Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 6:26 in Tamil

Home Bible Mark Mark 6 Mark 6:26

மாற்கு 6:26
அப்பொழுது ராஜா மிகுந்த துக்கமடைந்தான், ஆகிலும், ஆணையினிமித்தமும், கூடப்பந்தியிருந்தவர்களினிமித்தமும், அவளுக்கு அதை மறுக்க மனதில்லாமல்;

Tamil Indian Revised Version
அப்பொழுது ராஜா அதிக துக்கமடைந்தான்; ஆனாலும், வாக்குக் கொடுத்ததினாலும், அவனோடுகூட பந்தியில் இருந்தவர்களுக்காகவும், அவள் கேட்டுக்கொண்டதை மறுக்க அவனுக்கு மனம் இல்லாமல்;

Tamil Easy Reading Version
ஏரோது மன்னன் இதைக்கேட்டு வருத்தப்பட்டான். ஆனால் அவள் விரும்பும் எதையும் தந்துவிடுவதாக ஏற்கெனவே அவளிடம் ஆணையிட்டு சத்தியம் செய்துவிட்டான். மன்னனோடு உணவருந்திக் கொண்டிருந்த பெரிய மனிதர்களும் அவனது ஆணையை அறிந்திருந்தனர். ஆகையால் அவனால் அப்பெண்ணின் வேண்டுகோளை மறுக்கமுடியவில்லை.

Thiru Viviliam
இதைக் கேட்ட அரசன் மிக வருந்தினான். ஆனாலும், விருந்தினர்முன் தான் ஆணையிட்டதால் அவளுக்கு அதை மறுக்க விரும்பவில்லை.

Mark 6:25Mark 6Mark 6:27

King James Version (KJV)
And the king was exceeding sorry; yet for his oath’s sake, and for their sakes which sat with him, he would not reject her.

American Standard Version (ASV)
And the king was exceeding sorry; but for the sake of his oaths, and of them that sat at meat, he would not reject her.

Bible in Basic English (BBE)
And the king was very sad; but because of his oaths, and those who were with him at table, he would not say ‘No’ to her.

Darby English Bible (DBY)
And the king, [while] made very sorry, on account of the oaths and those lying at table with [him] would not break his word with her.

World English Bible (WEB)
The king was exceedingly sorry, but for the sake of his oaths, and of his dinner guests, he didn’t wish to refuse her.

Young’s Literal Translation (YLT)
And the king — made very sorrowful — because of the oaths and of those reclining (at meat) with him, would not put her away,

மாற்கு Mark 6:26
அப்பொழுது ராஜா மிகுந்த துக்கமடைந்தான், ஆகிலும், ஆணையினிமித்தமும், கூடப்பந்தியிருந்தவர்களினிமித்தமும், அவளுக்கு அதை மறுக்க மனதில்லாமல்;
And the king was exceeding sorry; yet for his oath's sake, and for their sakes which sat with him, he would not reject her.

καὶkaikay
περίλυποςperilypospay-REE-lyoo-pose
γενόμενοςgenomenosgay-NOH-may-nose
hooh
βασιλεὺςbasileusva-see-LAYFS
διὰdiathee-AH
τοὺςtoustoos
ὅρκουςhorkousORE-koos
καὶkaikay
τοὺςtoustoos
συνανακειμένουςsynanakeimenoussyoon-ah-na-kee-MAY-noos
οὐκoukook
ἠθέλησενēthelēsenay-THAY-lay-sane
αὐτὴνautēnaf-TANE
ἀθετῆσαιathetēsaiah-thay-TAY-say

Cross Reference

மத்தேயு 14:9
ராஜா துக்கமடைந்தான். ஆகிலும் ஆணையினிமித்தமும், பந்தியில் கூட இருந்தவர்களினிமித்தமும், அதைக் கொடுக்கக் கட்டளையிட்டு,

மத்தேயு 27:3
அப்பொழுது, அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், அவர் மரணாக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைக் கண்டு, மனஸ்தாபப்பட்டு, அந்த முப்பது வெள்ளிக்காசைப் பிரதான ஆசாரியத்திடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் திரும்பக் கொண்டுவந்து:

மத்தேயு 27:24
கலகம் அதிகமாகிறதேயல்லாமல் தன் பிரயத்தனத்தினாலே பிரயோஜனமில்லையென்று பிலாத்து கண்டு, தண்ணீரை அள்ளி, ஜனங்களுக்கு முன்பாகக் கைகளைக்கழுவி: இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்றான்.


Tags அப்பொழுது ராஜா மிகுந்த துக்கமடைந்தான் ஆகிலும் ஆணையினிமித்தமும் கூடப்பந்தியிருந்தவர்களினிமித்தமும் அவளுக்கு அதை மறுக்க மனதில்லாமல்
Mark 6:26 in Tamil Concordance Mark 6:26 in Tamil Interlinear Mark 6:26 in Tamil Image