” என்றார். அதற்கு, “சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு” என்பது பொருள்.
King James Version (KJV)
And he took the damsel by the hand, and said unto her, Talitha cumi; which is, being interpreted, Damsel, I say unto thee, arise.
American Standard Version (ASV)
And taking the child by the hand, he saith unto her, Talitha cumi; which is, being interpreted, Damsel, I say unto thee, Arise.
Bible in Basic English (BBE)
And taking her by the hand, he said to her, Talitha cumi, which is, My child, I say to you, Get up.
Darby English Bible (DBY)
And having laid hold of the hand of the child, he says to her, Talitha koumi, which is, interpreted, Damsel, I say to thee, Arise.
World English Bible (WEB)
Taking the child by the hand, he said to her, “Talitha cumi;” which means, being interpreted, “Girl, I tell you, get up.”
Young’s Literal Translation (YLT)
and, having taken the hand of the child, he saith to her, `Talitha cumi;’ which is, being interpreted, `Damsel (I say to thee), arise.’
மாற்கு Mark 5:41
பிள்ளையின் கையைப்பிடித்து: தலீத்தாகூமி என்றார்; அதற்கு, சிறுபெண்ணே எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்று அர்த்தமாம்.
And he took the damsel by the hand, and said unto her, Talitha cumi; which is, being interpreted, Damsel, I say unto thee, arise.
| καὶ | kai | kay | |
| κρατήσας | kratēsas | kra-TAY-sahs | |
| τῆς | tēs | tase | |
| χειρὸς | cheiros | hee-ROSE | |
| τοῦ | tou | too | |
| παιδίου | paidiou | pay-THEE-oo | |
| λέγει | legei | LAY-gee | |
| αὐτῇ | autē | af-TAY | |
| Ταλιθα | talitha | ta-lee-tha | |
| κοῦμι· | koumi | KOO-mee | |
| ὅ | ho | oh | |
| ἐστιν | estin | ay-steen | |
| μεθερμηνευόμενον | methermēneuomenon | may-thare-may-nave-OH-may-none | |
| Τὸ | to | toh | |
| κοράσιον | korasion | koh-RA-see-one | |
| σοὶ | soi | soo | |
| λέγω | legō | LAY-goh | |
| ἔγειραι | egeirai | A-gee-ray |
Cross Reference
யோவான் 5:28
இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்;
மாற்கு 1:31
அவர் கிட்டப்போய், அவள் கையைப் பிடித்து, அவளைத் தூக்கிவிட்டார்; உடனே ஜுரம் அவளை விட்டு நீங்கிற்று; அப்பொழுது அவள் அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள்.
யோவான் 11:43
இவைகளைச் சொன்னபின்பு: லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார்.
லுூக்கா 7:14
கிட்டவந்து, பாடையைத் தொட்டார்; அதைச் சுமந்தவர்கள் நின்றார்கள்; அப்பொழுது அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
பிலிப்பியர் 3:21
அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்.
ரோமர் 4:17
அநேக ஜாதிகளுக்கு உன்னைத் தகப்பனாக ஏற்படுத்தினேன் என்று எழுதியிருக்கிறபடி, அவன் தான் விசுவாசித்தவருமாய், மரித்தோரை உயிர்ப்பித்து, இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவருமாயிருக்கிற தேவனுக்கு முன்பாக நம்மெல்லாருக்கும் தகப்பனானான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:40
பேதுரு எல்லாரையும் வெளியே போகச்செய்து, முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, பிரேதத்தின் புறமாய்த் திரும்பி: தபீத்தாளே, எழுந்திரு என்றான். அப்பொழுது அவள் தன் கண்களைத் திறந்து, பேதுருவைப் பார்த்து உட்கார்ந்தாள்.
லுூக்கா 8:54
எல்லாரையும் அவர் வெளியே போகப்பண்ணி, அவளுடைய கையைப்பிடித்து: பிள்ளையே எழுந்திரு என்றார்.
மாற்கு 1:41
இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார்.
சங்கீதம் 33:9
அவர் சொல்ல ஆகும் அவர் கட்டளையிட நிற்கும்.
ஆதியாகமம் 1:3
தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று.
Tags பிள்ளையின் கையைப்பிடித்து தலீத்தாகூமி என்றார் அதற்கு சிறுபெண்ணே எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்று அர்த்தமாம்
Mark 5:41 in Tamil Concordance Mark 5:41 in Tamil Interlinear Mark 5:41 in Tamil Image